news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் முற்றிவரும் நிலையிலும் சுவிட்சர்லாந்தில் இன்று பேச்சுவார்த்தை ஆரம்பம்

21 Jun, 2026

லெபனான் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாக,  'ஹோர்முஸ் நீரிணையை' மீண்டும் மூடிவிட்டதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது. எனினும், இத்தகைய பதற்றமான சூழ்நிலையிலும் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அடுத்தகட்ட நேரடி அமைதிப் பேச்ச...

ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான்; போர்நிறுத்த மீறல்களுக்கு பதிலடி

21 Jun, 2026

ஹோர்முஸ் நீரிணையை அனைத்து கடல் போக்குவரத்திற்கும் மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஈரானின் மத்திய இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.ஈரானிய அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி, வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள், தெஹ்ரான் ஆட்சிக்கும் வொஷிங்டனுக்கும் இடையில் கையெழுத்த...

ரயில் மோதி தந்தை-மகன் பரிதாப பலி

21 Jun, 2026

கந்தானை பகுதியில் இருந்து ராகமை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன், கந்தானை - பேரலந்த ரயில் கடவையில் ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மகன் பலத்த காயங்களுடன்...

கைவரிசையை காட்டிய தாயும் மகளும்... (வீடியோ)

21 Jun, 2026

தம்புள்ளை பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில், தாய் மற்றும் மகள் என சந்தேகிக்கப்படும் இருவர் மிகவும் லாவகமாக நகைகளைக் திருடும் காணொளி தற்போது...

கணவனின் காதலியை கொன்ற மனைவிக்கு மரண தண்டனை

21 Jun, 2026

தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட பெண்ணைக் கொலை செய்த குற்றத்திற்காக, குருணாகல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் குருணாகல் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை மேல் நீதிமன்ற நீதிபதி திகி...

அநுரவிடமிருந்து ஜே.வி.பி விலக முடியுமா?

21 Jun, 2026

இலங்கை அரசியலின் நகர்வுகள் எப்போதும் ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் நிறைந்தவை. கடந்த கால அரசியல் வரலாற்றை உற்றுநோக்கினால், தற்போதைய அரசியல் சூழலின் ஆழத்தையும் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் சவால்களையும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக, மக்கள...

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே அவசர போர்நிறுத்தம் அமுல் : அமெரிக்கா - ஈரான் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்!

20 Jun, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள இடைக்கால அமைதி உடன்படிக்கையை பாதுகாக்கும் நோக்கில், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்தம் லெபனானில் நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை 4 மணி முதல் அமுலுக்கு வந...

லண்டனில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்

20 Jun, 2026

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரின் வடக்கு பகுதியில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பிரித்தானிய போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.பெட்ஃபோர்ட் பகுதிக்கு...

அம்பாறை வைத்தியசாலையின் பெண் உடற்பயிற்சி நிபுணரின் மரணம் : கழுத்து நெரித்துக் கொலை என புலனாய்வுப் பிரிவு சந்தேகம் - வெளியாகின அதிர்ச்சித் தகவல்கள்

20 Jun, 2026

அம்பாறை பொது வைத்தியசாலையின் பெண் உடற்பயிற்சி நிபுணரின் சடலம்,  புதன்கிழமை (17) கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண் கழுத்து நெரிக்கப்பட்டே கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என புலனாய்வு அதிகார...

2002ம் ஆண்டு போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டு ஈழப் போர் 3 முடிவுக்கு வந்து!! (இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்- சரத் பொன்சேகா - பகுதி-10)

19 Jun, 2026

 ஈழப்; போர் 3 முடியும் தருவாயில் சரத் பொன்;சேகா பிரித்தானியாவில் விசேட பயிற்சி நெறியை முடித்த பின்னர் நாடு திரும்பிய செய்தியைக் கடந்த பக...

மனோஜ் மனைவிக்கு சொத்து கிடையாதா? மருமகளை விரட்டிட்டாங்களா? பாரதிராஜா தம்பி உடைத்த ரகசியம்

19 Jun, 2026

சென்னை: இயக்குனர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தைச் சுற்றி எழுந்த சர்ச்சைகள் இன்னும் அடங்கிய பாடில்லை. குறிப்பாக இறுதிச் சடங்கின் போது நடந்ததாக கூறப்படும் குடும்ப தகராறு, சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமாக மாறிய நிலையில், தற்போது அ...

இன்டர்வியூ வந்த மனைவியை ஏரிக்கரைக்கு அழைத்த கணவன்! மறக்க முடியாத பரிசு.. மாமியாருக்கு போன போன்

19 Jun, 2026

சென்னை: பெற்றோரின் எதிர்ப்பையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, காதலித்த கைப்பிடித்த கணவனே, கண்மூடித்தனமாக மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வேலை தேடி இன்டர்வியூக்கு வந்த இளம்பெண...