news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

1 வாக்கு வித்தியாசம்: தவெக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு!

12 May, 2026

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளர் பெரியகருப்பனை விட வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து பெரியகருப்பன் சென...

ஈரான் மீதான நடவடிக்கைகள் உலகத்துக்கு பயனுள்ளது ; இஸ்ரேலியத் தூதுவர் கூறுகிறார்

11 May, 2026

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது எடுக்கும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கு ஆசியாவின் ஸ்திரத்தன்மைக்கும், இலங்கையர்கள் உட்பட இலட்சக்கணக்கா உலக நாட்டவர்களுக்கும் பயனுள்ளதா...

எயார்பஸ் ஊழல் வழக்கு….! : 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்கவுள்ள மகிந்த ; 8ஆம் திகதி மர்மமாக மரணித்த கபில!

11 May, 2026

சி.சி.என்  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி கபில சந்திரசேன,   மே 8 ஆம் திகதி, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டமை நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய விமானப் போக்கு...

இஸ்ரேல் - துருக்கி இடையே போர் மூளும் அபாயமா?

11 May, 2026

கடந்த மூன்று ஆண்டுகளில், துருக்கி-இஸ்ரேல் இடையிலான உறவு, ராஜ்ஜீய ரீதியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் நிலையில் இருந்து மாறி, தற்போது நேரடி ராணுவ மோதலின் விளிம்பிற்கு வந்துள்ளது.இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் தொடர்ந்து வரும் நிலையி...

பழனிசாமி Vs எஸ்.பி.வேலுமணி + சி.வி.சண்முகம் - மீண்டும் உடைகிறதா அதிமுக?

11 May, 2026

மீண்டும் ஒரு பிளவை சந்திக்கும் சூழலுக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. பழனிசாமிக்கும், வேலுமணி + சண்முகத்துக்கும் இடையே வெடித்துள்ள மோதல், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.தமிழக வரலாற்றிலேயே எம்ஜிஆருக்...

அப்படி ஒரு உடையில் எப்படி

11 May, 2026

பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர். தமிழில் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆனதில்லை. கடைசியாக அவர் சூர்யாவின் ரெட்ரோ படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ...

"திட்டமிட்ட தற்கொலையா?" - கபில சந்திரசேன மரணத்தில் புதிய திருப்பம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

11 May, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் சி.இ.ஓ கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எயார்பஸ் (Airbus) ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இவருக்கு எதிராக, பிணை நிபந்...

ன்னும் 600,000 டொலர் மாயம் ; ஐவருக்கு பயணத்தடை

30 Apr, 2026

இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில், மேலும் 600,000 அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்துப் பாரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுக...

இரண்டாக உடைந்த அமெரிக்க விமானம்.. ஈரானின் கொடூர தாக்குதல்.. நிலைகுலைந்த படைகள்!

29 Mar, 2026

ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் மிக முக்கியமான விமானம் ஒன்று இரண்டாக உடைந்துள்ள புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் போராக பரிமாணம் அடைந்துள்...

அமெரிக்காவையும் இழுக்கும் ஈரான்– இஸ்ரேல் மோதல் நேரடி யுத்த கட்டத்துக்கு – உலக அரசியலில் புதிய திருப்பம்

27 Mar, 2026

மத்திய கிழக்கில் நீண்டகாலமாக மறைமுகமாக நடந்துவரும் ஈரான் – இஸ்ரேல் மோதல் தற்போது நேரடி மற்றும் வெளிப்படையான இராணுவ மோதலாக மாறியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர் . ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் நடவடிக்கைகள் இந்த மாற்றத்தின...

ஈரானின் புதிய உச்ச தலைவர் ஓரினச்சேர்க்கையாளர்(gay )என்று சிஐஏ தன்னிடம் தெரிவித்ததாக டிரம்ப் உறுதிப்படுத்தினார்.

27 Mar, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரானின் புதிய உச்சத் தலைவர் ஆயத்துல்லா மோஜ்தபா காமெனெய்  ஓரினச்சேர்க்கையாளர் குணம் கொண்டவர் என மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) அவருக்கு தகவல் வழங்கியதாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தகவல் முதலில் மார்ச் 16 ஆம் தேதி நி...