news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்-2: ஆஸ்திரிய இளவரசருக்கு போஸ்னியாவில் நிகழ்ந்தது என்ன? பரபர நிமிடங்கள்!

24 Jul, 2024

முதலில் இளவரசரின் மனைவி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக இல்லை. ஆனால் தானும் வருவேன் என்று அவர் அடம் பிடிக்க (விதி), இருவருமே ஜோடியாகக் கிளம்பினார்கள். முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: ஆஸ்திரிய இளவரசரின் தேனிலவுப் பயணம் தொடங்கி வைத்த அரசியல் ...

₹640 கோடி பங்களா... ₹300 கோடி ஜெட் விமானம்... வியக்க வைக்கும் அம்பானி வீட்டு திருமண பரிசுகள்!

24 Jul, 2024

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் தம்பதிக்கு கொடுக்கப்பட்ட திருமண பரிசுகள் தொடர்பான ஆச்சர்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் தொடர்பான செய்தியே கடந்த சில நாட்களாக இணையத்தை ஆக்கிர...

காலைக் கடனை கழிப்பதற்கு சென்ற இளைஞரை கழுத்தைச் சுற்றிய மலைப்பாம்பு; - பகீர் வீடியோ

24 Jul, 2024

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரின் அருகில் பாக்ராஜி கிராமத்தில் மலைப்பாம்பு ஒரு இளைஞரை விழுங்க முற்பட்டுள்ளது. கிராம மக்கள் மலைப்பாம்பை கொன்று இளைஞரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரின் அருகில் பாக்ராஜி...

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: ட்ரம்பின் வெற்றி சாத்தியப்படுமா?

23 Jul, 2024

உலகிலேயே வலுவான ஜனநாயக நாடாக கருதப்படும் அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுதற்கான நகர்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் பல அரசியல் கட்சிகள் காணப்பட்டாலும் தேசியளவில் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களே ஜனாதிபதித் தேர்தலில் அறியப...

பிரான்ஸிலிருந்து வந்தவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

23 Jul, 2024

-திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் சம்பவம் திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. தம்பலகாமம் – கூட்டாம்புளி எனும் பகுதியில் வயல் செய்கை பகுதியில் குறித்த சடலம் காணப்பட்ட நிலையில்,...

ஔரங்கசீப் அரியணை ஏறிய வரலாறு!!: அண்ணன் தலையை வெட்டி தந்தை ஷாஜகானுக்கு பரிசளித்த ஔரங்கசீப்

22 Jul, 2024

முகலாய சுல்தான்களைப் பற்றிய ஒரு பாரசீகப் பழமொழி மிகவும் பிரபலமானது. அது ‘அரியணை அல்லது கல்லறை’ என்பது தான். முகலாய வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால், ஷாஜகான் தனது இரு சகோதரர்களான குஸ்ரோ மற்றும் ஷஹ்ரியார் ஆகியோரின் மரணத்திற்கு உத்தரவிட்டது ...

'கைலாசா' பற்றி நித்தியானந்தா வெளியிட்டிருக்கும் புதிய தகவல்கள் கைலாசா எங்கு உள்ளது?

22 Jul, 2024

இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தான் ஒரு தேசத்தை உருவாக்கியதாக அறிவித்தார். அதற்கு கைலாசா என்றும் பெயர் சூட்டப்பட்டது. அதைப் போலவே நீங்களும் சொந்த நாட்டை உருவாக்கலாம். எப்படி என்பதை இங்கு பார்ப்பொம். இந்த கைலாசாவின் பிரதிநிதியாக சமீபத்தில...

பால் போல வெந்நிறத்தில் சிலரது சிறுநீர் இருப்பது ஏன்? சிறுநீரின் 6 நிறங்களும் காரணங்களும்

21 Jul, 2024

நமது உடலில் ஏற்படும் பல பிரச்னைகளை சிறுநீரின் நிறம், தன்மையை வைத்தே பல சமயங்களில் மருத்துவர்கள் சொல்லிவிடுவார்கள். குறிப்பாக, சிறுநீரின் நிறம், பல்வேறு உடல்நல பிரச்னைகளை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. நமது உடலில் உள்ள கழிவுகளை உடலில் இருந்து அகற்றி ச...

அமெரிக்க[அதிபர்] தேர்தல்/அரசியல் — 1

21 Jul, 2024

1. அறிமுகம் இப்பொழுது தேர்தல் காலம். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் முக்கியமான தேர்தல்கள் நடக்கும் காலம். இந்தியத் தேர்தல்பற்றி, இந்திய அரசியல்பற்றி தமிழ்நாட்டில் அனைவரும் அறிவர். எனவே, இந்தியத் தேர்தலிலிருந்து, அதன் அரசியலிலிருந்து மிகவும் மாறு...

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை: வீடியோ வெளியாகி அதிர்ச்சி

21 Jul, 2024

நியூயார்க்: அமெரிக்காவின் இண்டியானா நகரின் சாலையில் வைத்து இந்தியர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பெயர் கவின் தசூர். 29 வயதாகும் இவர், புதிதாக திருமணம் ஆனவர் எனக் ...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் ஜோ பைடன்

21 Jul, 2024

வாஷிங்டன்: எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் அவர் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 81 வயதான அதிபர் பைடன், தனது பிரச்சாரத்தில் தடுமாற்றத்துடன் பேசி ...

பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற ஜோ பைடன்- (வீடியோ)

20 Jul, 2024

"வாஷிங்டன், அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கி உள்ளார். 81 வயதாகும் நிலையில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நிலையில் பைடன் தொடர்ந்து பல...