news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

ஈரான் வளைகுடா நாடுகளின் கடல்நீர் சுத்திகரிப்பு விநியோகத்தை சீர்குலைக்குமா?

23 Mar, 2026

-பாரசீக வளைகுடா நாடுகளில் வாழும் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை என்னவாகும்?? - பாரசீக வளைகுடா நாடுகள், உப்பு நீர் தொழில்நுட்பம் மற்றும் போரின் நீர் பாதுகாப்பு சவால்கள் பாரசீக வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் பெரும்பாலும் எண்ணெய் மற்றும் இயற்க...

தமிழினியின் தங்கை ‘சந்தியா’ கிளிநொச்சியில் நடந்த சண்டையில் உயிரிழப்பு!!: (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து..- (பாகம் 7)

23 Mar, 2026

கொல்லர் புளியங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த எமது முகாம் புதுக்குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. இயக்கத்தின் அனைத்துக் கட்டமைப்புகளும் புதுக்குடியிருப்பை மையப் படுத்தியே அமைக்கப்பட்டன.இலங்கை இராணுவத்தினர் ஒருபோதும் புதுக்குடியிருப்பை நெருங்க மாட்டா...

பத்மநாபா கொலை, ராஜிவ் வழக்கில் கொடுத்த தடயங்கள்!: ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 15

23 Mar, 2026

ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட 8 நாட்களுக்குப் பின், அதாவது மே 29-ம் தேதி, தமிழகத்தில் தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலி வாயிலாக, ‘பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்’ என்ற பெயரில் ஒரு விளம்பரத்தைக் கொடுத்தது சிறப்புப் புலனாய்வுக் குழு. இந்த வேண்டுகோள் மே...

யுத்தத்தால் சரிவடையும் அமெரிக்காவின் உலக வல்லரசு விம்பம்!

23 Mar, 2026

ஈரான் மீதான போர் இஸ்ரேல்–அமெரிக்க கூட்டின் இருப்பில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின்அழிவும், ஈரான் இஸ்ரேல் மீது நடத்தும் தாக்குதலும் வரலாற்றில் எதிர்பார்க்க முடியாததொன்றாக மாறியுள்ளது. மேற்காசியாவில் நிகழும் போர் தற்போது முக்கிய திர...

போர்­களும் பிர­சாரப் போரும்

22 Mar, 2026

போர் என்­பது, தனியே படைகள் மோதிக் கொள்­ளு­கின்ற களங்­களைக் கொண்­டது மாத்­தி­ர­மல்ல. உண்­மையும், பொய்­களும் மோது­கின்ற பிர­சாரப் போர்­க­ளையும் கொண்­டது தான். போரில் வெல்­வ­தற்கு, பிர­சார போரும் அவ­சியம். போருக்­கான அவ­சி­யத்தை, அதன் நியா­யப்­பாட்டை...

கிணற்றில் இளம் தாய்: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்: மூவர் கைது

22 Mar, 2026

மட்டக்களப்பு, தாந்தாமலை - நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 24 மணித்தியாலங்களுக்குள் துரிதமாக செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர். மாவட்ட புலனா...

அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதம் கானல் நீரா? வளைகுடா நாடுகளில் நிலவும் கோபமும் ஏமாற்றமும்

21 Mar, 2026

கடந்த தசாப்தங்களில், லெபனான் மீது குண்டுகள் விழுந்தபோதும், இராக் நாட்டின் மக்கள் நெரிசல்மிக்க சந்தைகளில் தற்கொலைப் படைத் தாக்குதல்தாரிகள் தங்களை வெடிக்கச் செய்தபோதும் சிரியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்) கடத்தி கொடூரமான முறைய...

இந்தியாவின் புத்தாக்க புரட்சியின் இதயம் T-Hub

21 Mar, 2026

இந்தியா இன்று உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. குறிப்பாக, 4 டிரில்லியன் டொலர் மதிப்பீட்டைத் தாண்டி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் பாதையில் பயணிக்கும் வேளையில், அதன் முதுகெலும்பாகத் திகழ...

ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி

20 Mar, 2026

ஈரான் - இஸ்ரேல் பகை – ஒரு வரலாற்றுப் பார்வை: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் ஒரு முக்கிய கேள்வி - இரு நாடுகளும் அண்டை நாடுகள் அல்ல, இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சனை ஏதும் இல்லை. இந்த மோதலுக்கு என்ன காரணம் ? இந்த கேள்விக்...

இந்திராகாந்தி சுட்டுக்கொலை!! : உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்ற எம்.ஜி.ஆர்!-(தமிழக தேர்தல் வரலாறு-19)

19 Mar, 2026

- இந்திராகாந்தி படுகொலை 1983, பிப்ரவரி 9-ம் தேதி,  காலை 10 மணி. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அரிசி அனுப்பாததைக் கண்டித்து, அண்ணா சமாதி முன்பு உண்ணாவிரதம் தொடங்கினார் முதல்வர் எம்.ஜி.ஆர். அந்தச் செய்தி தீயாகப் பரவி, அண்ணா சமாதியை நோக்கி அணி அணியாக ம...

கருணா புலிகளிலிருந்து விலகினார்: விளைவுகள் என்ன? (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-16) – வி. சிவலிங்கம்

19 Mar, 2026

ஒரு புறத்தில் விடுதலைப்புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட வேளை மறு புறத்தில் முக்கியமான அமைச்சுகளை சந்திரிகா பொறுப்பேற்றதனால் தம்மால் சமாதானப் பேச்சுவார்த்தைகளை எடுத்துச் செல்ல முடியாது என ரணில் கையை விரித்ததார். இதனால் பெ...

ஹிட்லர் ஒரு ராட்சஸ சக்தியாக இருந்தார்: ஹிட்லரிடமிருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதுதான் அன்றைக்கு ஒட்டுமொத்த யூதகுலத்தின் ஒரே கவலையாக இருந்தது.(நிலமெல்லாம் ரத்தம்–52)

19 Mar, 2026

இரண்டாவது மிகப்பெரிய தவறு இரண்டாம் உலகப்போரின் சூடு, ஒட்டுமொத்த உலகத்தையும் தாக்கிக்கொண்டிருந்த நேரம். ஐரோப்பா தொடங்கி ஆப்பிரிக்கா வரை யுத்தத்தின் சத்தம் மிகப் பயங்கரமாகக் கேட்டுக்கொண்டிருந்ததால், ஹிட்லரின் யூத இனப்படுகொலைகள் அந்த நேரத்தில் சற்று ...