news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

பங்களாதேச ஆட்சி மாற்றம்: அமெரிக்காவிற்கு தளம் அமைக்க மறுத்ததாலா?

08 Sep, 2024

பங்களாதேசத்தின் St Martin’s Island என அழைக்கப்படும் வங்காள விரிகுடாலில் உள்ள சிறு தீவை அமெரிக்காவிற்கு கொடுக்க மறுத்ததால் ஷேக் ஹசீனா பேகம் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவர் நாட்டை விட்டுத் தப்பி ஓடும் நிலை ஏற்பட்டதா? வங்களா விரிகுடாவில் மியன்மாரு...

மூன்று பிரதான வேட்பாளர்களிற்குமான ஆதரவு 30 வீதத்திற்குள்ளேயே காணப்படுகின்றது - இதுவரை தெளிவான வெற்றியாளர் இல்லை - ஆய்வாளர்கள்

08 Sep, 2024

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களினதும் ஆதரவு தொடர்ந்தும் 30 வீதத்திலேயே காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலிற்கு இன்னமும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பிரதான வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் தீவிரமடைந்த...

அனுரகுமார யாழ்ப்பாணத்தில் இனவாத கருத்து எதனையும் வெளியிடவில்லை,ஊழல் அற்ற அரசாங்கம் என்ற விடயத்தில் அவருக்கு முழுமையான ஆதரவு – சுமந்திரன்

08 Sep, 2024

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட கருத்தினை வெளியிடவில்லை என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ஊழல் அற்ற அரசாங்கம் என்ற மாற்றத்தினை விரும்புகின்றோம்,இந்த முயற்...

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கக்கூடாது?(கேள்வி, பதில் வடிவில்)

03 Sep, 2024

  கேள்வி: இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இத் தேர்தல் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது? பதில்: மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை வரலாற்றோடு அணுகுவது அவசியம். இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை 1978 இல் அறிமுகப்ப...

எதியோப்பியாவில் சமஷ்டி வடிவமைப்பு இயல்பு மற்றும் தோல்வி

03 Sep, 2024

உலகளாவிய ரீதியில் பல்வேறு சமஷ்டி முறைமைகள் காணப்படுகின்றன. அவை நாடுகளின் மேம்பட்ட நிலைமைகளுக்கு அவசியமானவையாக உள்ளன. அந்தவகையில் எதியோப்பியாவிலும் சமஷ்டி முறைமை உள்வாங்கப்பட்டது. ஆனால் அதன் விளைவுகள் எவ்வாறு அமைந்திருந்தன. அதற்கான காரணங்கள் என்னவா...

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

02 Sep, 2024

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் மாதம் 6-ம் நாள் உக்ரேனியப் படையினர் ஒரு மிகத்துணிச்சலான படை நகர்வு ஒன்றை இரசியாவின் கேர்ஸ்க் பிராந்தியத்தினு...

இஸ்ரேல் அனுசரணையின் கீழ் பிரிட்டிஷ் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் : நூறாண்டு பழமையான முஸ்லிம் விரோத பிரிட்டிஷ் - யூத கூட்டணியின் வெளிப்பாடு

26 Aug, 2024

பிரிட்டனில் மிக நன்றாக திட்டமிடப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட இஸ்ரேலினால் நிதி உதவி அளிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான அவர்களது பள்ளிவாசல்கள் மற்றும் சொத்துக்கள் மீதான, அவர்களை பிரிட்டனில் இருந்து வெளியேறுங்கள் என்ற கோஷத்துடன் இடம்பெற்ற தாக்குதல்கள் பிரி...

கடவுள்களை போல் வாழ்ந்த 'மன்னர்களை' அதிரடியாக ஒழித்த இந்திரா காந்தி - எப்படி செய்தார்?

23 Aug, 2024

இந்தியா சுதந்திரம் பெற்றபோது, 562 மன்னர்கள் நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட பாதியையும், அதன் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியையும் ஆட்சி செய்தனர். விசித்திரமான அரண்மனைகளில் வாழ்ந்த அவர்கள், வைரங்கள், விலையுயர்ந்த ரத்தினங்கள் என எண்...

இம்முறையைப் போல் பேரம் பேசுவதற்கான அரிய சந்தர்ப்பம் தமிழர்களுக்கு வாய்க்காது; சரியாக பயன்படுத்தி அரசியல் தீர்வுக்கான உத்தரவாதத்தை சகல வேட்பாளர்களிடமும் பெறவேண்டும் - சுமந்திரன்

18 Aug, 2024

'இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வழமைக்கு மாறாக மூவர் அல்லது நால்வர் பிரதான வேட்பாளர்களாக இருப்பர். இச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் ஒரே அணியாக நின்று வாக்களிக்கும் பட்சத்தில், எம்முடைய வாக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். இதனைவிட பேரம்...

இஸ்ரேல் - இரான்: இரு நாடுகளின் ராணுவ பலம் குறித்த ஓர் ஒப்பீடு

18 Aug, 2024

இஸ்ரேல்-இரான் இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய கிழக்குக் பகுதி கொந்தளிப்பாகவே உள்ளது. மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பெரிய மோதல் பற்றிய அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் இரான், இரண்டு நாடுகளில், எந்த நாட்டின் ராண...

பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற நாளில் என்ன நடந்தது- டெல்லியில் இருந்து கிளம்பும்போது முகமது அலி ஜின்னா என்ன செய்தார்?

17 Aug, 2024

பாகிஸ்தான் சுதந்திரம் பெறுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு முகமது அலி ஜின்னா தனது சகோதரி ஃபாத்திமாவுடன் கேடி சி-3 டகோட்டா விமானத்தில் டெல்லியில் இருந்து கராச்சிக்கு சென்றார். விமானத்தின் படிக்கட்டுகளின் உச்சியை அடைந்த ஜின்னா டெல்லியின் வானத்தை பார்த்...

முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்-3: போருக்கு வழிவகுத்த துப்பாக்கிக் குண்டுகள்; தொடங்கி வைத்தவன் யார்?

15 Aug, 2024

இளவரசர் இறந்ததால் கலவரங்கள் வெடிக்கும் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் முதலாம் உலகப்போர் உருவாவதற்கே இந்தக் கொலைதான் பிள்ளையார் சுழிப் போடும் என்று அப்போது யாருமே எதிர்பார்க்கவில்லை. இளவரசரின் கழுத்துப் பகுதியில் குண்டு பாய்ந்தது. அவர் ம...