news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

சவூதியின் விமான நிலையங்கள், இராணுவ தளம் உள்ளிட்ட பல இடங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

30 Oct, 2026

சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள், இராணுவ தளம் உள்ளிட்ட பல இடங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (30) மீண்டும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக சவூதி தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் அப்கியூக் நகரில் உள்ள மசகு எண்ணெய்...

கொள்ளைச் சந்தேக நபர்களான கணவனும் மனைவியும் கொடுத்த மயக்க மருந்தினால் பாதிக்கப்பட்ட வயோதிபப் பெண் உயிரிழப்பு - மட்டக்களப்பில் சம்பவம்

30 Oct, 2026

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த கணவன், மனைவியான சந்தேக நபர்கள் இருவரும் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட கல்லாற்றைச் சேர்ந்த வயோதிபப் பெண் (வயது 65) உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (29) இட...

இஸ்ரேல் தேர்தல்: நெதன்யாகுவின் கூட்டணி முன்னிலை; ஆனால் பெரும்பான்மை இல்லை - முடிவுகள் உணர்த்துவது என்ன?

29 Oct, 2026

இஸ்ரேலின் தேர்தல் முடிவு குழப்பமானது - இதோ அதற்கான காரணங்கள்:இஸ்ரேல் பொதுத் தேர்தலின் பகுதி முடிவுகளின்படி, நீண்டகாலமாகப் பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நெதன்யாகு, தனது போட்டியாளரும் ராணுவ முன்னாள் தலைவருமான காடி ஐசன்கோட்டை விட முன்னிலையில் உள்ளார்...

இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?

28 Oct, 2026

இஸ்ரேல் தேர்தல்: எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாதபோது அரசாங்கம் எப்படி அமைக்கப்படுகிறது?கடந்த 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் நிறுவப்பட்டதில் இருந்து அந்நாட்டில் கூட்டணி அரசுகளே அமைந்து வந்துள்ளன. ஆனால், அடுத்த அரசாங்கத்தில் தற்போதைய பிரதமர் பெஞ்...

இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?

27 Oct, 2026

நாளை மறுதினம் செவ்­வாய்க்­கி­ழமை (27) இஸ்­ரே­லிய மக்கள் புதிய பாரா­ளு­மன்­றத்தைத் தெரிவு செய்­வ­தற்­காக வாக்­க­ளிக்­கி­றார்கள். இந்­நாட்டின் அர­சியல் வர­லாற்றில் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த தேர்­தல்­களில் ...

Israel Election : உலகின் மிக விசித்திரமான தேர்தல் முறை — அக்டோபர் 27ல் என்ன நடக்கும்? Explained

25 Oct, 2026

இஸ்ரேலின் தேர்தல் முறையின் மிக முக்கிய அம்சம் அதன் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (Proportional Representation). அமெரிக்கா, இந்தியா அல்லது பிரிட்டனில் உள்ளது போல நாடு தனித்தனி தொகுதிகளாகப் பிரிக்கப்படுவதில்...

ராஜிவை சந்தித்த முதல் தருணம் வீடியோ வெளியிட்டார் சோனியா

24 Oct, 2026

புதுடில்லி: ராஜிவை சந்தித்த முதல் தருணம், தனது வாழ்க்கை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவரின் வீடியோ இணையத்தில் பரவலாக பேசு பொருளாகி இருக்கிறது.பிலாங்கிங்; எ ஜர்னி ஆப் லவ்' (Belonging; A Journey of Love) எ...

ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்' - சௌதியின் கடுமையான சட்டங்கள் ஒரு பார்வை

21 Oct, 2026

சௌதி அரேபியாவிற்கு பயணம் செய்யும் வெளிநாட்டினர் எவரும் அந்நாட்டின் சட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டுமென பல்வேறு நாட்டு தூதரகங்களும் அறிவுறுத்துகின்றன.ஓர் உதாரணம், சௌதியின் இணையக் குற்றத் தடுப்புச் ...

அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தால் உறவாகும் ரஜினி - ஸ்டாலின்; சன் டிவி குழும மதிப்பு எவ்வளவு தெரியுமா?

20 Oct, 2026

தமிழ்நாட்டில் சன் குழுமத்தைச் சேர்ந்த காவ்யா மாறன் - திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் திருமணம் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது.இதன் திருமண உறவின் மூலம் ம...

மகளின் தோழியாம்.. 75 வயது தாத்தாவை மணக்கும் 30 வயது பெண்.. ஏன் தெரியுமா? இப்ப ஊரெல்லாம் இதான் பேச்சு

20 Oct, 2026

கான்பூர்: 75 வயதில் ஒருவருக்கு திருமணம் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். அதுவும் 30 வயது பெண்ணுடன் திருமணம் என்றால் சொல்லவா வேண்டும்! உத்தரப் பிரதேசத்தில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. மணப்பெண் வேறு யாருமில்லை.. அந்த 75 வயது தாத்தாவின் மகளின் தோ...

ராமாயணம் திரைப்படம்: 18 மாத உழைப்பு; 4,500 நகைகள்! 3 சாம்ராஜ்யாங்களுக்கு உருவான பிரமாண்ட ஆபரணங்கள்!

20 Oct, 2026

இந்தியாவின் பண்டைய கோயில் சிற்பங்கள், கட்டடக்கலை மற்றும் புராண நூல்களை விரிவாக ஆராய்ந்து, திறமையான கைவினை கலைஞர்களைக் கொண்டு இந்த நகைகள் செதுக்கப்பட்டுள்ளன.நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவ...

அநுராதபுரத்தில் பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பில் 'மக்கள் ஆணைக்கான பிரஜைகள்' அமைப்பின் இரண்டாவது அமைதிப் பேரணி!

19 Oct, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்கவேண்டும் என்றும், திருடர்கள், ஊழல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் எ...