இந்தியப் படைகள் வருமா??
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த கட்டத்தில், சமூக ஊடகங்களில் பல பரபரப்பான தகவல்கள், பரவின. இந்தியப் படைகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகிய தகவலும் அவ்வாறானதொன்று தான். இலங்கையில் நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து...
