Bigg Boss Tamil 8 Day 1- கண்ணீருடன் வெளியேறிய சாச்சனா; கேப்டனான தர்ஷிகா - அதிரடி காட்டிய பிக் பாஸ்-(வீடியோ)
எதையும் நிரூபிக்க வாய்ப்பு தராமல், 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளரை வெளியேற்றுவதெல்லாம் போங்காட்டம். ஆனால் பிக் பாஸ் வீட்டின் விதிகள் எப்போதுமே கோக்குமாக்கானவை. ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற லாஜிக்கை சொல்லி சமாளிப்பார்கள். பிக் பாஸ் என்பது ...
