news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

BB Tamil 8 Day 16: முத்துவோட லவ் ஸ்டோரி; என்னை அக்கான்னு கூப்பிடறாங்க - தர்ஷாவின் சிணுங்கல் -( வீடியோ)

23 Oct, 2024

முத்துவோட லவ் ஸ்டோரி லீக் ஆயிடுச்சு... இந்த வீட்டுக்குள்ளே அவனுக்கு ஆள் இருக்காங்களாம்’ என்று ஜாலியாக ஒரு ரொமான்ஸ் வதந்தியைக் கொளுத்தினார் விஷால். இன்றைய எபிசோடு சற்றாவது சுவாரசியமாக அமைந்ததற்கு காரணம், ‘ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்’. ஆண்கள் போட்ட டீல...

மாமனாரை கவிழ்த்த மருமகள்.. அது யாரு இன்னொரு தாத்தா? திண்டுக்கல் திணறுது போங்க..

22 Oct, 2024

திண்டுக்கல்: திண்டுக்கல் குஜிலியம்பாறையில் ஒரே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. பலகால நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து செய்த காரியம், பொதுமக்களை பதற வைத்து வருகிறது.. இது சம்பந்தமான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள். அப்படி என்ன நடந்தது? திண்டுக்கல்...

சிறிதரனின் எதிர்காலம்?

22 Oct, 2024

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மூன்று முக்கியமான விடயங்களை குறிப்பிட்டிருந்தார். ஒன்று - கட்சியில் இருந்து தன்னை வெளியேற்றுவதற்கு நடந்து வருகின்ற ...

ரூ.4,200 கோடி பணம், தங்கம் உள்ளது : இஸ்ரேல் ராணுவம்

22 Oct, 2024

"பெய்ரூட்,கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் இயக்கத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 பேர் பலியானார்கள். 250 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடித்துச் சென்றது.அதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்...

பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் கோரதாண்டவம்

22 Oct, 2024

பலஸ்தீனர்களை இஸ்ரேல் நடத்தும் விதத்தை "நாஜி ஜேர்மனி" மற்றும் "நிறவெறி" ஆகியவற்றுடன் ஒப்பிட்டுள்ளார் இஸ்ரேலிய இராணுவத்தின் வடக்கு கட்டளை பிரிவின் முன்னாள் தலைவர் அமிராம் லெவின். இஸ்ரேலிய இராணுவம் பலஸ்தீன மக்கள் மீதான குடியேற்றவாசிகளின் வன்முறையை கா...

ஏறாவூரில் அதிபர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையால் நடந்துள்ள விபரீதம்!

20 Oct, 2024

ஏறாவூரில் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்து அவரை அச்சுறுத்தி கப்பமாக 25 ஆயிரம் ரூபா பணம் கோரிய 21 வயது இளைஞன் ஒருவரை நேற்று (19) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பிரத...

Bigg Boss Tamil 8 Day 12: வெடித்த விவகாரம்; சர்ச்சையான அவார்ட் ; வெளியேறப்போவது யார்?- (வீடியோ)

19 Oct, 2024

பார்வையாளர்களுக்கே அது நன்றாகத் தெரிந்திருக்கும் போது கூடவே இருந்து அவஸ்தைப்படும் ஆண்களுக்குத் தெரியாதா, என்ன? யெஸ்.. பெரும்பாலான சமயங்களில் கண்ணைக் கசக்கி இம்சையைக் கூட்டும் தர்ஷாவிற்குத்தான் அது வழங்கப்பட்டது. ‘சின்னக் காலா இருந்தாலும் நல்லாயிரு...

தாயக அரசியலை தத்தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பும் புலம்பெயர் நிதி வழங்குனர்கள்

19 Oct, 2024

சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் நேரடிக் காலனித்துவ ஆட்சி உலகில் மறைந்துவிட்டபோதிலும் இன்றும் உலகில் முன்னேறிய நாடுகள் பல தத்தமது நோக்கங்களுக்காக ஏனைய நாடுகளை பல்வேறு வழிகளில் மறைமுகமாக நவகாலனித்துவ முறையில் தமது கட்டுப்பாட்டுக்குள் அல்லது சார்பு நி...

அரசியல் தலைவரின் இளையமகனிற்கு துபாய் வங்கியில் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் - ஒரேமேடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரணில் சந்திரிகா

18 Oct, 2024

அரசியல் தலைவரின் இளைய மகன் ஒருவர் துபாயில் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களை மறைத்து வைத்திருப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகள் ரணில்விக்கிரமசிங்கவும் சந்திரிகா குமாரதுங்கவும் கடும் ஒரேமேடையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இலங்கை பட்டயக்கணக்...

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் பலி? வைரலாகும் கொல்லப்பட்ட புகைப்படம்

17 Oct, 2024

-ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் இருப்பதாகவும், அவர் கத்தாருடன் ரகசியமாக பேசியதாவும் இஸ்ரேலிய ஊடகம் தகவல் வெளியானது. •ராணுவ நடவடிக்கையில் காசாவில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈர...

இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பும் அதிநவீன 'தாட்' வான் பாதுகாப்பு கவசம் - எவ்வாறு செயல்படும்?

16 Oct, 2024

அமெரிக்கப் படைகளால் இயக்கப்படும் "அதிஉயர் பகுதி பாதுகாப்பு முனையம்" எனப்படும் `தாட்’ கவசத்தை, இஸ்ரேலுக்கு அனுப்புவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டின் மீது நடத்தப்பட்ட இரானிய ஏவுகணைத் தாக்குதலைத் ...

வழுக்கை தலைக்குள் தங்கம் இருப்பதாக கொல்லப்படும் ஆண்கள்….! ; மொசம்பிக் நாட்டில் மீண்டும் தலை தூக்கியுள்ள அச்சம்

14 Oct, 2024

வழுக்கை தலையில் தங்கம் இருப்பதாக ஒரு மூட நம்பிக்கையில் ஆபிரிக்கா கண்டத்தின் மொசம்பிக் நாட்டிலுள்ள ஒரு மாநிலத்தில் சில வழுக்கை தலை ஆண்கள் கொல்லப்பட்ட சம்பவம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்றிருந்தது. இதை பொலிஸார் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு...