இஸ்ரேல் - பாலத்தீனம் பிரச்னையின் வரலாறு - முழு விவரம்
இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ் மற்றும் காஸா. இந்த வார்த்தைகளை நீங்கள் அடிக்கடி சமீப நாட்களில் செய்திகளில் பார்த்திருக்கக் கூடும்; கேட்டிருக்கக் கூடும். இங்கு நடக்கும் போர்கள், மோதல்களுக்கான பின்னணியும், இந்த பகுதியில் நடக்கும் பிரச்னையும் மிகவும் சிக்...
