news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

யுக்ரேன் Vs ரஷ்யா: ராணுவ அழைப்பை மீறி எல்லை நோக்கி வெளியேறும் ரஷ்யர்கள்

23 Sep, 2022

 காணொளி: ரஷ்யா-ஜார்ஜியா எல்லையில் தாயகத்தை விட்டு வெளியேற வாகனத்தில் காத்திருக்கும் ரஷ்யர்கள் யுக்ரேனுடனான போரில் இணைய கூடுதலாக படையினர் அனுப்பி வைக்கப்படுவர் என்று அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த நிலையில், ராணுவ அழைப்பை மீறி அந்நா...

இரண்டாம் எலிசபெத் ராணி தனது 96வது வயதில் காலமானார்-(வீடியோ )

09 Sep, 2022

பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமானார். வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரது குடும்பத்தினர் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட...

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சர்ச்சைக்குரிய சீனக் கப்பல்- (வீடியோ)

16 Aug, 2022

அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய சீனாவின் யுவான் வோங் – 5 கண்காணிப்பு கப்பல் இன்று (16) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.முன்னதாக, இந்த கப்பல் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு, ஆகஸ்ட் 17ஆம் திகதி வரை...

உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை

29 Apr, 2022

உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தம்மிடன் அனைத்து விதமான உபகரணங்களும் உள்ளதாக தெரிவித்த புதின், தேவையேற்படின் அவற்றை பயன்படுத்துவதா...

சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் - நடந்தது என்ன ?

28 Apr, 2022

இலங்கை 4 பில்லியன் டொலர்களை நீண்டகால திட்ட  உதவியாக நாணய நிதியத்திடம் கோரியிருக்கின்றது. ஆனால் இலங்கைக்கு நாணய நிதியத்தில் காணப்படுகின்ற 800 மில்லியன் டொலர் கோட்டாவின் நான்கு மடங்கான 3.2 பில்லியன் டொலர் கடனுதவியே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிற...

உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

28 Apr, 2022

உத்திசார் படைக்கலன்கள், கேந்திரோபாயப் படைக்கலன்கள் என இரு வகை உள்ளன. உத்திசார் படைக்கலன்கள் இலக்குத் தெரிவு, இலக்கை அடைதல், இலக்கை அழித்தல் ஆகியவை இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டவையாக இருக்கும். அவை குறுகிய தூரம்வரை பாயக் கூடியவையாக இருக்கும். போர்த்...

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை போர்க் குற்றவாளி?? வேடிக்கைக் குற்றச்சாட்டு!

24 Apr, 2022

உக்ரேனில் போர் தொடுத்தமைக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை போர்க் குற்றவாளி எனக் கூறுகின்றார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன். ஆனால் ராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா ஆகிய நாடுகளில் அமெரிக்கா இழைத்த போர்க் குற்றங்களையும், இஸ்ரேலின் போர்க் குற்றங்...

கதவுகளை திறக்குமா கனடா?

22 Apr, 2022

  • கனடாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டுள்ள தடையைநீக்குவேன் என்பது முதல் வாக்குறுதி. • கனடாவில் குடியேறவிரும்பும் தமிழ் குடும்பங்களுக்காக குடியேற்ற கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு  அவர்களுக்கானகதவுகள் திறந்துவிடப்படும் என்பது இரண்டாவது...

யார் துரோகி முஸ்லிம் காங்கிரஸ்  தலைவர் ரஊப் ஹக்கீம்?  நசீர் அஹமட்டா?

20 Apr, 2022

• அவமானச் சின்னமாக மாறியுள்ள  நசீர் அஹமட் " ஹாபிஸ் நசீர் சொல்வது என்ன? • யார் இந்த ஹாபிஸ் நசீர் அஹமட் இலங்கையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நேற்று திங்கட்கிழமை 17 பேர் பதவியேற்றுள்ள நிலையில், சுற்றுச் சூழல் அமைச்சுப் பொறுப்பேற்றுள்ள முஸ்ல...

"கவிழுமா அரசாங்கம்?

19 Apr, 2022

  இலங்கையில் முன்னொரு போதும் இல்லாத வகையில், அரசாங்கத்துக்கு எதிரான உணர்ச்சி அலை பரவியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஆட்சியைக் கவிழ்க்கவோ, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவோ முடியாத நிலையில் எதிர்க்கட்சிகள் குழம்பிப் போயிருக்கின்றன. ...

ரஷ்யப் பெரு முதலாளிகள் பல்லாயிரம் கோடி டாலர்களை எங்கே ஒளித்து வைத்துள்ளார்கள்?

13 Apr, 2022

5.7 கோடி பிரிட்டன் பவுண்டு மதிப்புள்ள தி அக்சியோமா என்ற அதி நவீன சொகுசுக் கப்பல் இது. தடை விதிக்கப்பட்ட ரஷ்ய பெரு முதலாளி ஒருவருக்கு சொந்தமான இந்த சொகுசுக் கப்பல் ஜிப்ரால்டர் நீரிணையில் பறிமுதல் செய்யப்பட்டது. 5.7 கோடி பிரிட்டன் பவுண்டு மதிப்புள்ள த...

சர்வதேச நாணய சபை இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்குமா? அல்லது உக்கிரப்படுத்துமா?-வி. சிவலிங்கம்

13 Apr, 2022

- அரசியல் கட்;சிகள் மத்தியில் இணக்கமில்லை - அரசியல் யாப்பு மாற்றங்கள் என்ன? - ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க கட்சிகள் தயாரா? - குறைந்தபட்ச பொருளாதார திட்டங்கள் இல்லை. - திறந்த பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிட பிரதான கட்சிகள் தயாரா? - சர்வதேச நாணய நிதியத்தி...