news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

நாடு முழுவதும் அதிரடி சோதனை: ஒரே நாளில் போதைப்பொருள்களுடன் 998 பேர் கைது

26 May, 2026

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய விசேட நடவடிக்கையின் கீழ், ஒரே நாளில் 998 பேர் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்புகளை ஒடுக...

வித்யா கொலை வழக்கின் குற்றவாளிக்கு அரச செலவில் இறுதி சடங்கு: வெளியான புதிய தகவல்

26 May, 2026

யாழ்ப்பாண சிறைச்சாலையில் உயிரிழந்த வித்யா கொலை வழக்கின் மரண தண்டனை கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 46 வயதான ஜெயக்குமார், யாழ்ப்பாண சிற...

மட்டக்களப்பில் கடலுக்கு சென்ற 19 வயது இளைஞர் சடலமாக மீட்பு: குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்

26 May, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போனதாக தேடப்பட்ட இளைஞர் பின்னர் சடலமாக கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ள...

கொழும்பில் தம்பதியை மயக்கி 12 இலட்சம் மதிப்பிலான தங்க நகை கொள்ளை: வாடகை நாடகத்தில் வந்த கும்பலின் பகீர் திட்டம்

26 May, 2026

கொழும்பு மாளிகாவத்தை தொடருந்து வீட்டுத் தொகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற பணியாளர் ஒருவரும் அவரது மனைவியும் குறிவைத்து திட்டமிட்ட கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாரின் ஆர...

சிறுமி மீதான துஷ்பிரயோக சம்பவம்…! ; தேரரை பாதுகாக்கின்றதா அரசாங்கம்?

25 May, 2026

அநுராதபுரம் அட்டமாஸ்தானத்தின் தலைமை விகாராதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சிறுமி துஷ்பிரயோக வழக்கில்  பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றமை நாட்டின் நீதித்துறை மீதான மக்கள் நம்பிக்கையை இழக்கச்செய்துள்ளதாக  மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விசனம் வெளியிட்ட...

சௌதியில் மரண தண்டனை பெற்ற கேரள கார் ஓட்டுநரை காப்பாற்ற ரூ.34 கோடி குருதிப் பணம் திரண்டது எப்படி?

25 May, 2026

"எனது அம்மா ஃபாத்திமா பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அப்துல் ரஹிம் அவரது கண் முன் வரும்போது தான் அவர் நம்புவார்."அப்துல் ரஹிம் என்பவரின் சகோதரர் நசீரின் வார்த்தைகள் இவை. இவருக்காக கேரளம் உள்பட உலகம் முழுவதும் நிதி திரட்டும் செயலி மூலம்...

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டார்!

25 May, 2026

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம...

முதலமைச்சருக்கும் தனக்கும் சிலை வைத்து வழிபட்ட அமைச்சர் ; புதுச்சேரியில் நிகழ்வு

25 May, 2026

புதுச்சேரி அருகே தென்னம்பாக்கத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அழகர் கோவிலில் நடைபெற்ற ஒரு நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. குறித்த கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறினால் சிலை வைத்து நேர்த்திக்கடன் செய்வது வழக்கமாக நட...

இசையால் அரங்கத்தை மெய்சிலிர்க்க வைத்த இலங்கை சிறுவன் ; வைரல் வீடியோ

25 May, 2026

இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான Neeya Naana நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒரு சிறுவனின் இசை திறமை இணையத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது. “குட்டி இசை கலைஞர்கள் vs இசை ரசிகர்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இலங்கையின...

அமெரிக்க பொருளாதாரத்தை உலுக்கும் பணவீக்கம் ; அழுத்தத்தில் டொனால்ட் ட்ரம்ப்

25 May, 2026

Donald Trump தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் தற்போது அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு காரணமாக கடுமையான பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக Strait of Hormuz நீரிணை மூடப்பட்டுள்ளமை உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ப...

O/L பெறுபேறுகள் குறித்து பரவும் போலிச் செய்திகள் ; பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை

25 May, 2026

2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர (O/L) பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக O/L பெறுபேறுகள் வெளியாகிவிட்டதாக பல்வேறு ...

வித்யா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி யாழ் சிறையில் உயிர் மாய்ப்பு

25 May, 2026

புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்குடன் தொடர்புடைய மரண தண்டனை கைதி ஒருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூபாலசிங்கம் ஜெயகுமார் என அடையாளம் காணப்பட்ட குறித்த கைதி, இன்று காலை யாழ் சிறைச்சாலையில் தூக்...