இன்றைய மாறி வரும் உலக அரசியல் சூழலில் இலங்கை அரசியலின் எதிர் காலம். (பகுதி. 2)
இன்றைய இலங்கை அரசியலை எவ்வாறு புரிந்து கொள்வது?ஏற்கெனவே உலக அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை பகுதி 1 இல் ஓரளவு அடையாளப்படுத்திய நிலையில் இந்த மாற்றங்களின் பின்னணியில் இலங்கை எதிர் நோக்கும் பிரச்சனைகளை ஆராய்வது அவசியமாகிறது. இச் சந்தர்ப்பத்தில் இலங...
