GPS தொழில்நுட்பம் மூலம் ‘ஐஸ்’ விற்ற 25 வயதுப் பெண் பொலன்னறுவையில் கைது! பின்னணியில் துபாய் மாஃபியா
GPS தொழில்நுட்பம் மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் ‘ஐஸ்’ போதைப்பொருளை விற்று வந்த 25 வயதுப் பெண் மற்றும் அவருடனிருந்த இளைஞர் ஒருவரை, பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் 8 கிராம் 970 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.நடை...
