news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

மாகாணசபை: வெளிப்படுத்தப்பட வேண்டிய இரகசியங்கள்

02 Aug, 2026

“கடு­மை­யான அழுத்­தத்தை பாவித்து இலங்கை ஜனா­தி­பதி ஜய­வர்­த­னவை உடன்­பட வைத்த இந்­திய-, இலங்கை  ஒப்­பந்­தத்தை நீங்கள் ஏற்­க­வேண்­டி­ய­தில்லை,  ஏற்­கா­விட்­டாலும் எதிர்ப்பு தெரி­விக்­காமல் இருங்கள்'  என்று பாரதப் பிர­தமர் ராஜீவ்­காந்தி வின­ய­மாக கேட்­...

நீதித்­து­றையின் தீர்ப்பும் நிர்­வா­கத்தின் கறையும்

02 Aug, 2026

நாட்டின் நவீன சட்ட வர­லாற்றில் இது­வரை கண்­டி­ராத மிக அதிர்ச்­சி­க­ர­மான, அதே­வேளை வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை கொழும்பு மேல் நீதி­மன்றம் வழங்­கி­யுள்­ளது.2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்­க­ர­வாதத் தாக்­கு­...

மேகதாது அணையை தமிழகம் ஏன் எதிர்க்கிறது? காரணம் என்ன?

02 Aug, 2026

மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டம் ஒரு நீர்மின் திட்டமாக மட்டுமே பார்க்கப்பட்டது, குடிநீருக்காக அல்ல. மேகேதாட்டு அணையை முற்றிலுமாகச் செயல்படுத்த முயன்றது மத்திய அரசுதான்.தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச...

எரிசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல்: ‘போரின் தீயை மூட்ட வேண்டாம்’ என்று ஈரான் எச்சரிக்கை

02 Aug, 2026

அமெரிக்க ஊடகங்களில் வெளியான தகவல்களின் படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து விரைவில் ஈரானின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற தகவலைத் தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்கும் திட்டத்தை ஈரான் ஆயுதப்படைகள் ...

தமிழ் இனப்­ப­டு­கொ­லையின் எதிர்­வி­ளைவு

02 Aug, 2026

கறுப்பு ஜூலை இனப்­ப­டு­கொ­லையின் 43ஆவது ஆண்டு நினை­வேந்தல் முன்­னெ­டுக்­கப்­பட்ட தரு­ணத்தில், பிரித்­தா­னிய அமைச்­ச­ர­வையில்  இள­நிலை அமைச்­ச­ராக ஈழத்­தமிழ் பெண் ஒருவர் இடம்­பெறும் வாய்ப்பு கிடைத்­தி­ருக்­கி­றது. பிரித்­தா­னி­யாவில் புதிய பிர­த­ம­ராக...

மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் வாக்குமூலங்கள்

01 Aug, 2026

புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம், கடமையைச் செய்யத் தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டன...

இன்றைய மாறி வரும் உலக அரசியல் சூழலில் இலங்கை அரசியலின் எதிர் காலம். (பகுதி 4) — வி.சிவலிங்கம்

01 Aug, 2026

13வது திருத்தமும், புதிய ஜனநாயக கோரிக்கைகளும்ஏற்கெனவே தரப்பட்ட அம்சங்களை கவனத்தில் கொண்டால், நாம் அதிகாரத்தை எட்டுவதற்கு மாற்று வழிகளையும் கண்டறிய வேண்டியுள்ளது. இங்கு 13வது திருத்தம் கைவிடப்பட வேண்டும் என்பதை வி...

செம்மணி விவகாரம்...! பொறியில் சிக்குவார்களா கடந்த ஆட்சியாளர்கள் ..?

01 Aug, 2026

சி.சி.என்செம்மணி புதை குழி விவகாரத்தில் முன்னைய ஆட்சியாளர்களை பொறியில் தள்ளும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இறங்கியுள்ளதாகவே தெரிகின்றது.   கடந்த கால ஆட்சியாளர்களின் ஊழல், மோசடிகள், பாதாள உலக நபர்களுடனான தொடர்புகள், போதை பொருள் கடத்தல் சம...

இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இரு முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை - முழு விவரம்

31 Jul, 2026

இலங்கையின் முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் வெடிகுண்டுத் ...

இரான் மீது 'சக்திவாய்ந்த' தாக்குதல்களைத் தொடுத்த அமெரிக்கா

30 Jul, 2026

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதல் முயற்சிக்குப் பதிலடியாக, இரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள...

ஜேர்மனியில் இந்த ஆண்டில் இதுவரை கடும் வெப்பத்தால் 9,800 பேர் உயிரிழப்பு

30 Jul, 2026

ஜேர்மனியில் இந்த ஆண்டில் இதுவரை வெப்ப அலை மற்றும் கடும் வெப்பம் சார்ந்த காரணங்களால் சுமார் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் 'ஆர்.கே.ஐ' சுகாதார மையம் தனது வாராந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஜேர்மனியின் பல பகுதிகளில் வெப்பநிலை மீண்டும் 40 டிக...

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

30 Jul, 2026

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான எசல பெரஹராவின் இறுதிப் பெரஹரா புதுன்கிழமை (29) இரவு வீதி உலா வந்ததுடன், பெரஹராவைப் பார்வையிட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இணைந்துகொண்டார்.புதுன்கிழமை (29) பிற்பகல் வரல...