news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின் மூலோபாய முதலீடுகளும் சீன-இந்திய இராஜதந்திரச் சவால்களும்

10 Jul, 2026

சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு வியூகங்களின் சமநிலை மிக வேகமான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. மத்திய கிழக்கின் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய வர்த்தகப் பாதைகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், வல்லரசுகளின் கவனம் இப்போது ஆசிய-பசிபிக் மற்றும் இந்தியப...

காதல் உறவை காக்க காதலர், நண்பருடன் சேர்ந்து கணவரை கொன்றதாக மனைவி கைது - என்ன நடந்தது?

10 Jul, 2026

கணவருக்கு போதையேற்றி, மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளி, பின்னர் அவரது நரம்புகளில் கழிப்பறை சுத்தம் செய்யும் திரவத்தை (டாய்லெட் கிளீனர்) செலுத்தி கொலை செய்த வழக்கில், அவரது மனைவி மற்றும் அவருக்கு உதவிய இருவரைக் கைது செய்துள்ளோம்" என்று நிஜாமாபாத் போ...

'எடுபடாத மிரட்டல்கள்' - இரானுடன் மோதலை நிறுத்த டிரம்புக்கு உள்ள ஒரே சிறந்த வழி என்ன?

09 Jul, 2026

இரான் தொடர்பாகவும், பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாடு எட்டப்படும் சாத்தியம் குறித்தும் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்டுள்ள கருத்துகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், டிரம்ப் அமெரிக்காவின் அதிபர்.துருக்கியில் நடந்த நேட்டோ உச்ச...

கொழும்பு அரசியலில் சலசலப்பு: மூவரும் வகுத்த திட்டம் என்ன?

09 Jul, 2026

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற திருமண வரவேற்பு வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் ஒரே மேசையின் கீழ் ஏதோ சம்பாஷணை செய்தனர்.  ...

'போர்நிறுத்தம் முடிந்துவிட்டது' - இரானை கடுமையாக தாக்கப்போவதாக எச்சரிக்கும் டிரம்ப்

09 Jul, 2026

'அமெரிக்கா - இரான் இடையேயான போர்நிறுத்தம் முடிந்துவிட்டது என தான் நினைப்பதாகக் கூறிய சில மணி நேரத்திலே இரானைக் கடுமையாக தாக்கப்போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.துருக்கியில் நடைபெறு நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள டிரம்ப் அங்கு செய்...

போர்நிறுத்த நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் தமக்கான பாதுகாப்பு கவசமாகவேபயன்படுத்தினார் (இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்- சரத் பொன்சேகா - பகுதி-11)

08 Jul, 2026

 சமாதான ஒப்பந்தம் காரணமாக, விடுதலைப்புலிகள்; கொழும்பு உட்பட பல இடங்களுக்;குச்  சுயாதீனமாக சென்றுவர வாய்ப்புகளைத் திறந்துள்ளதால் அவர்;கள் எவ்வித தலையீடுமற்ற வகையில் ஆயுதங்களைய...

ஐந்தறிவும் ஆறறிவுகளும்

08 Jul, 2026

சமூ­கங்­க­ளி­டையே பிள­வு­க­ளையும் குரோ­தங்­க­ளையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இக்­கா­லத்தில் ஒரு சில இன­வாத போக்­கு­டை­ய­வர்­களும்   சமூக ஊட­கங்­களும் இருந்தால் போதும் என்ற நிலையை உணர்த்­திய சம்­பவம் கடந்த வாரம் எமது நாட்டில் இடம்­பெற்­றது. ஆனால், இந்த ச...

எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில் பிரான்ஸ் வீசும் புதிய வலை

08 Jul, 2026

இந்தியப் பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்துள்ள இலங்கைத் தீவு, சர்வதேச கடல்சார் வர்த்தகப் பாதைகளிலும் உலக வல்லரசுகளின் புவிசார் அரசியல் உத்திகளிலும் எப்போதுமே ஒரு தவிர்க்க முடியாத புள்ளியாக இருந்து வந்துள்ளது. அண...

பிரான்சில் ’ஆரஞ்சு’ நிற வெப்ப எச்சரிக்கை

08 Jul, 2026

தொடர் வெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக பிரான்சில் கடும் வறட்சி நிலவி வருகிறது. நடப்பாண்டின் மூன்றாவது வெப்ப அலை இந்த வாரம் பிரான்சைத் தாக்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட கடுமையான வெப்பத்தினால் நாடு முழுவதும் சுமார் 2,000-க்கும் அதிகமான...

இரான் மீது அமெரிக்கா 'சக்திவாய்ந்த தாக்குதல்' - இரானின் எதிர்வினை என்ன?

08 Jul, 2026

ஹோர்மூஸ் நீரிணையில் எண்ணெய் டேங்கர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இரான் மீது அமெரிக்கா தாக்குதல்ஹோர்மூஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் டேங்கர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக இரான் மீது அமெரிக்கா "சக்திவாய்ந்த" தாக்குதல்களைத் தொடங்கியுள்ள...

இரானின் முடக்கப்பட்ட சொத்துகள் இந்தியா, சீனா உள்பட எந்தெந்த நாடுகளில் உள்ளன?

08 Jul, 2026

முடக்கப்பட்டுள்ள இரானின் சொத்துகளை விடுவிப்பது என்பது, இரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மிகவும் விவாதத்திற்குரிய மற்றும் சிக்கலான பிரச்னைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக...