news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

அநாகரீக வாக்குவாதத்தில் ஈடுபட்ட அர்ச்சுனா எம்.பி.யும் தம்பிராசாவும்; கிளிநொச்சி அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நடந்த அசிங்கம்

26 Dec, 2024

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனாவுக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன்போது சகாதேவன் அர்ச்சுனாவை பார்த்து, பாராளுமன்ற உறுப்பினர் ...

சுனாமி தாக்கி 20 வருடங்களின் பின்னர் - இலங்கையில் 9 குடும்பங்கள் உரிமை கொண்டாடிய குழந்தை தற்போது உயர்தர வகுப்பு மாணவன் - பல்கலைகழகம் செல்ல ஆசைப்படுகின்றான்.

26 Dec, 2024

2004 இல் பேரழிவை ஏற்படுத்திய இந்து சமுத்திர சுனாமியின் பின்னர் சேற்றிலிருந்து மீட்கப்பட்டு ,உணர்வுபூர்வமான நீதிமன்ற போராட்டத்தின் பின்னர் பெற்றோருடன் சேர்க்கப்பட்ட,பேபி 81 என கடந்தகாலங்களில் அழைக்கப்பட்ட சிறுவனிற்கு தற்போது 20 வயது. அவன் தற்போது உ...

காஸாவில் பலஸ்தீனர்கள் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய இனப்படுகொலைகள்

25 Dec, 2024

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய ஐந்து நாடுகளும் பெற்றுள்ள வீட்டோ அதிகாரம், இந்த நாடுகள் ஆதரவற்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு எதிரான தமது தீய நிகழ்ச்சி நிரல்களைச் செயல்ப...

பின்லேடனை கொன்ற அமெரிக்காவால் தாலிபன் தலைவர் முல்லா ஒமரை கடைசி வரை நெருங்க முடியாதது ஏன்?

25 Dec, 2024

இன்று வரை முல்லா ஒமரின் உறுதியான புகைப்படம் என்று ஒன்று கூட இல்லை கட்டுரை தகவல் ஒசாமா பின்லேடனால் உலகின் எந்த மூலையிலும் பதுங்க முடியாத சூழலில், அப்போதைய தாலிபன் தலைவர் முல்லா ஒமர் தனது நாடான ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்தார். ஆப்கானிஸ்தானி...

மூன்றாம் உலகப்போர் வருகிறதா; தீர்க்கதரிசி சலோமி கூறியதென்ன?

24 Dec, 2024

“வாழும் நாஸ்ட்ராடாமஸ்” என்று பரவலாக அறியப்படும் 36 வயதான பிரேசிலைச் சேர்ந்த சித்த மருத்துவரான அதோஸ் சலாமி, எதிர்காலத்தில் உலகளவில் நடைபெறப்போகிற நெருக்கடிகள் குறித்த தனது முன்கணிப்புகளால் பலரது கவனத்தைப் பெற்றுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், ...

மோட்டார் சைக்கிள் விபத்தில் 26 வயது இளைஞர் ஸ்தலத்தில் பலி

22 Dec, 2024

மட்டக்களப்பு தலைமைக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதான வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். நேற்று (21) மாலை இடம்பெற்ற இந்த வ...

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னரான தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு விவகாரம்

22 Dec, 2024

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் இந்திய விஜயம் வெற்றிகரமான முறையில் அமைந்திருக்கிறது. இந்தியா உடனான இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக உடன்பாடுகள் பலமான நிலைக்குச் சென்றிருக்கிறது. இவை தொடர்பாக முன்னை நாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டுமளவுக்கு...

அமெரிக்க ஆதரவிலான ஆட்சி மாற்ற போர் சிரியாவை நாசமாக்குகிறது

21 Dec, 2024

ஒபாமா நிர்வாகமும் அதன் பிராந்திய நட்பு நாடுகளும் இஸ்லாமிய பினாமி படைகளைப் பயன்படுத்தி சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியைக் கவிழ்க்க இடைவிடாத தாக்குதலை தொடங்கி பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஹயாத் அல்-ஷாம் (HTS) என...

எங்களை இலங்கைக்கு அழைப்பதற்கு உதவுங்கள் - ரஷ்ய போரில் ஈடுபடுத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் மீண்டும் கோரிக்கை

21 Dec, 2024

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்காக முகவர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு ரஷ்ய படையில் இணைந்து போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள வடக்கு தமிழ் இளைஞர்கள் தங்களை இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகளை யாராவது முன்னெடுக்குமாறு பகிரங்கமான கோரிக்க...

சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதலின் உள்நோக்கம்?

20 Dec, 2024

மேற்காசிய பிராந்தியம் இஸ்ரேல் தாக்குதலினால் கொதிநிலையை தக்க வைத்துக் கொள்ளும் பிராந்தியமாக மாறிவருகின்றது. இஸ்ரேல் – ஹமாஸ் போரானது படிப்படியாக விரிவடைந்து சிரியாவினுடைய எல்லைகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. சிரியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் கி...

பயமுறுத்தும் பாபா வங்காவின் ஆரூடம் பலிக்கிறதா? சிரியாவின் வீழ்ச்சி 3-ம் உலகப் போரின் துவக்கமா?

19 Dec, 2024

பாபா வங்கா... இந்தப் பெயரை ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பல்கேரியா நாட்டின் பெலாசிகா பகுதியைச் சேர்ந்த பெண்மணி இவர். சின்ன வயதில் கண் பார்வையை இழந்த பாபா வங்கா, வருங்கால உலகில் இனி என்னென்ன நடக்கும் என்று ஆரூடங்களைச் சொல்ல ஆரம்பித்தார். அந்...

மருமகளின் உதடுகளை தண்டித்த மாமியார்

19 Dec, 2024

குறிப்பாக மருமகளின் உதடுகள் சிவப்பது மாமியாரால் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. அதை வெளிப்படையாக எதிர்க்கும் சக்தி அவளிடம் இல்லை. மகன் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு அனுப்பிய பணத்தில் மருமகள் ஆடை அணிவதை இந்த மாமியாரால் ஜீரணிக்க முடியவில்லை. தனது மகன் அ...