ஹமாஸுடன் ரகசியப் பேச்சு, நெதன்யாகுவுடன் நேருக்கு நேர் - காசாவைச் சுற்றி ட்ரம்ப் ஆடும் புதிய ஆட்டம்!"
காசா போரின் அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு முக்கியமான ராஜதந்திர நகர்வு நிகழ்ந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மருமகனும், அவருடைய நெருங்கிய ஆலோசகருமான ஜாரெட் குஷ்னர், எகிப்தில் ஹமாஸ் தல...
