news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

சிவனைப் தரிசிக்க வேண்டும்" - ஆண்டு கணக்கில் நின்றுகொண்டே இருக்கும் சாமியார் | Viral Video

19 Jun, 2026

சிவனை தரிசிக்க 12 ஆண்டுகளாக நிற்கும் சாமியார் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.இந்தியாவைச் சேர்ந்த துலால் கிரி ஜி மகாராஜ் என்ற இந்து சாமியார் ஒருவர், தனது ஆன்மீக நேர்த்திக்கடனுக்காகத் தொடர்ந்து பல ஆண்டுகளாக நின்றுகொண்டே இருக்கும் புக...

பஸ் மோதி பாடசாலை ஆசிரியை சம்பவ இடத்திலேயே பலி!

19 Jun, 2026

பூனாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று வியாழக்கிழம...

இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது! மேலும் 14 என்புக்கூடுகள் அடையாளம்; குழந்தை மற்றும் சிறுவரின் எச்சங்கள் உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்வு

18 Jun, 2026

செம்மணி புதைகுழியில் இருந்து 17ஆம் திகதி புதன்கிழமை 14 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் குழந்தை ஒன்றும் சிறுவர் ஒருவருடையுமாக 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.செம்மணி புதைகுழியின்...

தெல்தெனியவில் காரில் இளம் பெண்ணின் சடலம்! ; சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகள் தீவிரம்!

18 Jun, 2026

நுவரெலியா நகரில் உள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரிலிருந்து சடலமாக புதன்கிழமை (17) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அண்மையில் தனது காதலனுடன் நுவரெலியாவுக்குச...

யாழிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயற்சி ; 6 பேரின் வயிற்றுக்குள் தங்கக் கட்டிகள்!

18 Jun, 2026

யாழ்ப்பாணத்தில் இருந்து நாகப்பட்டினத்துக்கு தங்கக் கட்டிகளை விழுங்கிக் கடத்திச் செல்ல முற்பட்டவர்களில் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதேவேளை தங்கக் கட்டிகளை தமது உடைமையில் வைத்திருந்த இந்திய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  அவர்களிட...

."நான் இல்லாவிட்டால் இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது.." - நெதன்யாகுவை எச்சரித்த ட்ரம்ப்!

17 Jun, 2026

லெபனான் மீதான தாக்குதலில் தனக்கு விருப்பமில்லை என்று இஸ்ரேலிடம் கூறியதாகத் தெரிவித்த ட்ரம்ப், அமெரிக்கா இல்லாவிட்டால் இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது என்றும் கூறியுள்ளார்அமெரிக்கா–ஈரான் இடையே மேற்கு ஆசிய மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒப்பந்தம் ...

அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இரானுக்கு கிடைத்த வெற்றியா? ஆதரவும் எதிர்ப்பும்

17 Jun, 2026

இரானின் தலைமை, அமெரிக்காவுடன் வளர்ந்து வரும் தங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒரு பின்வாங்கலாகக் காட்டாமல், தங்களின் எதிர்ப்பு மற்றும் வெற்றியின் விளைவாகக் காட்ட முயற்சிக்கிறது. ஆனால், அதை ஒரு வாதமாக முன்வைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.அந்த நாடு...

சம்மாந்துறையில் காணியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், தங்கத்தைத் தேடி அகழ்வுப் பணியில் ஏமாற்றம்

17 Jun, 2026

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல் காணியொன்றில் இன்று புதன்கிழமை (17) அகழ்வுப் பணிகள் நடைபெற்றன. அக்காணியில் பக்கோ இயந்திரம் மூலம் மண் அகழப்பட்டது. எனினும், அந்த இடத்தில் எந்தவொர...

சுரேஷ் சாலே விவகாரத்தை சுற்றி ஒரு அரசியல்

17 Jun, 2026

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு தொடர்ச்சியாக கடந்த  பெப்ரவரி பிற்பகுதியில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் (ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்)  சுரேஷ்...

உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க ஜி7 தலைவர்கள் இணக்கம்

17 Jun, 2026

உக்ரேனுக்கு எதிரான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, அதன் மீதான பொருளாதாரத் தடைகளையும் அழுத்தங்களையும் தீவிரப்படுத்த பிரான்சில் கூடியுள்ள ஜி7 உலக வல்லரசு நாடுகளின் தலை...

யோஷித்த ராஜபக்ஷ கைது

17 Jun, 2026

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு வாக்குமளிக்க வந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித்த ராஜபக்ஷ விசாரணைகளின் பின்னர் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை ...

பெரம்பூரில் உடல்; செங்கல்பட்டில் தலை - கணவரைக் கொலைசெய்தது ஏன்? - மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்

17 Jun, 2026

தன்னுடைய இரண்டாவது கணவரைக் கொலை செய்தது ஏன் என்ற தகவலை சர்வசாதாரணமாக அசாம் பெண் போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் 05.06.2026-ம் தேதி நீல நிற சூட்கேஸ் ஒன்று கேட்பார் இன்றி நீண்ட நேரமாக கிடந்தது. இதுக...