news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

நெருங்கி வருகிறதா பொருளாதார சூறாவளி?

12 Mar, 2026

மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தில் தற்­போது நிலவி வரும் போர் வெறும் பிராந்­திய மோத­லாக மட்டும் சுருங்­கி­வி­டாமல், ஒட்­டு­மொத்த உலக நாடு­களின் பொரு­ளா­தார நிலைத்­தன்­மைக்கும் பெரும் அச்­சு­றுத்­த­லாக உரு­வெ­டுத்­துள்­ளது. இந்தப் போரின் தீவி­ரமும், ...

போர் முடிவுக்கு வருகிறதா? அல்லது தீவிரமடைகிறதா? ஈரானின் எச்சரிக்கையும் டிரம்பின் பதிலடியும்

12 Mar, 2026

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேற விடமாட்டோம் என ஈரான் எச்சரித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு 20 மடங்கு பலமான தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் மிரட...

முல்லைத்தீவு முகாமைத் தாக்கி 1200படையினரை அழித்த விடுதலைப்புலிகள்!! (இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன். :இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாட்டிற்கு வழங்கிய சத்தியம்)-பகுதி -6

11 Mar, 2026

கடந்த பகுதியில் விடுதலைப்புலிகளின் பயங்கரவாத தந்திரோபாயங்கள் குறிப்பாக தாக்கிய பின்னர் ஓடுதல், கடல் வழிகளைத் தாக்குதல் போன்ற நடவடிக்கைகள் அரசாங்க தரப்பில் ராணுவ வழிகளில் அணுக முடியாது எனக் காணப்பட்டதால் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது என்...

ஹிட்லரின் விஷவாயு கொலைக்கூடங்கள்: இரண்டு வருடங்களில் சுமார் பத்துலட்சம் யூதர்களுக்கு விஷவாயு மோட்சம் அளித்தது! (நிலமெல்லாம் ரத்தம்–51)

11 Mar, 2026

4500  யூதர்களும் ஒவ்வொருவராக மூச்சுத் திணறி, செத்து விழுவதை ரசித்துக் கேட்டபடி ஜெர்மானியக் காவல்துறையினர் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். முதன்முதலில் ஹிட்லரை சந்தோஷப்படுத்துவதற்காகத்தான் நாஜிகள், யூதர்களைக் கொல்ல ஆரம்பித்தார்கள். பிறகு, யூத...

சீனாவின் விண்வெளி கண்கள்: ஈரான் போரில் முதல் குண்டு விழுவதற்கு முன்பே அமெரிக்க போர் தயாரிப்பை வெளிப்படுத்தின!

10 Mar, 2026

படங்களில் ஓடுதளங்களில் நிறுத்தப்பட்ட விமானங்கள், பாலைவன விமான நிலையங்களில் இறங்கும் போக்குவரத்து விமானங்கள், மேலும் மெடிட்டரேனியன் (மத்திய தரைக்கடல்) பகுதியில் எங்கே போர் விமானங்களால் நிரம்பிய விமானக்  தளங்கள் கூட்டமாக உள்ளன ஆகியவை தென்பட்டன....

‘சத்துணவுத் திட்டத்தை தொடங்கினார் எம்.ஜி.ஆர்! -(தமிழக தேர்தல் வரலாறு-18)

09 Mar, 2026

1980, பிப்ரவரி 18. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியை அதிரடியாகக் கலைத்தது மத்திய அரசு. தன் நண்பர்களுடன் தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சிக் கலைப்பு செய்தியை அறிந்து அதிர்ந்துபோனார். உடனிருந்த தன் நண்பர்க...

உயிரிழந்த யுவதியின் சடலம் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதா? ; கிளங்கன் வைத்தியசாலையில் நடந்தது என்ன?

09 Mar, 2026

மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் அட்டடன் நகரை அண்மித்து அமைந்துள்ள டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை. இவ்வைத்தியசாலை மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ் இயங்கி வருகின்றது. குறித்த வைத்தியசாலையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூற...

இலங்­கையின் வாசலை தட்டிய போர்

09 Mar, 2026

ஈரான் மீதான போர், இவ்­வ­ளவு விரை­வாக இலங்­கையின் வாசலைத் தட்டும் என, யாரும் எதிர்­பார்த்­தி­ருக்க மாட்­டார்கள். இலங்­கைக்கு அருகே, ஈரா­னிய போர்க்­கப்­பலை குறி­வைத்தன் மூலம், இந்­தியப் பெருங்­க­ட­லிலும் ஒரு போர்­மு­னையை அமெ­ரிக்கா திறந்து விட்­டி­ர...

இன்­றைய நாஜி­களின் சர்­வ­தேச காடைத்­தனம்

08 Mar, 2026

மத்­திய கிழக்கில் ஈரா­னுக்கு எதி­ராக அமெ­ரிக்­காவும் இஸ்­ரேலும் நடத்­தி­வரும் போர் மத்­திய கிழக்கைச் சூழ்ந்­து­கொண்­டி­ருப்­பது மாத்­தி­ர­மல்லஇ இந்து சமுத்­திரப் பிராந்­தி­யத்­துக்கும் பரவும் ஆபத்து ஏற்­பட்­டி­ருக்­கி­றது. தென்­னிந்­தி­யாவின் விசா...

இரானுக்குள் அமெரிக்காவுக்கு பதில் குர்திஷ் இராணுவத்தை இறக்க திட்டம்!

08 Mar, 2026

ஒரு வாரமாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானில் உள்ள இலக்குகளைத் தாக்கி, வான்வழியாகப் போரை நடத்தி வருகின்றன. விரைவில் தரைப்படை இறக்கப்படுமா? இருக்கலாம். ஆனால் அவை அமெரிக்கப் படைகளாக இருக்காது. Hussein Yazdanpanah Kurdish military leader, serving as t...

அமெரிக்கா இந்த யுத்தத்தில் நிச்சயம் தோற்கும்: அது எவ்வாறு நடந்தேறும்?

08 Mar, 2026

- இஸ்ரேல் தங்களுக்குத் தோல்வி என்று தெரிந்தால் முழு உலகையும் அழிக்கும் "Samson Option" ஐ பாவி்குமா?? - இந்த யுத்தத்தின் பிரதான இலக்கு எண்ணெய் அல்லது இராணுவக் கூடங்கள் அல்ல, அது நீராகும். ......................... ஈரான் யுத்த தந்திரோபாயத்தில் ம...

ஈரான் யுத்தம் தொடருமா?

08 Mar, 2026

அமெரிக்கா – ஈரான் யுத்தம் மத்திய கிழக்குப் பிராந்தியத்தை கடந்து உலகளவில் வளரத் தொடங்கியுள்ளது. இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு அருகே அமெரிக்கா நீர்மூழ்கி கப்பலால் ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டுள்ளது. இது உலகப் போராக மாறுமா என்பதை இப்போதைக்கு உற...