news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

த.வெ.க மாநாட்டு திடல் நுழைவு வாயிலா இது? - அடடே ஆச்சர்யம்

26 Oct, 2024

"திரையுலக உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி, முதல் மாநாட்டை அறிவித்துள்ளார். அதன்படி, அந்த மாநாடு கொள்கை விளக்கத் திருவிழா என்று குறிப்பிட்டு பிரமாண்டமாக விழுப்புரம் மாவட்டம் ...

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: தெஹ்ரானில் என்ன நடக்கிறது? இரான் பதிலடி கொடுக்குமா?

26 Oct, 2024

இரான் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இரான் தலைநகரான தெஹ்ரானில் குண்டுவெடிப்புகளின் பலத்த சத்தம் கேட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. “இரானில் உள்ள ஆட்சி மற்றும் பிராந்தியத்தில் அதன் கூ...

BB Tamil 8 Day 18: `அதிகாரம் காட்டிய முத்து - அழுகையுடன் சென்ற ஆனந்தி' - பெஸ்ட், வொர்ஸ்ட் யார்?- (வீடியோ)

25 Oct, 2024

ஹோட்டல் டாஸ்க்கில் பெண்கள் அணியை விடவும் ஆண்கள் அணி சிறப்பாகச் செய்தது. ஆண்கள் செய்த சுவாரசியத்தோடு ஒப்பிடும் போது பெண்கள் அணி சுமார்தான். ஒருவரையொருவர் பிறாண்டிக் கொள்வதில்தான் அவர்கள் அதிக கவனம் செலுத்தினார்களே ஒழிய, சுவாரசியம் இல்லை. முத்துக்கு...

Devayani: "நான் ரகசிய கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு உண்மையான காரணம் இதுதான்" - தேவயானியின் பர்சனல்ஸ்

25 Oct, 2024

" 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' திரைப்படத்தை ராஜகுமாரன் இயக்குனப்போ, அவரும் தேவயானியும் காதலிக்கத் தொடங்கிட்டாங்க. தேவயானி - ராஜகுமாரன் காதலுக்கு, தேவயானி குடும்பத்துல பயங்கர எதிர்ப்பு வரவே... 2001-ம் வருஷம், தேவயானி தன் வீட்டை விட்டு வெளியேறி ராஜகும...

அமரன் உருவான விதம் - படக்குழு வெளியிட்ட வீடியோ|

25 Oct, 2024

"இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள ...

ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் அளித்த பேட்டி!

25 Oct, 2024

பிரபலங்களின் பேட்டி என்றாலே அது எப்போதும் சுவராஸ்யம் தான். பேட்டிக்கு சொந்தக்காரர் மட்டுமல்ல, பேட்டி எடுத்தவரும் பிரபலம் என்றால் சொல்ல வேண்டுமா அதன் சுவாரஸ்யத்தை... பேட்டிக்குரியவர் மறைந்தும் மறையாது மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் அமரர்...

இஸ்ரேல் எப்படிப் போரிடுகிறது?

25 Oct, 2024

நவீனத் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் உதவியுடன் மத்திய கிழக்கில் ஓராண்டாகப் போரிட்டுவருகிறது இஸ்ரேல். கடந்த செப்டம்பர் மாதம் ஆயிரக்கணக்கான பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்து லெபனானில் மிகப் பெரிய உயிரிழப்புகளையும் ஆயிரக்கணக்கானோருக்குக் ...

BB Tamil Day 17: 'போடா - போடி' ஜெஃப்ரிக்கும் சாச்சனாவிற்கும் சண்டை; ‘திண்டுக்கல் ரீட்டா’வாக விஷால்

24 Oct, 2024

ஜெஃப்ரிக்கும் சாச்சனாவிற்கும் இடையே ஒரு பெரிய சண்டை நிகழப் போவதற்கான அறிகுறி ஆரம்பத்திலிருந்தே தெரிகிறது. பெரியவர்களை விடவும் அதிகமான ரெடர் மோடில் இருக்கிறார்கள். ஹோட்டல் டாஸ்க்கில் பெண்கள் அணி ஓவர் அலப்பறை செய்தது. ஆண்களைப் பழிவாங்குவது போலவே நடந...

இலங்கை: அறுகம்பையில் இஸ்ரேல் குடிமக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் - புலனாய்வு தகவல் கூறுவது என்ன?

24 Oct, 2024

இலங்கையிலுள்ள இஸ்ரேல் நாட்டவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இரண்டு நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள அறுகம்பை ப...

துருக்கி விமான நிறுவனம் மீது தாக்குதல்!!: 5 பேர் பலி, 22 பேர் காயம் - என்ன நடந்தது?- வீடியோ

24 Oct, 2024

துருக்கி நாட்டின் தலைநகர் அன்காராவில் உள்ள ஒரு விமான நிறுவனத்தின் தலைமையகத்தில் புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர், 22 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந...

வாங்கிய அரிசி மூட்டைக்குள் அள்ள அள்ள பணம்.. கடலூர் பெண்ணுக்கு காசு மழை.. பின்னாடியே செம்ம ட்விஸ்ட்

23 Oct, 2024

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் அரிசி மூட்டையில் வியாபாரி சண்முகம் என்பவர் பணத்தை அரிசி மூட்டையில் பதுக்கி உள்ளார். இதை பற்றி தெரியாமல் அரிசி மூட்டையை மைத்துனர் விற்றுள்ளார். இதைகேட்டு தலையில் அடித்துக்கொண்ட சண்முகம், அந்த அரிசி மூட்டையில் ரூ.15 ...

இனப்பிரச்சினை பற்றிய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையானால் புதிய அரசியல் கலாசாரம் வெற்றுச் சுலோகமே

23 Oct, 2024

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு மாதம் நிறைவடையப்போகிறது. இந்த ஒருமாத காலத்தில் அவரும் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜனதா விமுக்தி பெரமுனயின் (ஜே.வி.பி. ) முக்கிய தலைவர்களும் ஆட்ச...