news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து 10 எலும்புக்கூடுகள் மீட்பு: இரு சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தை அடையாளம்

16 Jun, 2026

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இரு சிறுவர்கள் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25ஆம் நாள் அகழ்வு பணிகள் திங்கட்கிழமை (15) நடைபெற்றது.அதன்போது புதிதாக 05 மனித...

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணை: தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு!

16 Jun, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொ...

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்றம் இன்று- (வீடியோ இணைப்பு)

15 Jun, 2026

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்  இன்று திங்கட்கிழமை (15) நண்பகல் 12 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள...

கணிக்க முடியாத இஸ்ரேல்: அமெரிக்கா - இரான் 'ஒப்பந்தம்' பற்றி நீடிக்கும் கேள்விகளும் சவால்களும்

15 Jun, 2026

கணிக்க முடியாத இஸ்ரேல்: அமெரிக்கா - இரான் 'ஒப்பந்தம்' பற்றி நீடிக்கும் கேள்விகளும் சவால்களும்அமெரிக்கா - இரான் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்த அறிவிப்பு, டொனால்ட் டிரம்புக்கு மிகவும் வரவேற்கத்தக்க பிறந்தநாள் பரிசை வழங்கியுள்ளது. இருப்பினு...

'அமெரிக்கா - இரான் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது': ஹோர்மூஸ் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

15 Jun, 2026

அமெரிக்கா - இரான் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டு விட்டதாக மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்காவுக்கும் இரான் இஸ்லாமியக் குடியரச...

தாக்கப்படுவதை தவிர்க்க இரானுடன் ரகசிய ஒப்பந்தமா? ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் விளக்கம்

14 Jun, 2026

தாக்கப்படுவதை தவிர்க்க இரானுடன் ரகசிய ஒப்பந்தமா? ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் விளக்கம்மார்ச் 14-ஆம் தேதி, ஃபுஜைராவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய எரிசக்தி மையம் ஒன்றின் மீது இரான் தாக்குதல் நடத்தியது.அமெரிக்கத் தடைகளால் முடக்கப்பட்ட பல பில்ல...

இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில்; காரணம் என்ன?

13 Jun, 2026

ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தின் `கோள்களுக்கிடையேயான அறிவியல் சேகரிப்பில்' இடம்பெற்றுள்ள முதல் இந்தியப் பொருள் இந்தப் புடவைதான்அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற `ஸ்மித்சோனியன் தேசிய விமான விண்வெளி அருங்காட்சியகத்தில்' (Smithsonian's Nat...

குருந்தூர் மலையில் இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் வெளிப்படவில்லை ; பதில் தொல்பொருள் பணிப்பாளர் அறிவிப்பு

12 Jun, 2026

முல்லைத்தீவு, குருந்தூர் மலையில்  இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் வெளிப்படவில்லை  என பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் விக்கிரமசிங்க  அறிவித்துள்ளார்.புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவ...

பெலவத்தையை உலுக்கிய உளவுத் தகவல்

12 Jun, 2026

தங்களது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்காக தயாராகி வரும் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் குழுவொன்று புதன்கிழமை அரசியல் களத்தின் மூத்த தலைவரான ரணிலைச் சந்தித்தது. அவர்கள் வெறும் சினேகபூர்வ சந்திப்புக்காக மட்டும் அங்கு வரவில்லை. அரசாங்கத்தி...

ஈரானுடனான ‘அதிமுக்கிய உடன்பாடு’ எட்டப்பட்டது – தாக்குதலை இரத்து செய்ததாக டிரம்ப் அறிவிப்பு

12 Jun, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீண்டகால பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் "அதிமுக்கிய உடன்பாடு"  எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.இதுதொடர்பான இறுதி ஒப்பந்தம் இந்த வார இறுதிக்குள் கையெழுத்தாகும் என எதி...

சுரேஷ் சலே என்பவர் கோட்டாபயவின் வலது கை, உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளும் இவர்களே: பொன்சேக்கா சுட்டிக்காட்டு

12 Jun, 2026

சுரேஷ் சலே என்பவர் கோட்டாபயவின் வலது கை, உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளும் இவர்களே: பொன்சேக்கா சுட்டிக்காட்டுசுரேஷ் சலே என்பவர் கோட்டாபயவின் வலது கை போன்றும், அவரின் பிரதான ஆலோசகர் போன்றும் செயற்பட்ட ஒருவராவார். எனவேதான், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ப...

ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்பட்டது: ஈரான் அறிவிப்பு

11 Jun, 2026

உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின் மிக முக்கிய கடல் மார்க்கமான ஹோர்முஸ் நீரிணை அனைத்து வகையான கப்பல்களின் போக்குவரத்துக்கும் முற்றிலும் மூடப்பட்டுள்ளதாக ஈரானின் மத்திய கட்டளையகம் அறிவித்துள்ளது. ஈரானின் அரசுக்குச் சொந்தமான 'பிரஸ் டிவ...