news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்!

17 Jul, 2026

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய பொலிஸார் இன்று (17) நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த (15) ஆம் திகதி தம்புள்ளை 'கம்உதாவ' மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன...

தனித்தனியாக அரசியலமைப்பு யோசனைகள் வரைவுகளைத் தயாரிப்பதில் தமிழ் அணிகள்

17 Jul, 2026

சுதந்திர இலங்கை மூன்று அரசியலமைப்புக்களை கண்டிருக்கிறது. சோல்பரி அரசியலமைப்பு (1948 — 1972), முதலாவது குடியரசு அரசியலமைப்பு ( 1972 — 1978) மற்றும்  இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு (1978 …..) ஆகியவையே அவையாகும். அவற்றில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தலைம...

கருணைக் கொலை சட்டமூலத்துக்கு பிரான்ஸ் பாராளுமன்றம் அனுமதி

16 Jul, 2026

குணப்படுத்த முடியாத மற்றும் கடுமையான உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள தகுதியுடைய நபர்கள் தங்களது விருப்பத்தின் பேரில் உயிரை மாய்த்துக்கொள்ளும் 'உதவிகரமான இறப்பு' சட்டமூலத்திற்குப் பிரான்ஸ் பாராளுமன்றத்தின் கீழ் ...

இஸ்ரேலுக்காக உளவு பார்த்தாரா? வீட்டுக் காவலில் ஈரான் முன்னாள் அதிபர்?

15 Jul, 2026

இதற்காக ஈரானின் முன்னாள் அதிபர் மஹ்மூத் அகமதி நிஜாத்தை ஈரானின் தலைவராக அமர்த்த அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டமிட்டிருந்ததாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.ஈரான் போருக்கு முன்பும் பின்னரும் நடந்த அரசியல்-ராணுவ சூழ்நிலைகளில், அஹ்மதி நெஜாத்தை மையமாகக் ...

பைத்தியக்காரர் போல சூழ்ந்த கைதிகள் - நடந்த பேயாட்டம்: சிறை அதிகாரியின் திகில் வாக்குமூலம்

13 Jul, 2026

கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.தன்னையும் அவருடன் சென்ற மற்ற அதிகாரியையும் சுமார் 300 கைதிகள் வரை ஒரே நேரத்தில் ...

"தீவிரமடைந்த ‘பழிக்கு பழி’ தாக்குதல்... ஹோர்முஸை விட்டுத் தராத ஈரான் - ட்ரம்புக்கு என்ன சிக்கல்?

13 Jul, 2026

‘போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் முட்டாள்தனமாக மீறிவிட்டது’ என்று சாடுகிறார் டொனால்டு ட்ரம்ப். ‘அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்’ என்கிறது ஈரான். இதனால், மேற்கு ஆசியாவில் மீண்டும் அமைதி சீர்குலைந்திருக்கிறது.ஈரான் நாட்டின் முன்னாள்...

மகிந்த – கோட்டா காலத்து சிறைக் கலவரங்கள்…! ; வாய் மூடி மெளனம் காத்த எதிர்க்கட்சிகள்

13 Jul, 2026

மகிந்த ராஜபக்ச  மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர்  ஜனாதிபதிகளாக பதவி வகித்த   காலத்தில்  அரச பயங்கரவாதங்கள் பல வடிவங்களில் இன பேதம் பார்க்காமல் நாட்டு மக்கள் அனைவரையும் ஆக்கிரமித்திருந்தன.  ஆனால் அச்சம் காரணமாக அப்போது எவருமே வாய் திறக்கவில்லை.  எதிர்...

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

12 Jul, 2026

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளனநடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவுக்கும் சுவிட்ஸர்லாந்துக்கும் இடையிலான பீபா உலகக் கிண்ண கடைசி கால் இறுதிப் போட்டி கென்ச...

நடுவானில் திடீரென குதித்த விமானி... 22 வயது மாணவி செய்த காரியம் தான் செம ட்விஸ்ட்!

11 Jul, 2026

அர்ஜெண்டீனாவில், 42 வயது பறக்கும் பயிற்றுநர் ஒருவர், நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது அதை அம்போவென விட்டுவிட்டு  குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.அர்ஜெண்டீனாவில், யாரும் எதிர்பார...

’இசையோடு இசையான இசைப் பேரரசி..’ 17 மொழிகளில் 16 ஆயிரம் பாடல்கள்.. காலமானார் எஸ்.ஜானகி

11 Jul, 2026

’ஏவி.எம். ஸ்டூடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக இருந்த இவருக்கு, 'விதியின் விளையாட்டு' என்ற படத்தில், தமிழில் முதன்முதலாக பின்னணி பாடக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (88), வயது முதிர்வு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு க...

எப்படி இருக்கிறது `இதயம் முரளி'யின் ஒரு தலை ராகம்?

11 Jul, 2026

காதலை சொல்ல தயங்கும் இளைஞனின் காதல் பயணமே `இதயம் முரளி'இதயா (அதர்வா) மற்றும் அவரது நண்பர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். மறுநாள் இதயாவுக்கு திருமணம் என்பதால் சென்னைக்கு கிளம்புகிறார்கள். விமானத்தில் சந்திக்கும் சூர்யாவிடம் (ஃபகத் பாசில்) தன் காதல் ...

CM விஜய்-ஐ இப்படி பார்த்ததே இல்லையே..🥺 கண்ணீருடன் பணி ஆணைகளை வழங்கிய காட்சி

10 Jul, 2026

`எமோஷனல் ஆன கரூர் குடும்பத்தினர்; கதறி அழுத முதல்வர் விஜய்!' - என்ன நடந்தது?``நாங்களும் அழுதுவிட்டோம். நாங்கள் அழுததை கண்டு முதல்வர் இன்னமும் வருந்தி அழுதார். 'மன்னிச்சுடுங்க... எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். நான் இருக்கேன்' என்று தைரியமும் சொன்ன...