news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

சுனிதா வில்லியம்ஸ் உண்மையில் விண்வெளியில் சிக்கியுள்ளாரா? பூமிக்கு திரும்புவதில் ஏன் தாமதம்?

06 Aug, 2024

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்- ISS) மூன்றாவது முறையாக பயணம் மேற்கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நாசாவின் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலமா...

இஸ்ரேலை உருவாக்கி 13 ஆண்டுகள் ஆண்ட டேவிட் பென் குரியன் யார்?

05 Aug, 2024

தங்கள் நாடுகளை நிறுவியதற்காக நினைவில் கொள்ளப்படும் உலகத் தலைவர்கள் பட்டியலில் டேவிட் பென்-குரியனும் (David Ben Gourion) ஒருவர். மே 14, 1948 அன்று, அல்லது யூத நாள்காட்டியின் படி 5708 ஆம் ஆண்டின் இயார் மாதத்தின் 5 ஆம் தேதியில், டெல் அவிவ் அருங்காட்ச...

உக்ரேனிடம் எவ்-16 போர் விமானங்கள் : ரஷ்யாவுடனான போரில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

05 Aug, 2024

அமெரிக்கத் தயாரிப்பான எவ்-16 ரக போர் விமானங்கள் முதல் தடவையாக உக்ரேனுக்கு கிடைத்துள்ளன. இவ்விமானங்கள் முதல் தடவையாக உக்ரேனில் தரையிறங்கியதாக லித்துவேனிய வெளிவிவகார அமைச்சர் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளார். ஒலியைவிட இருமடங்கு வேகத்தில் பயணிக்கக்க...

மாணவர் போராட்டத்தால் வங்கதேச பிரதமர் ராஜினாமா - நாட்டை விட்டு வெளியேறி, இந்தியா தப்பியோட்டம்?

05 Aug, 2024

வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருப்பதுடன், அந்த நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் அவருடன் சென்றிருப்பதாக பிபிசி பங்களா உறுதி செய்துள்ளத...

பெண்ணின் தலையில் இருந்த பேன்கள்... கூச்சலிட்ட பயணிகள்... அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

05 Aug, 2024

பெண்ணின் தலையில் பேன் இருந்தமையால், விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டு 12 மணிநேரம் கழித்து மீண்டும் புறப்பட்டுச் சென்ற சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி சென்று கொண்டிருந்த விம...

புலிகளின் முடிவு தவறா?

04 Aug, 2024

2002ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் விடுதலைப் புலிகள் செய்துகொண்ட போர்நிறுத்த உடன்பாடு, 2006ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது விடுதலைப் புலிகள் பேச்சுக்களை முறித்துக் கொண்டு, போரை மீளத்தொடங்கியதாக பரவலான ஒரு குற்றச்சாட்ட...

தமிழ்ப்பொது வேட்பாளர் = பழைய வாய்ப்பன் அல்லது மூடப்பட்ட கதவு

03 Aug, 2024

ஈழத் தமிழரின் அரசியல், தோற்றுக் கொண்டேயிருக்கும் ஒன்றாகி விட்டது. அதனால்தான் தமிழர்கள் எப்போதும் தோற்றப்போன நிலையில் இருக்கிறார்கள். – ஆயுதப் போராட்டத்துக்கு முந்திய அரசியலும் தோற்றுப்போனது. – ஆயுதப்போராட்ட அரசியலும் தோற்றுப்போனது. – ஆயுதப்ப...

யாழில் விபத்து ; பெண் உயிரிழப்பு!

03 Aug, 2024

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று சனிக்கிழமை (03) இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரு பெண்களை ஹை-ஏஸ் ரக வாகனம் மோதிய...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் இஸ்ரேலிய பிரதமரது விஜயமும்: அமெரிக்க ஜனாதிபதிகளை தேர்ந்தெடுப்பதில் யூதர்கள் பங்கு??

03 Aug, 2024

- அமெரிக்க தேர்தலுக்கான நிதியில் அமெரிக்க வாழ் யூதர்களின் பங்கு முக்கியமானது - இஸ்ரேலின் இருப்பானது அமெரிக்காவின் தயவிலானது. இஸ்ரேலின் இராணுவ பலமானது நேட்டோவின் கையிருப்பு ஆயுதத்திலானது.    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கமலாஹாரிஸ் வருகைக்குப் பி...

கமலா ஹாரிஸ் கருப்பினத்தவரா? அல்லது இந்தியரா? கமலா ஹாரிஸ் குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட டிரம்ப்

02 Aug, 2024

"அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில், சிகாகோவில் நடந்த கருப்பின பத்திர...

கணவனை கொலை செய்த மனைவி? யாழில் அதிர்ச்சி சம்பவம்

01 Aug, 2024

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலை ஏவி கணவனை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மனைவியையும், மனைவிக்கு துணைபுரிந்த இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உடுப்பிட்டி இமையான் பகுதியில் கோழி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்த குடும்பஸ்தரே இதில் கொலை செய்யப...

"தண்ணீரில் மூழ்கிய பாலம்: கர்ப்பிணி மனைவியை துணிச்சலாக காரில் அழைத்துச்செல்லும் கணவர்- வீடியோ"

01 Aug, 2024

"கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி இரவில் கனமழை கொட்டியது. அதனால் வயநாட்டில் உள்ள முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வ...