news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

அமெரிக்க ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த யுக்ரேனுக்கு பைடன் அனுமதி - போரின் போக்கு மாறுமா?

18 Nov, 2024

படக்குறிப்பு, ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகள் 300கிமீ (186 மைல்கள்) வரை செல்லக்கூடும் கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஆடம்ஸ் மற்றும் கேத்ரின் ஆம்ஸ்ட்ராங் பதவி, பிபிசி நியூஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த அமெரிக்கா வழங்கிய நீண...

ஜனாதிபதி அநுர தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி ! புதிய அமைச்சர்களின் விபரம் வருமாறு !

18 Nov, 2024

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக  ஜனாதிபதி முன்னிலையில்  பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் ஹரிணி - கல்வி, உயர...

தமிழ்க் கட்சிகளுக்கு கடைசி வாய்ப்பு

17 Nov, 2024

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன. தேசிய மக்கள் சக்தி அலைக்குள், தமிழ் மக்கள் அள்ளுண்டு போனதால் மாத்திரம், இந்தப் பின்னடைவு ஏற்பட்டது என ஒருபோதும் கூற முடியாது. அப்படிக் கூறி, இந்...

BB Tamil 8 Day 41: `எனக்கு சவுந்தர்யா பார்த்து பயம்' - பதறிய முத்து; பவித்ராவின் கேள்விகள்

17 Nov, 2024

“சவுந்தர்யா ரொம்ப கிளவரா கேம் ஆடறா.. அவளைப் பார்த்துதான் நான் ரொம்ப பயப்படறேன். எந்தப் பக்கம் இருக்கான்னே தெரியல” என்று முத்து சொல்லிக் கொண்டிருக்க “எல்லாமே பிளான் பண்ணி பண்றா’ என்று இதை ஆமோதித்துக் கொண்டிருந்தார் தர்ஷிகா. இந்த எபிசோடை விஜய்சேதுபத...

தொடரும் தோல்வி: இலங்கையில் ராஜபக்ஸ குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும்?

17 Nov, 2024

நடந்து முடிந்த இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டிருக்கிறது. இனி ராஜபக்ஷக்களின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கும்? நான்கு ஆண்டுகளில் தலைகீழாக மா...

நயன்தாராவுக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் - தனுஷ் தரப்பு கூறும் காரணம் என்ன?

16 Nov, 2024

நயன்தாரா குறித்த நெட்பிளிக்ஸ் ஆவணப்படம் வரும் 18ஆம் தேதேதி வெளியாகிறது நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ள தன்னைப் பற்றிய ஆவணப் படத்தின் டிரெய்லரில், ‘நானும் ரௌடிதான்’ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட 3 விநாடி வீடியோவை பயன்படுத்தியதற்காக, அப்ப...

BBTAMIL 8: DAY 40: மீண்டும் ஒரு டாஸ்க் பஞ்சாயத்து; இந்த வாரம் யார் வெளியேறுவார்?

16 Nov, 2024

இன்று பஞ்சாயத்து நாள். இந்த வார இறுதியை விஜய்சேதுபதி விறுவிறுப்பாக்குவார் என்று வழக்கம் போல் எதிர்பார்ப்போம். அப்படித்தானே? கிச்சன் டாஸ்க் பஞ்சாயத்து, நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க், பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் ஃபர்பார்மர் தேர்வு என்று இந்த எபிசோடு சற்று பரபர...

எந்த முன்னாள் காதலனும் விரும்பும் சிறந்த விஷயம் அது’ - ஐஸ்வர்யா ராய் திருமணம் குறித்து சல்மான் கான்

16 Nov, 2024

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்தது குறித்து தனக்கு மகிழ்ச்சிதான் என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் நடிகை ஐஸ்வர்யா ராயும் காதலித்து வந்தனர். ஆனால் 2002-ம் ஆண்டு ...

தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!

16 Nov, 2024

தமிழ்த்தேசிய அரசியல் வடக்கில் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ், வன்னி மாவட்டங்களில் தமிழரசு(2), காங்கிரஸ் (1), ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு(1), இணைந்து நான்கு ஆசனங்களை பெற்றுள்ளன. கிழக்கில். இதற்கு மாறாக மக்கள் பெரும் அங்கீகாரத்தை வழங்கியு...

அநுர குமாரவின் கட்சி தமிழர் பகுதிகளை கைப்பற்றியது எப்படி? - தமிழ் கட்சிகள் வரலாறு காணாத பின்னடைவு

15 Nov, 2024

இலங்கையில் மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய கட்சியொன்று தமிழர் பகுதிகளில் அதிகாரத்தைக் கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பமாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் அமைந்துள்ளது. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் தமிழ் அரசியல் கட்சிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள தருணமா...

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: 159 இடங்களைக் கைப்பற்றி அநுர குமாரவின் கட்சி பாரிய வெற்றி

15 Nov, 2024

இலங்கையின் 10வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம், தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. நேரடி வாக்களிப்பின் மூலம் 141 ஆசனங்களையும், தேசிய பட்டியல் மூலம் 18 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்ப...

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: முதல்முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை

15 Nov, 2024

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி பாரிய வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. நேற்று (நவம்பர் 14), இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அன்றை...