நாய் தாக்குதலில் தொடங்கிய பிரச்னையும், ஃபேஸ்புக் கமெண்டும் - இலங்கை தமிழருக்கு 'சௌதியில் 5 ஆண்டுகள் சிறை
ஃபேஸ்புக் பதிவொன்றின் கீழ் முகமது நபி குறித்து கருத்து பதிவிட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த தமிழர் அனோஜன் என்பவர் சௌதி அரேபிய காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் அந்த நாட்டு நீதிமன்றத்...
