'3 வயதில் மன்னரானவர்... 34 வயதில் மரணம்' - உலகின் மிக இளம் மரபுவழி மன்னரின் கதை
உலகின் மிக இளம் மன்னராக அறியப்பட்ட உகாண்டாவின் மரபுவழி மன்னர் ஒருவர் தனது 34-வது வயதில் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த தகவலை பிரதமர் அறிவித்துள்ளார்.மேற்கு உகாண்டாவில் உள்ள டோரோவின் மன்னராக நான்காம் ஓயோ நிம்பா கபாம்பா இகுரு ருகிடி, 1995-ஆம் ஆண்டு த...
