news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

நித்தியால் பதவியை பறிகொடுத்த பரகுவே நாட்டு அமைச்சர்

01 Dec, 2023

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நித்யானந்தா சாமியார் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் இந்தியாவை விட்டு வெளியேறினார். பின் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அதனை தான் ஆட்சி செய்துகொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார். கைலாசா என்ற நாடு எங...

வீடியோவில் தோன்றியது துவாரகா தானா? முக அசைவு, மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்

29 Nov, 2023

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், தமிழர் தாயகத்தின் சுதந்திரத்திற்கான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என கூறப்ப...

சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள்

27 Nov, 2023

சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமனை சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சிக்குழு சமீபத்தில் செங்கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த கப்பல் ஒன்றை கைப்பற்றி மத்தியகிழக்கு நாடுகளில் மீண்டும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அ...

இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை; கொல்ல முடிவு செய்தார்கள் - நிலமெல்லாம் ரத்தம் 4

11 Nov, 2023

கி.பி. யூதர்களின் சரித்திரத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மிக முக்கியமானதொரு நிகழ்ச்சி. மோஸஸுக்குப் பிறகு இன்னுமொரு தேவதூதனின் வரவு அவர்களுக்கு நியாயமாக மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், யூத குலத்தின் அடையாளமே ‘தேவதூ...

தீபாவளி இந்து பண்டிகையா? பௌத்தம், சமணத்தில் இருந்து வந்ததா?

11 Nov, 2023

இந்தியா முழுவதும் பரவலான உற்சாகத்துடன் கொண்டாடப்படும் தீபாவளியின் பின்னணியில் இருக்கும் கதைகள் ஏராளம். தமிழ்நாட்டில் எப்போதிலிருந்து தீபாவளி கொண்டாடப்படுகிறது? இந்தியா முழுவதுமுள்ள இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, இந்துக்கள் ...

அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்!!: நிலமெல்லாம் ரத்தம் - பா.ராகவன் - (பகுதி - 1)

24 Oct, 2023

ஓர் அரசியல் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்துகொள்வது வியப்பல்ல. உலக நாடுகளெல்லாம் இரங்கல் தெரிவிப்பது புதிதல்ல. ஆனால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் இனி தாம் அநாதைகளாகிவிட்டதாகக் கருதி, விம்மியழுதது வியப்பு. இர...

கலைஞர் விவகாரத்தில் தவறு செய்துவிட்டோமோ? இன்றும் துரத்தும் குற்ற உணர்ச்சி- ரஜினி

05 Oct, 2023

:"முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் நடிகர் ரஜினிகாந்த் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-தமிழ் திரை உலகின் இரண்டு ஜாம்பவான்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். ஆகியோர் ...

''உளவாளிகளின் மர்ம உலகம் மொசாத்:எயார் பிரான்ஸ் விமான கடத்தலும், அதிரடி மீட்பும்…. ! (பகுதி-1)

01 Oct, 2023

எயார் பிரான்ஸின் செக்இன் கவுண்டர்களில் வரிசைவரிசையாக பயணிகள் நின்றிருந்தார்கள். இஸ்ரேலின் டெல்-அவிவ் நகருக்குச் செல்லும் விமானத்துக்கான பயணிகளை செக்இன் செய்துகொண்டிருந்தார்கள் எயார் பிரான்ஸின் விமான நிலைய ஊழியர்கள். வழமையாக எந்தவொரு விமானமும் எந்த ...

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை: கனடாவுடன் உளவு தகவல்களை பகிரும‘Five Eyes Intelligence Alliance’ பற்றி தெரியுமா?

29 Sep, 2023

காலிஸ்தான் இயக்க தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ராஜாங்க ரீதியான மோதல் இப்போதைக்கு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. இரு நாடுகளும் பரஸ்பரம் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியுள்ளன. கனடாவில் வசிக்கு...

ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!

25 Sep, 2023

உலக வரலாற்றில் ஒவ்வொரு உலகத்தலைவரும் தங்களின் பெயரை தங்களின் தனித்துவமான நடவடிக்கைகளால் இடம் பெற செய்துள்ளனர். அந்த வகையில் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த அடால்ஃப் ஹிட்லர் தன்னுடைய போர் வெறியாலும், மனித குல விரோத நடவடிக்கைகளாலும் வரலாற்றில் அழியா...

மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01

25 Apr, 2023

இலங்கை அரசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன், சிவனை வழிபாடும் [Siva worshipping] தீசன் [Tissa / தேவநம்பிய தீசன்], கி.மு. 307 இலிருந்து கி.மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த பொழுது, மகிந்த [Mahinda] துறவியின் த...

அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)

10 Apr, 2023

தர்மசாலா: தலாய்லாமா சிறுவனுக்கு முத்தம் தந்த விவகாரம் மிகப்பெரிய விஸ்வரூபமெடுத்துள்ளது.. இதற்கு உலகம் முழுவதிலுமிருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன.. இதனிடையே, சிறுவனின் உதட்டில் முத்தமிட்டதற்கு மன்னிப்பு கேட்பதாக திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாம...