news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பார்வையிட....

21 Sep, 2024

தேர்தல் முடிவுகளின் உத்தியோகபூர்வ முடிவுகளை பார்வையிட நீங்கள் இங்கே காணலாம். - https://election.adaderana.lk/presidential-election-2024/ 2024 ஜனாதிபதித் தேர்தலின் அனைத்துத் தகவல்களையும் இறுதி உத்தியோகபூர்வ வாக்களிப்பு முடிவுகளையும் பார்வையிட இங்கே...

இலங்கையின் வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் - தேர்தல் ஆணையாளர்

21 Sep, 2024

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என 2024 ஜனாதிபதி தேர்தல் பதிவு செய்யப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எந்த வன்முறையும் இடம்பெறாத மிகவும் அமைதியான தேர்தல் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் 100க்கும் மேற்பட்ட ஹெஸ்பொலா ராக்கெட் ஏவுதளங்கள் மீது தாக்குதல்

20 Sep, 2024

இஸ்ரேல் தனது போர் விமானங்கள் மூலம் 100க்கும் மேற்பட்ட ஹெஸ்பொலா ராக்கெட் ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு லெபனானில் உள்ள ஆயுதங்கள் சேமிப்பு வசதி உட்பட பிற “பயங்கரவாத தளங்களை” தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக ஏவுவதற்...

இஸ்ரேலின் சிதைவு எழுதப்பட்ட விதி

17 Sep, 2024

  1967 ஜூனில் இஸ்ரேல் அண்டை நாடான எகிப்து, சிரியா, ஜோர்டான், லெபனான் என்பனவற்றின் மீது தாக்குதல் நடத்தி சினாய் தீபகற்பம், கோலான் குன்றுகள், மேற்குக்கரை, காசா மற்றும் தெற்கு லெபனான் ஆகியவற்றைக் கைப்பற்றியது. காசா மற்றும் மேற்குக் கரையில் நடப்பதை...

இலங்கை ஜனாதிபதி தேர்தல்- ‘பேரம் பேசும் அரசியலை விட மாற்று அணுகுமுறை இல்லையா?’ (பகுதி-2)

17 Sep, 2024

(கேள்வி, பதில் வடிவில்) கேள்வி: தமிழ் அரசியலில் தமிழ் தேசியம் குறித்து அதிகம் வற்புறுத்துகிறதே! இதன் அடிப்படை என்ன? பதில்: இத் தேசியம் என்ற சொற் பிரயோகம் மட்டுமே இவர்களது அரசியலில் உள்ளது. தேசியம் என்பதன் உட் பொருள் எப்போதோ நீங்கிவிட்டது. உத...

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி இழைத்துள்ள மாபெரும் தவறுக்கு நான் உடந்தை இல்லை - பிரத்தியேக செவ்வியில் சிறிதரன்

16 Sep, 2024

சகல ஜனாதிபதி வேட்பாளர்களினதும் விஞ்ஞாபனங்கள் கட்சியின் சிறப்புக்குழுவினால் ஆராயப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரேயே இம்முறை எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானம் மத்திய குழுவில் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும். இருப்பினும் அவ்வாறு செயற்ப...

யுக்ரேன் இந்த ஏவுகணையை முழு அளவில் சுதந்திரமாக பயன்படுத்த ரஷ்யா எதிர்ப்பு ஏன்?

16 Sep, 2024

ரஷ்ய எல்லைக்குள் ஸ்டார்ம் ஷாடோ (Storm Shadow missiles) எனப்படும் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கு யுக்ரேனுக்கு, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணைகள் யுக்ரேனுக்கு ...

ரஷ்யாவின் சிவப்பு எல்லைக் கோடு?

15 Sep, 2024

ரஷ்ய எல்லையோரம் உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவி சற்றொப்ப ஆயிரம் சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பை உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஒரு மாதம் கடந்துவிட்டது. ரஷ்யா எதிர்பார்த்திராத இந்த ஊடுருவல் ஆரம்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தால...

விபத்தில் புங்குடுதீவை சேர்ந்த காவல்துறை உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

15 Sep, 2024

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை காவல்நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் காவல்துறை உத்தியோகஸ...

பட்டாம்பூச்சிகளை கடத்த முயன்றதாக தந்தை, மகனுக்கு ரூ. 1.67 கோடி அபராதம்

14 Sep, 2024

இலங்கையில் திறந்தவெளிப் பூங்கா ஒன்றில், உள்நாட்டில் மட்டுமே காணப்படும் 92 வகையான பட்டாம்பூச்சிகள் உட்பட நூற்றுக்கணக்கான பூச்சியினங்களைக் கடத்த முயன்றதாக, இத்தாலியை சேர்ந்த தந்தை-மகனுக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் 60 மில்லியன் ரூபாய் (இந்திய ரூபாய் மதிப...

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி பற்றி இதுவரை தெரிய வந்த தகவல்கள்

13 Sep, 2024

இலங்கையில் பல பத்தாண்டுகளாக அவ்வப்போது மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுவது தொடரும் நிலையில், தற்போது தலைநகரத்தின் முக்கிய வளாகம் ஒன்றிலும் மனிதப் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் பிரதான பகுதியும், அதிவுயர் பாதுகாப்பு வளையமும...

"கமலா ஹாரிஸ் அதிபரானால் இஸ்ரேலே இருக்காது" - நேருக்கு நேர் விவாதத்தில் டிரம்ப் கூறியது என்ன?

12 Sep, 2024

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப் இடையிலான நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. ரஷ்யா - யுக்ரேன் போர், இஸ்ரேல் உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகளுடன் வரி விதிப்பு, குடியேற்றம், கருக்கலைப்பு போன்ற அமெரி...