“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!
தங்கை (வயது 11) கைப்பேசியைத் தர மறுத்த காரணத்தால் 14 வயது சகோதரன் தங்கையின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் ஏறாவூரில் இடம்பெற்றுள்ளது. ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் தனிமையில் இருந்த 11 வயது சகோதரி வைத்திரு...
