news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

இலங்கை இராணுவம் புரட்சிக்கான முயற்சியில் ஈடுபட்டதா??

14 Aug, 2024

-பங்களாதேஷில் இடம்பெற்றுள்ள ஆட்சி மாற்றத்தை அடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாக அதிகம் பேசப்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே காணப்படுகின்ற அதிக ஒற்றுமை, மீண்டும் ‘அரகலய’ குறித்து எழுகின்...

பைக்கின் பின்புறம் மனைவியின் கால்களை கட்டி இழுத்துச்சென்ற கொடூர கணவன் - வீடியோ

13 Aug, 2024

"ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் தனது மனைவியின் கால்களை கட்டி ஒரு மோட்டார் சைக்கிளில் கணவன் இழுத்து செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்துள்ளது. யாரும் இதுகுறித்து போலீசில் புகார் ...

மருமகளை திருமணம் செய்த மாமியார்- பரபரப்பு வீடியோ

13 Aug, 2024

"மாமியார் மருமகள் என்றாலே எப்போதுமே எதிர் எதிர் துருவங்களாக இருப்பது தான் வழக்கம். இதற்கு மாறாக மாமியார் மருமகள் இருவரும் தங்களுடைய எல்லையைத் தாண்டி ஓரின சேர்க்கை திருமணம் செய்துள்ளனர். பீகார் மாநிலம் கோபால் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெல்வா கிராமத்த...

கங்கை முதல் இலங்கை வரை தமிழர் ஆட்சியை ராஜேந்திர சோழன் விரிவாக்கியது எப்படி?

12 Aug, 2024

சோழப் பேரரசர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கூட இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலத்தில் அரசு விழாவாகவும் அது கொண்டாடப்படுகிறது. ராஜேந்திர சோழன் நிர்மாணித்த கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள...

ஹிட்லர் அணுகுண்டு தயாரிக்க முயன்ற போது ஐன்ஸ்டீனின் 2 பக்க கடிதம் உலக வரலாற்றை மாற்றியது எப்படி?

12 Aug, 2024

1939-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்காவின் முன்னணி பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான அலெக்சாண்டர் சாக்ஸ் (Alexander Sachs), அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் சந்தித்தார். ஓவல் அலுவலகத்திற்கோ, அதிபர் ர...

ராஜபக்சாக்கள் ரணிலுக்கு செய்த வஞ்சனை திரும்பிவந்து பொதுஜன பெரமுனவை தாக்குகிறது

09 Aug, 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்தவார முற்பகுதியில் ராஜபக்சாக்களினால் கொடுமையான முறையில் ஏமாற்றப்பட்டார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மெதமுலான குடும்பம் தலைமையிலான' தாமரை மொட்டு ' கட்சி விக்கிரமசிங்கவுக்கு பின்னால் உறுதியாக நிற்கும் என்று அவருக்...

பாகிஸ்தான் ஆடும் கேம்.. ஈரானுக்கு பார்சல் அனுப்பப்பட்ட அணு ஆயுத ஏவுகணைகள்! மிரண்டு நிற்கும் அமெரிக்கா

08 Aug, 2024

இஸ்லாமாபாத்: அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரானுடனான பதட்டங்களுக்கு இடையில் பாகிஸ்தான் ராணுவம் புதிய முடிவு ஒன்றை எடுக்க உள்ளதாம். சர்வதேச அரசியலையே மாற்றும் வகையில் பகீர் முடிவு ஒன்றை எடுக்கும் திட்டத்தில் பாகிஸ்தான் உள்ளதாம். அமெரிக்கா - இஸ்ரேல் - ஈர...

யாழில். திரைப்பட பாணியில் வங்கியில் மோசடி; மூவர் கைது

08 Aug, 2024

- விளம்பரத்தை நம்பி ரூ.65 இலட்ச பணத்தை இழந்த இளைஞன் திரைப்பட பாணியில் நபர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து 65 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடியாக தமது வங்கி கணக்கிலக்கத்திற்கு மாற்றிய பெண் உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ...

ரஷ்யாவில் பாதுகாக்கப்படும் லெனின் உடல் 100 ஆண்டுகள் கடந்து எப்படி உள்ளது தெரியுமா?

08 Aug, 2024

ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில், லெனினின் உடல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடம், ஆகஸ்ட் 1, 2024 அன்று 100-ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இந்த நினைவிடம் திறக்கப்பட்டதிலிருந்து, பல சம்பிரதாய மற்றும் ராணுவ அணிவகுப்புகளுக்கான இ...

காலை திருமணம்.. மாலையில் மோதிக்கொண்ட புதுமண தம்பதி.. மணப்பெண் உயிரிழப்பு

08 Aug, 2024

"பெங்களூரு:கர்நாடகாவின் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கெம்பாபுராவை அடுத்த செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்...

இஸ்‌ரேல் - ஹமாஸ் யுத்தம் 3: அகதிகளுக்கும் நிதியுதவி, ஆயுதங்களுக்கும் நிதியுதவி - இது போர் அரசியல்!

06 Aug, 2024

ஒரு பக்கம் இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளும் ஆயுதங்களும் வழங்கிக்கொண்டிருக்கும் அதே நாடுகள்தான், இன்னொரு பக்கம் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவியும் செய்கின்றன என்பதுதான் முரண்பாடுகள் நிறைந்த உண்மை. "தவறுதலாக ஒரு மருத்துவமனை மீது குண்...

ரீல்ஸ் மோகம்... 115 அடி உயர நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து இளைஞர் மரணம்... வீடியோ வைரல்

06 Aug, 2024

"ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கனமழையால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் குளிக்க சென்ற 3 பேரை காணவில்லை என்று சொல்லப்படுகிறது.இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள மேனல...