பிணைக் கைதிகளை விடுவிக்காவிடின் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ள டொனால்ட் ட்ரம்ப்!
தான் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் எச்...
