ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியேற்ற ஒரே நாளில் உயிரிழப்பு
பதவியேற்றது ஒரு நாளே ஆன நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திங்கட்கிழமை முதல் ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த செயித் மஜீத் எப் அல்-ரேசா, ஒரு தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ...
