தோழர்களின் அரசாங்கத்தில் தேரர்களுக்கு தனிச்சட்டம்?
மாத்தறை, திஹகொட மிதெல்லவல புராதன ரஜமஹா விகாரையில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற 2570 ஆவது வெசாக் விழாவின் ஆரம்ப நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன...
