news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

அமெரிக்கா - இரான் போர் : வரைவு ஒப்பந்தம் முழுமையான அமைதிக்கு இட்டுச்செல்லுமா? யாருக்கு வெற்றி?

28 Jun, 2026

ஹோர்மூஸ் நீரிணையை திறந்ததை டிரம்ப் ஒரு வெற்றியாகச் சொல்லிக்கொள்வது சர்வதேச அளவில் பெரும் கேலிக்குரியதாகவே பார்க்கப்படும். ஏனென்றால், அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்பு வரை இந்த நீரிணை சர்வதேசக் கப்பல்கள் போக்குவரத்துக்கு திறந்துதான் இருந்தது. அமெரிக்...

ட்ரம்ப் VS மெலோனி: மோதிக்கொள்ளும் தலைவர்கள்; சிக்கலில் மெலோனியின் சர்வதேச அதிகாரம்!

28 Jun, 2026

ட்ரம்ப் VS மெலோனி: மோதிக்கொள்ளும் தலைவர்கள்; சிக்கலில் மெலோனியின் சர்வதேச அதிகாரம்!ஒரு காலத்தில் சர்வதேச அரங்கில் மிகவும் நெருங்கிய அரசியல் கூட்டாளிகளாகக் கருதப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகிய இருவ...

பீஜிங் நகரின் மிக உயரமான கட்டடத்தின் மீது சிறிய விமானம் மோதி விபத்து!

28 Jun, 2026

சீனத் தலைநகரமாக பீஜிங்கில் மிக உயரமான 109 மாடி 'சிடிக் டவர்' (CITIC Tower - China Zun) கட்டடத்தின் மீது வெள்ளிக்கிழமை (26) சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகிலேயே மிக பலத்த பாதுகாப்பு கொண்ட நகர...

இயக்குநர் கே.பாக்யராஜ் காலமானார் - இளையராஜா வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியது என்ன?

28 Jun, 2026

தமிழ் திரை உலகின் மூத்த கலைஞர்களில் ஒருவரான பாக்யராஜ் இன்று காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலமானார்.அவரது உடல் நாளை (ஜூன் 28) ...

வெனிசுலா நிவெனிசுலாலநடுக்கத்தில்: 235 பேர் பலி; 4,300-க்கும் மேற்பட்டோர் காயம்

26 Jun, 2026

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், புதன்கிழமை (24) மாலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள் பெரும் உயிர்ச்சேதத்தையும் அழிவையும் ஏற்படுத்தியுள்ளன. நிலநடுக்கமானி அளவீட்டில் இது 7.1 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. கடந்த 125 ஆண்டுகளில் வ...

போரில் தோல்வியை இராஜதந்திர வெற்றியாகக் காட்டும் டொனால்ட் ட்ரம்ப்

26 Jun, 2026

அமெரிக்காவும் ஈரானும் கடந்த வாரம் கைச்சாத்திட்ட சமாதான உடன்படிக்கை உலகில் மிகவும் கொந்தளிப்பான பிராந்தியங்களில் ஒன்றான மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிப்பதற்கான ஓர்  அரிய வாய்ப்பாக நோக்கப்படுகிறது. பல தசாப்தங்களா...

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

25 Jun, 2026

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் 7.2 அளவாக இருந்தது, இரண்டாவது 7.5 அளவாக இருந்தது.நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச்சேதமும் பரவலான அழிவும் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிற...

புவிசார் அரசியல் நகர்வும் நீர்மூழ்கிக் கப்பல் போர் வியூகமும் : தாய்வானைச் சுற்றி கடற்படுக்கையை வரைபடமாக்கும் சீனா

25 Jun, 2026

வரலாற்றுப் பின்னணி: 1949ஆம் ஆண்டு சீன உள்நாட்டுப் போரின் போது கம்யூனிஸ்டுகளிடம் தோல்வியடைந்த குவோமிங்டாங் (Nationalist Kuomintang) தேசியவாத அரசு தாய்வான் தீவுக்குத் தப்பிச் சென்றது. அன்று முதல் தாய்வான் தனக்கெனத் தனித்துவமான நாணயம், இராணுவம், ஜனநாயகம...

பாமக: மனதை மாற்றிய தேர்தல் தோல்வி! - கண்கலங்கிய ராமதாஸின் காலில் விழுந்த அன்புமணி - பின்னணி என்ன?

24 Jun, 2026

-திருமண நாளுக்காக வந்திருப்பதாகக் கூறுவது எல்லாம் வெளிக்காரணம்தான். அன்புமணிக்கு அப்படி செண்டிமெண்ட் எதுவும் கிடையாது. உண்மை என்னவென்றால் பாமக…"பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அ...

ரூ.17 கோடி அரண்மனை, தனி விமானங்கள்! வருங்கால மனைவியால் கொல்லப்பட்ட தொழிலதிபர் கேத்தன் அகர்வால் யார்?

24 Jun, 2026

ரூ.17 கோடி அரண்மனை, தனி விமானங்கள்! வருங்கால மனைவியால் கொல்லப்பட்ட தொழிலதிபர் கேத்தன் அகர்வால் யார்?dகொலை செய்யப்பட்ட கேத்தன் அகர்வால், சிம்பயோசிஸ் பல்கலைக்கழகத்தில் பிபிஏ பட்டமும், அமெரிக்காவின் புகழ்பெற்ற பாப்சன் கல்லூரியில் தொழில்முனைவில் முதுகலை ...

அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் யாழ். தமிழரான பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினத்துக்கு அதியுயர் விருது!

24 Jun, 2026

அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழரான பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினம், அந்நாட்டின் உயர்விருதான “Member of the Order of Australia (AM)” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். உயர்ந்த சாதனைகளைப் பெற்ற பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினத்...