news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

பிணவறையில் பெண்ணின் சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்.. சிசிடிவி காட்சி வைரலான பின் கைது! (அதிர்ச்சி வீடியோ)

18 Mar, 2026

"மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் பெண்ணின் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக நீலேஷ் பில்லாலா (25) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். .ஏப்ரல் 18, 2024 அன்று கக்னர் சமூக சுகாதார நிலையத்தின...

எரியும் போர் நெருப்பும் எண்ணெய் தட்­டுப்­பாடும்

17 Mar, 2026

மத்­திய கிழக்குப் பகு­தியில் உரு­வாகும் அர­சியல் மற்றும் இரா­ணுவ பதற்­றங்கள் உலக பொரு­ளா­தா­ரத்தில் உட­னடி தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­பது வர­லாற்றில் பல­முறை நிரூ­பிக்­கப்­பட்டுள்­ளது. குறிப்­பாக எண்ணெய் மற்றும் எரி­பொருள் விநி­யோ­கத்தில் அந்தப...

மத்திய கிழக்கு போர் மோகங்களும் பிளவுபடும் கவனமும் ; 'ஆக்குஸ்' ((AUKUS) கூட்டணியின் நம்பகத்தன்மைக்கு புதிய நெருக்கடி

17 Mar, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், வெறும் பிராந்திய மோதலாக இல்லாமல், பசிபிக் பெருங்கடலின் பாதுகாப்பு வியூகங்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவுஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் நிலைகொண்டிருந்த பிரித்தானியாவின் அணுசக்தி நீ...

ஈரானியப் படைகள் புதிய தலைமையின் கீழ் வட கொரியாவை போன்று முழுமையான அணுஆயுத நாடாக உருவெடுக்குமா?

16 Mar, 2026

இந்த இரண்டு நாடுகளும் இணைந்து ஈரானுக்கு எதிராக ‘ஒபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury), ‘ரோரிங் லயன்’ (Roaring Lion) ஆகிய பெயர்களில் தாக்குதல்களை கடந்த 28.02.2026 அன்று ஆரம்பித்தன. ஈரானின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் படுகொலையுடன்...

அச்சத்தில் அமெரிக்கா, இஸ்ரேல்| ஆட்டம் காட்டிய ஈரான்.. முதன்முறையாக ’’Sejjil' ஏவுகணை தாக்குதல்!

16 Mar, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான தற்போதைய மோதலில் ஈரான் தனது செஜ்ஜில் பாலிஸ்டிக் ஏவுகணையை முதல்முறையாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஈரான் மீதான தாக்குதலையும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஈரான் தனது செஜ்ஜில் பாலிஸ்டிக...

ஒரு காபிக்காக நான் உயிரே கொடுத்துவிடுவேன்!”: தனது மரணம் குறித்து பரவிய பொய்யான தகவல்களை கிண்டலாகச் சுட்டிக்காட்டிய பெஞ்சமின் நேதன்யாகு- (வீடியோ)

15 Mar, 2026

இரானின் பிரச்சார ஊடகங்கள் Benjamin Netanyahu மரணமடைந்ததாகக் கூறிய நிலையில், இஸ்ரேலின் பிரதமர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) தனது X கணக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டு, காபி குடித்துக்கொண்டே அந்த வதந்திகளை கிண்டலாகப் பேசியுள்ளார். “ஒரு காபிக்காக நான் உய...

சி.ஐ.ஏ.தான் ராஜிவ்வை கொலை செய்தது என்ற குற்றச்சாட்டு!: ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 14

15 Mar, 2026

  ராஜிவ் கொலை எப்படி நடந்தது என்பது பற்றி பத்திரிகைகள் எல்லாம் முறை வைத்து ஆளாளுக்கு குழப்பிக் கொண்டிருக்க, மற்றொரு பத்திரிகையாளர் டீம், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்துக்குச் சென்று, ராஜிவ் கொலையில் உபயோகிக்கப்பட...

‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம்!! (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)

15 Mar, 2026

தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் என்கிற கனவு எங்களுக்குள்ளே ஆழமாக இருந்தது. அக்கனவே எமது மக்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கான எ...

கலைஞரும் டெலோவும், எம்.ஜி.ஆரும் புளொட்டும் கூட்டணி!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை:22)

15 Mar, 2026

  தமிழகத்தின் கொதிப்பு: இலங்கை பிரச்சனை தமிழ் நாட்டு அரசியலும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியிருந்தது. ஜே.ஆர், ஜெயவர்த்தனா ஈவிரக்கமற்ற கொடிய மனிதராகவே தமிழ் நாட்டு மக்களால் கருதப்பட்டார். இனப்படுகொலை செய்திகளும், அடைக்கலம் தேடி தமிழகம் நேக்கிச் ச...

அமெ­ரிக்­காவை நம்பி ஏமாந்த அர­பு­லக தலை­வர்கள் : இஸ்­ரேலின் அடுத்த இலக்கு தாங்­க­ளாக இருக்­கலாம் என அச்சம்

15 Mar, 2026

2026 பெப்­ர­வரி 28 ஆம் திகதி, ஈரான் மீது அமெ­ரிக்க - இஸ்­ரே­லிய கூட்டு இரா­ணுவத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து ஆத்­தி­ர­ம­டைந்த ஈரான், தன்­மீ­தான தாக்­கு­தல்­க­ளுக்கு தள வச­திகள் அளித்­த­தாக நம்­பப்­படும் தனது வளை­குடா அண்டை நாடு­களின் அமெ­ரிக்கத் த...

ஈரான் போரும் இலங்கை மீதான தாக்­கங்­களும்

13 Mar, 2026

ஈரான் மீது இஸ்ரேல் தொடங்­கிய தாக்­குதல் பிராந்­தி­யத்தில் பெரும் போராக மாறி­யி­ருக்­கி­றது. இஸ்­ரேலும் அமெ­ரிக்­காவும் சேர்ந்து ஈரானை தாக்க, பதி­லுக்கு ஈரான் இஸ்­ரேலை மாத்­தி­ர­மன்றி, அமெ­ரிக்க தளங்கள் எங்­கெங்கு இருக்­கின்­ற­னவோ அந்த நாடு­களின் மீது...

பிணங்களைப் பதனிடும் 19 வயது இளம் பெண்: இலங்கையின் ஒரே பெண் எம்பாமர்

13 Mar, 2026

"மிகவும் பணக்காரக் குடும்பங்களில் இருந்து வரும் வயதான பெற்றோரின் சடலங்களை நான் அடிக்கடி பார்க்கிறேன். அவர்கள் உயிருடன் இருந்தபோது வாரக்கணக்கில், ஏன் மாதக்கணக்கில் கூட அவர்களின் உடைகள் மாற்றப்படாமல், அசுத்தமாக இருந்திருப்பதைச் சடலத்தைப் பார்க்கும் போத...