news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

அமெ­ரிக்க - ஈரான் சமா­தான ஒப்­பந்­தத்தால் அமெ­ரிக்கா - இஸ்ரேல் இடையே பிளவு

05 Jul, 2026

அமெ­ரிக்­கா­வுக்கும் ஈரா­னுக்கும் இடையில் ஒரு சமா­தான ஒப்­பந்தம், ஈரா­னுக்கு 300 பில்­லியன் டொலர்­களை வழங்க அமெ­ரிக்கா ஒப்புக் கொள்­வது என்­பன, இந்த ஆண்டின் தொடக்­கத்தில் நினைத்துப் பார்க்கக் கூட முடி­யாத ஒன்­றாக இருந்­தது. அதேபோல் அமெ­ரிக்கா இல்­லாம...

சுவிட்சர்லாந்து அல்ஜீரியாவை எளிதாக வீழ்த்தியது

03 Jul, 2026

வான்கூவர் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற சுவிட்ஸர்லாந்துக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையிலான பீபா உலகக் கிண்ண 32 அணிகள் சுற்று போட்டியில் ஆட்டத்தின் இரண்டு பகுதிகளிலும் தலா ஒரு கோலைப் புகுத்திய சுவிட்ஸர்லாந்...

வெனிசுவேலா பூமியதிர்ச்சி : உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,295ஆக அதிகரிப்பு

02 Jul, 2026

வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை பூமியதிர்ச்சியின் பேரழிவு ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,295ஆக உயர்ந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிப...

இந்திய படைகள் எவ்வாறு உலகளாவிய 'முதல் மீட்புப் படையாக' மாறியுள்ளன?

01 Jul, 2026

வெனிசுவேலாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த இரட்டை பூமியதிர்ச்சி பெரும் மரணங்களையும் பேரழிவையும் ஏற்படுத்தியுள்ளன. இதில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர், அதற்கும் அதிகமானோரைக் காணவில்லை. எண்ணெய் வளம் மிக்க அந்நாட்டில் தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக...

`தவெக ஆட்சியைக் கவிழ்க்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதியா?' - வெளியாகும் அதிர்ச்சித் தகவல்

01 Jul, 2026

தவெக ஆட்சியைக் கவிழ்க்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதி செய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான இளையராஜா-வை தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.35 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டது என்ற செய்தி ...

வட்ஸ்-அப் சாம்­ராஜ்­யத்தின் புதிய மன்னர்: இந்­திய சந்­தையை நோக்கி நகரும் மெட்டா

30 Jun, 2026

காட்சி மாறு­கி­றது. 2026 ஜூன்.மெட்டா நிறு­வ­னத்தின் தலைமை நிர்­வாக அதி­காரி மார்க் ஸக்­கர்பெர்க், குணால் ஷா உரு­வாக்­கிய CRED நிறு­வ­னத்தில் 900 மில்­லியன் டொலர் முத­லீடு செய்யும் திட்­டத்தை அறி­விக்­கிறார்.அதே நேரத்தில், மெட்­டாவின் கீழ் இயங...

காதலனை பார்க்கச் சென்ற காதலி கூட்டு வன்புணர்வு

29 Jun, 2026

கண்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனைச் சந்திப்பதற்காக மாத்தளை மாவட்டத்திலுள்ள வில்முவாவிற்குச் சென்றிருந்தபோது, அந்த காதலன் மற்றும் அவனது நண்பர்கள் மூவரால் கூட்டாக வன்புணர்வு செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.சம்பவம் குற...

மகனைத் தேடிச் சென்ற தாய் கிணற்றில் விழுந்து பலி : 10 வயது மகள் மாயம்!

29 Jun, 2026

கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னகொம்புர, துபார வாவிக்கு அருகில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் விழுந்து தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது 10 வயது மகள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்த தாய் மற்றும் காணாமல்போன மகள் ஆகிய இருவரும் தலகிரி...

இஸ்ரேலின் ஆயுதங்களும் அரபு நாடுகளும்

29 Jun, 2026

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன ஆயுதங்களின் மூலம், இஸ்ரேல், உலகின் மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒன்றான பலஸ்தீனில், அப்பாவி ஆண்கள், பெண்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை கண்மூடித்தனமாக படுகொலை ச...

வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை: உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு எவ்வளவு?

29 Jun, 2026

2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் உலகெங்கிலும் இருந்து 48 நாடுகள் பங்கேற்றுள்ளன.இந்த ஆண்டு, இந்தத் தொடர் விளையாட்டின் அடிப்படையில் மட்டுமன்றி, பரிசுத் தொகையின் அடிப்படையிலும் வ...

ஷியாமாவின் கொலையாளி காதலன் கள்ளக் காதலியுடன் சிக்கியது எப்படி

28 Jun, 2026

அம்பாறை வைத்தியசாலையின் இயன்முறை மருத்துவர் (Physiotherapist) ஷியாமா தர்ஷனி என்பவரைக் கொலை செய்த பிரதான சந்தேகநபர், தனது கள்ளக்காதலி மற்றும் நான்கு வயது குழந்தையுடனும் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது, யாழ்ப்பாணத்தில் வைத்து புதன்க...

"விக் காரணமாக" கேதன் அகர்வால் மீது சியா கோயல் கோபமடைந்தாரா? - விசாரணையில் கூறப்படுவது என்ன

28 Jun, 2026

புனேவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேதன் அகர்வாலின் மரண வழக்கில் ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.கேதனைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டவர் பட்டியலில் இருக்கும் அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதல...