news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம் - மனைவி கைது செய்யப்பட்டது எப்படி?

09 Jun, 2026

பொதுவாக, கொலை வழக்குகளில் தலையில்லாத சடலம் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வழக்கு காவல்துறைக்கு பெரும் தலைவலியாக மாறுவது இயல்பு.அந்தவகையில், பெரம்பூர் ரயில் நிலையத்தின் நான்காம் நடைமேடையில் ஜூன் 5 ஆம் தேதியன்று தலையில்லாத சடலத்துடன் கிடந்த சூட்கேஸ் ஒன்று ...

முதலமைச்சர் விஜய்யின் ஒரு மாத சாதனைப் பயணம்!

09 Jun, 2026

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி 17ஆவது சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மே மாதம் 4ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், பாரம்பரிய திராவிடக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவற்றை பின்னுக்குத்தள்ளி, அரசியலுக்குப் புதிய வரவான ‘தமிழக...

ஈரான் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் முற்றிலும் தனிமைப்படுத்தப்படும் - நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

09 Jun, 2026

ஈரான் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தினால் சர்வதேச சமூகத்தில் இஸ்ரேல் முற்றிலும் தனிமைப்படுத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் பிரதமருடன் தான் தொலைபேசியில் பேசியதைப் பற்றி...

போர்க்­குற்­றங்கள் கார­ண­மாக வெறுக்­கப்­பட்ட நாடா­கி­யுள்ள இஸ்ரேல்

09 Jun, 2026

 இஸ்ரேல் இன்று உல­க­ளா­விய மட்­டத்தில் முன்­னொ­ரு­போதும் இல்­லாத வகையில் மக்கள் மத்­தியில் அதிக அளவில்  வெறுப்­புக்கு ஆளா­கி­யுள்­ளது. அண்­மைக்­கால உல­க­ளா­விய ரீதி­யி­லான கருத்துக் கணிப்­பொன்றின் மூலம் இது தெரிய வந்­துள்­ளது.  ஒரு அறிக்­கையின் படி 9...

இந்திய இராணுவ கேணலின் மடியில் புரண்டு விம்மி அழத்தொடங்கிய கிட்டு! காரணம் என்ன? - அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-24

08 Jun, 2026

சிறைச் சுவரை உடைத்து பின்புறம் வழி ஏற்ப்படுத்துமாறு வரதனிடமும், அழகிரியிடமும் ஏற்கெனவே பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது.அவ்வாறு பொறுப்பு கொடுக்கப்பட்டதை அவசர படபடப்பில் மறந்த...

இலங்கையை ஆக்கிரமிக்கும் சர்வதேச சைபர் மாஃபியா கும்பல்கள் - இதற்கு காரணம் என்ன?

08 Jun, 2026

இலங்கையின் தெற்குக் கடற்கரையோர சொகுசு பங்களா ஒன்றின் கதவுகள் எப்போதும் பூட்டப்பட்டே இருந்தன. உள்ளே 24 மணிநேரமும் குளிரூட்டி இயங்கியதுடன், நள்ளிரவிலும் கணினித் திரைகளின் வெளிச்சம் அறைகளை நிறைத்திருந்தது. அங்கு தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் எவரும்...

இரான் - இஸ்ரேல் மீண்டும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்; டிரம்ப் கூறியது என்ன?

08 Jun, 2026

மத்திய கிழக்கில் இரான் - இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மீது இரான் பல ஏவுகணைகளை ஏவியது. இந்தத் தாக்குதல்கள் ஒரு எச்சரிக்கை என்று இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தனது...

பல பகுதிகளில் 2 கோடிக்கும் அதிக கொள்ளை – முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர் உட்பட மூவர் கைது!

08 Jun, 2026

பல பகுதிகளில்உள்ள வீடுகளை உடைத்து, 20 மில்லியன் ரூபாவுக்கும்  அதிக மதிப்புள்ள பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்த பிரதான சூத்திரதாரிகள் மூவரைக் கண்டி தலைமையகப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.கண்டி தலைமையகப் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரி...

கட்டிலில் உறங்கிய மகள் வன்புணர்வு : தாய்க்கு விளக்கமறியல்

08 Jun, 2026

கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை, கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக வாயை மூடி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவ...

இலங்கைக்க ஆயுத உதவிகளை வழங்க மறுத்த இந்தியா!: முன்வந்து உதவிய பாகிஸ்தான் (இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்- சரத் பொன்சேகா -பகுதி 9.

07 Jun, 2026

2000 ம் ஆண்டு யூன் மாதம் சரத் பொன்சேகா வட பகுதி ராணுவத் தலைமையகத்திற்குத் திரும்பியதும் ஆனையிறவிலிருந்து பின்வாங்கிய படைகளை மீண்டும் பலப...

படம் ஃபுல்லா வந்த சிவாஜியை விட, ஒரு சீன் வந்த நாகேஷ் தான் இந்த படத்தில் டாப்; புராண படம் மெகா ஹிட் ஆன கதை!

07 Jun, 2026

புராணக் கதையை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் வழங்கிய விதம், வலுவான கதாபாத்திரங்கள், நினைவில் நிற்கும் வசனங்கள் மற்றும் இசை ஆகியவை படத்தை காலத்தால் அழியாத கிளாசிக்காக மாற்றின.தமிழ் சினிமாவில் புராணத் திரைப்படங்களுக்கு...

பிரமாண்ட விளம்பரப் பலகைகளில் போரின் முழக்கம்.. புதிய உத்தியில் ஈரான்!

07 Jun, 2026

1979-இல் ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சியின்போது பொது இடங்களில் இத்தகைய பிரமாண்ட பேனர்கள் மக்களுடனான அரசியல் தொடர்பு சாதனமாகப் பயன்படுத்தப்பட்டது.ஈரானின் புதிய விளம்பரப் பலகைகள், ’போரில் வல்லவர்கள்’ என்ற சவாலான வாசகங்கள், ட்ரம்பின் தையல் போடப்பட்ட வாய...