news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

விஜய் ஆட்சியை கவிழ்க்க சதியா? ரூபா 30 கோடி குதிரை பேரம்

09 Nov, 2026

தமிழகத்தில் த.வெ.க அரசுக்கு எதிராக வாக்களிக்க த.வெ.க சட்டமன்ற உறுப்பினரான முஸ்தபாவிடம் ரூபா 30 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க பிரமுகர் பி.எம். மன்னனிடம் 2 ஆவது நாளாக நேற்றும் விசாரணை நடைபெற்றது. மன்னன...

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலா? சிறுநீர் பாதை தொற்றின் அறிகுறிகளும் 8 முன்னெச்சரிக்கைகளும்

09 Nov, 2026

சிறுநீர்ப் பாதைத் தொற்று என்பது சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை அல்லது சிறுநீர் குழாய்களில் நுண்ணுயிரிகளால் ஏற்படும் ஒரு தொற்றாகும்.சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிவயிற்றில் வலி போன்ற அறிகுறிகள் உங்களுக்கு உள்ளனவா? உங்களுக...

4 மில்லியன் இலங்கையர்கள் TIN எண் பெறவில்லை

09 Nov, 2026

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்துக் குடிமக்களும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் (IRD) பதிவு செய்வது சட்டப்பூர்வமாகக் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும், சுமார் 4 மில்லியன் இலங்கையர்கள் இதுவரை தமது வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெறவில்ல...

'சில்லறை தகராறில் பேருந்தில் இருந்து தள்ளி விடப்பட்ட பெண் நடத்துநர் பலி' - பேருந்துக்குள் என்ன நடந்தது?

08 Nov, 2026

'"டிஜிஎஸ்ஆர்டிசி (தெலங்கானா மாநில சாலை போக்குவரத்துக் கழகம்) பேருந்தில் பயணித்ததற்கு நன்றி. உங்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய டிஜிஎஸ்ஆர்டிசி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எங்கள் நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்...

கண்­ணுக்குத் தெரி­யாத சர்­வா­தி­கார உலகம் : ஜன­நா­ய­கத்தைக் கைய­கப்­ப­டுத்தும் தொழில்­நுட்ப முத­லா­ளித்­துவம்

07 Nov, 2026

ஆண்­டாண்டு கால­மாக உண­ரக்­கூ­டிய விட­யங்­களை வைத்தே அர­சியல் அதி­காரம் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. காணிகள், தொழிற்­சா­லைகள், இயற்கை வளங்கள், நிதி மூல­தனம் ஆகி­ய­வையே அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்­கான அடிப்­ப­டை­க­ளாக இருந்­தன.அரசியல் செய்திகள்பாரம்­...

லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் தேர்தலில் வென்ற 'கேரளத்தில் பிறந்த தமிழ்ப் பெண்' - சென்னையில் ஆற்றிய பணிகள் என்ன?

07 Nov, 2026

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகர மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் வெற்றி பெற்றுள்ளார்."லாஸ் ஏஞ்சலிஸ் கவுன்டியில் வசிக்கும் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் புலம்பெயர்ந்தவர்கள். அவர்களில் ஒருவராக என்னை அடையாளப்படுத்திக் கொள்வதில்...

இரான் போரால்தான் குடியரசுக் கட்சி தோல்வியை சந்தித்தது' - ஜே.டி. வான்ஸ் கருத்துக்கு டிரம்ப் பதில் என்ன?

05 Nov, 2026

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்தமைக்கு இரான் போர்தான் காரணம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்."நாம் தோற்றதற்குக் காரணம் போர்தான். அதைத்தான்...

பனிப்போரின் உலகளாவிய வரலாற்றுப் பாடம் : இன்றைய அணுஆயுத ஆபத்துகளை எதிர்கொள்வதற்கான ஒரு மூலோபாய வரைபடம்

05 Nov, 2026

உலக அரசியல் அரங்கம் மீண்டும் ஒரு கொந்தளிப்பான காலகட்டத்துக்குள் நுழைகிறது. அணுஆயுதப் போட்டிகள், வல்லரசுகளுக்கிடையேயான மேலாதிக்கப் போராட்டங்கள் மற்றும் மாறிவரும் சர்வதேச பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை உலக அமைதியை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன. இத்தகை...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

02 Nov, 2026

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையத்தினால், நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் இடியுடன் கூடிய மின்னல் தாக்கம் தொடர்பான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த எச்சரிக்கை இன்று (02) திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் ...

தேர்தல் முடிந்ததும் ஈரானைத் தாக்குங்கள் - ட்ரம்புடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் பேச்சு!

02 Nov, 2026

தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர், மீ்ண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் இருப்பினும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்பார்த்திருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே...

வாட்ஸ்அப்பில் இலட்சக்கணக்கில் மோசடி: பெண் கைது

02 Nov, 2026

வாட்ஸ்அப் குழு மூலம் பரிசுப் பொதி தருவதாகக் கூறி இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த பெண் கைது! ​வாட்ஸ்அப் குழு (WhatsApp Group) ஒன்றின் மூலம் பெறுமதியான பரிசுப் பொதியொன்றை வழங்குவதாகக் கூறி, ரூபா 1,455,000/- (பதினான்கு இலட்சத்து ஐம்பத்தைந்தாயிரம் ரூபாய்)...

ஜேர்மனியில் ஜென்சி இளைஞர்கள் போராட்டங்கள்: பிராங்போர்ட்டில் கடைகள் சூறையாடல், வன்முறை!

02 Nov, 2026

ஐரோப்பா முழுவதும் பரவி வரும் ஜென்சி தலைமுறை (Gen Z) இளைஞர்களின் எதிர்ப்பலைகளின் தொடர்ச்சியாக, ஜேர்மனியில் கல்வித்துறை மேம்பாடு, வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் கட்டாய இராணுவப் பயிற்சிக்கான எதிர்ப்பு ஆகியவற்றைக் வலியுறுத்தி 34க்கும் மேற்பட்ட நகரங...