news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா- வீடியோ

20 Jul, 2024

யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்தி விநாயகர்(ஐயனார்) ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை (20.07.24) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. 

21-ம் நூற்றாண்டிலும் உடன்கட்டை ஏறும் வழக்கமா? இறந்த கணவரின் இறுதிச்சடங்கில் 'உடன்கட்டை ஏறிய' மனைவி

20 Jul, 2024

-சத்தீஸ்கர்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமான கணவரின் இறுதிச்சடங்கில் 'உடன்கட்டை ஏறிய' மனைவி சத்தீஸ்கரின் ராய்கர் நகரை ஒட்டியுள்ள சிட்காக்கானி கிராமத்தைச் சேர்ந்த சுஷில் குப்தா, தனது தந்தையுடன் கூடவே தனது தாயின் இறுதிச் சடங்குகளையும் செய்ய அனுமத...

உலகை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவரதுடிக்கும் இல்லுமினாட்டிகள் என்பவர் யார்??

19 Jul, 2024

இல்லுமினாட்டி (ILLUMINATI) என்ற இரசிய சங்கம் இல்லுமினாட்டி என்பதற்கு உலகத்தை முழுமையாக அறிந்துகொண்டு முக்தி அடைந்தவர்கள் என்று பொருளாம். சரி. ஒரு அமைப்பு எப்படி மர்மமான விஷயமாகும்? அங்கேதான் ட்விஸ்ட். அமெரிக்கா, ஜெர்மனி, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட ...

இருண்ட உலகில் 18 வருட போராட்டம் : நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினம் இன்று!

19 Jul, 2024

உடல் வியர்த்து மூச்சுத் திண­ற­வைக்கும் காற்­றோட்ட வச­தி­யில்­லாத, காலை நீட்டிப் படுப்­ப­தற்கு கூட போதிய இட­மில்­லாத, தொண்டை கிழியக் கூச்­ச­லிட்டும் எவரும் பதில் குரல் கொடுக்­காத தனி­மை­யான சிறிய அறை­யொன்றில் ஒரு சில மணித்தியாலங்களைக் கழிப்­பது பற்றி ...

`நீங்கள் இறக்க விரும்பினால், இதுவே சிறந்த வழி’ -தற்கொலை எந்திரம் கண்டுபிடித்த சுவிஸ் ஆராய்ச்சியாளர்?

18 Jul, 2024

தற்கொலை எண்ணம் இருப்பவர்களுக்கு அதிலிருந்து விடுபட பல நாடுகளில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இன்னும் சில நாடுகள், தற்கொலை செய்து கொள்வோரின் நோக்கத்தின் அடிப்படையில் அவர்களுக்கு உதவுகின்றன; வலியின்றி மரணிக்க வழிவகைகளைச் செய்து தருகின்றன. சுவிட்சர...

லிங்கன் முதல் ரீகன் வரை: கொலைத் தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க அதிபர்கள்

18 Jul, 2024

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பேரணியின் போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதன் போது டிரம்பின் வலது காதை உரசியபடி ஒரு தோட்டா சென்றது. அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு அரசியல்வாதி மீது கொலை முய...

நண்பியின் பெயரை முகநூலில் பதிவிட்டு, உயிர் மாய்ப்பு!: யாழில் சம்பவம்

18 Jul, 2024

தனது நண்பிக்காக வங்கியில் இருந்து கடனாக பெற்று கொடுத்த பணத்தினை மீள செலுத்த முடியாதமையால் மனமுடைந்த குடும்ப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் , அல்வாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு தவறான ...

நேட்டோவை நம்பி நிற்கும் உக்ரேன்

17 Jul, 2024

நேட்டோவின் இராணுவ உதவிகளால் உக்ரேனில் போர் நடவடிக்கைகள் தீவிரமாகுவதால் நிலைமைகள் ஆபத்தாகும் சூழல் உருவெடுக்கும் என்று மொஸ்கோ எச்சரித்துள்ளது. நேட்டோவிலுள்ள முக்கிய நாடுகளின் ஆளும் தலைமைகளின் உக்ரேனுக்கான இராணுவ உதவிகளானது ரஷ்யாவுடனான நேரடி யுத்தத்...

4-வது திருமணத்துக்கு ரெடியாகும் வனிதா?

17 Jul, 2024

சர்ச்சைகளின் மூலம் பிரபலமானவர்களில் நடிகை வனிதா விஜயகுமாரும் ஒருவர். தனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாட்டை மீடியா முன்பு வந்து பேசியது தொடங்கி தனது திருமண வாழ்க்கை வரை பல சர்ச்சைகள் மூலம் பிரபலமானவர். நடிகர் விஜய்க்க...

ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஒருநாள் முன்பு துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற தாமஸ் மேத்யூ: புதிய தகவல்கள் வெளியீடு

17 Jul, 2024

வாஷிங்டன்: கடந்த 13-ம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பட்லர் நகரில் நடைபெற்ற பிரச்சாரகூட்டத்தில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்றார். அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களில் தாமஸ் மேத்யூ என்பவர் ட்ரம்பை குறிவைத்த...

வேஷ்டி அணிந்ததால் முதியவருக்கு அனுமதி மறுத்த வணிக வளாகம்: பெங்களூருவில் சர்ச்சை- (வீடியோ)

17 Jul, 2024

பெங்களூருவில் வணிக வளாகத்தில் வேஷ்டி அணிந்துவந்த முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை பெங்களூரு ஜிடி வணிக வளாகத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட முதியவரை, அவரது மகன் ஜிடி வணிக வளாக...

இன்ஸ்டா போஸ்ட் மூலம் விவாகரத்து அறிவித்த துபாய் இளவரசி- வைரலாகும் பதிவு

17 Jul, 2024

துபாய் ஆட்சியாளரின் மகளான ஷைக்கா மஹ்ரா (Sheikha Mahra) பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமிடம் (Sheikha Mahra's husband Maktoum) இருந்து இன்ஸ்டாகிராமில் விவாகரத்து செய்வதாக பகிரங்கமாக அற...