news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

இந்திய உளவுத்துறை 'றோ'வின் உளவாளியாக செயல்பட்ட கிட்டு!: ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 12

26 Feb, 2026

•ராஜீவ் காந்தி கொலையில்.. இந்திய உளவுத்துறை றோ உடனடியாகவே, தமது இன்போர்மர் (informar) கிட்டுவைத் தொடர்பு கொண்டது. ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டார் றோவில் கிட்டுவுக்கான ஹான்டிலர். தான் தகவல் அறிந்து சொல்வதாக கூறிய க...

"தீவிர" சுன்னி மற்றும் ஷியா எதிரிகளுக்கு எதிராக பெஞ்சமின் நெதன்யாகு 'அறுகோண' பிராந்திய கூட்டணியை உருவாக்க திட்டம்!

25 Feb, 2026

இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு புதிய பிராந்திய கூட்டணியை உருவாக்குவதற்கான திட்டங்களை கோடிட்டுக் காட்டியுள்ளார், மேலும் மத்திய கிழக்கை "தீவிர" சுன்னி மற்றும் ஷியா அச்சுகளாகப் பிரித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை பேசிய நெதன்யாகு, “ஆறுகோண...

விடுதலைப் புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகளும் தாக்கங்களும் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-14)

25 Feb, 2026

ரணில் தலைமையிலான இலங்கை அரசாங்கம் புலிகளின் இடைக்கால நிர்வாக யோசனைகள் குறித்து பதிலளிக்கும் பொருட்டு குறிப்பாக அரசியல் அமைப்பிற்கு பொருத்தமான வகையில் அவ் யோசனைகளை இணைக்கும் பொருட்டு அரசியல் அமைப்பு ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ரணில், சட்ட மா அதிப...

ஹிட்லரின் யூத வெறுப்பு: ஜெர்மனியில் யூதராக இருப்போர் இரண்டாந்தரக் குடிமக்களே.  எந்தவிதமான உரிமைகளும் அவர்களுக்குக் கிடையாது. தீண்டத்தகாதவர்களாக மட்டுமே.  (நிலமெல்லாம் ரத்தம்–49)

25 Feb, 2026

இரண்டாம் உலக யுத்தம் தொடங்குவதற்குச் சரியாக ஆறு வருடங்கள் முன்பு ஜெர்மனியின் ஆட்சி அதிகாரத்தை ஹிட்லர் பிடித்தார். (ஹிட்லரின் போலந்து படையெடுப்புதான் இரண்டாம் உலக யுத்தத்தின் தொடக்கம். இது நடந்தது செப்டம்பர் 1, 1939. ஹிட்லர் பதவிக்கு வந்தது 1933-ம் வர...

உக்ரைன் - தியாக தேசத்தின் வரலாறு 5: ரஷ்யா நடத்தும் போரால் பெட்ரோல் விலை என்ன ஆகும்?

25 Feb, 2026

ரஷ்யாவைத் தவிர்க்க விரும்பினால், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால், அதன் விலை அதிகம். அது சர்வதேச அளவில் எரிவாயு விலையை தாறுமாறாக உயர்த்தும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ரஷ்யாவு...

ஈரானுக்கு அடுத்ததாக பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை நோக்கி குறிவைக்கும் இஸ்ரேல்!!

24 Feb, 2026

இஸ்ரேல் எப்போதும் ஈரானின் அணு திட்டம் யூத அரசுக்கு ஒரு  நிரந்தர அச்சுறுத்தல்” (existential threat) என வாதிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஈரானின் மூன்று அணு தளங்களை குண்டுவீசி தாக்கியதற்கு பிறகு, தெல் அவீவும், வாஷிங்டனும் மீண்டும் மத்திய கிழக்...

ரில்வின் சில்வா ; ஜனாதிபதி அநுரவின் சிம்மாசனத்துக்கு பின்னால் இருக்கும் சக்தி?

24 Feb, 2026

உத்தியோகபூர்வமாக தலைமைத்துவப் பதவியை வகிக்காமல் ஆனால், அதேவேளை மெய்யாக முனைப்புடன் அதிகாரத்தைக் கொண்டிருப்போரை குறிப்பிடும்போது " சிம்மாசனத்துக்கு பின்னால் இருக்கும் சக்தி " என்ற சொற்தொடர் வழமையாக பயன்படுத்தப்படுகிறது. அரசியல் அல்லது ஆட்சிமுறையின்...

"தி.மு.க-வை அடித்த காங்கிரஸ்… காங்கிரஸை அணைத்த தி.மு.க! (தமிழக தேர்தல் வரலாறு-16)

23 Feb, 2026

1977 மக்களவைத் தேர்தலில்... மிகப்பெரிய வெற்றியை ஜனதா கட்சி பெற்றபோது, அதை ‘ஜனதா அலை’, ‘புரட்சி’ என்றெல்லாம் விமர்சகர்கள் விதந்தோதினர். ஆனால், பிரதமர் நாற்காலிக்காக அவர்களுக்குள் கடும் போட்டி எழுந்தபோது, அது ஓர் ‘அவியல் கூட்டணி’ என்பது வெளிப்பட்டது...

இந்திய சமாதானப் படையினரிடம் புலிகள் மேற்கொண்ட ஆயுத ஒப்படைப்பு: (இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்.’ சரத் பொன்சேகா நாட்டிற்கு வழங்கிய சத்தியம்’ !) -பகுதி – 4)

22 Feb, 2026

- சரணடைந்த 600 இற்கு மேற்பட்ட பொலீசாரை விடுதலைப்புலிகள் படுகொலை செய்தனர். இது இலங்கையின் நவீன வரலாற்றில் ஒரே நாளில் நிகழ்ந்த இழப்பு ஆகும். - ஜே வி பி இனரது எதிர்ப் புரட்சி நடவடிக்கைகள் 1989 இன் இறுதிப் பகுதியில் தோற்கடிக்கப்பட்டன. - புலிகள் மேற...

அமெரிக்க - ஈரானிய போர் வியூகத்தின் சமநிலை : வெளித்தெரியும் வலிமையும், அனுமானிக்க முடியாத உத்திகளும்

22 Feb, 2026

ஒட்டுமொத்த உலகமும் பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில், போர்க் கடிகாரத்தின் முட்கள் அசைகின்றன. உலகில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கென தாம் நியமித்த சமாதான சபையின் ஆரம்பக் கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கிறார். இன்னும் பத்து நாட்கள். அதற்...

இந்தியாவின் இந்த கிராமத்தில் அபூர்வ சக்தி படைத்த குள்ள மனிதர்கள் வாழ்ந்தனரா? மலை உச்சியில் தீராத மர்மம்

21 Feb, 2026

கர்நாடகாவில் ஒரு மலை மீது 2500 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் பெருங்கற்களால் உருவாக்கப்பட்ட வடிவங்கள் உள்ளன. இவை எதற்காக கட்டப்பட்டன என்று இப்போதும் தெளிவாக யாருக்கும் தெரியவில்லை. இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி கொண்ட "குள்ள மனிதர்கள்" இவற்ற...

நாட்களை கடத்தும் ஆளும் கட்சியும் இடம் கொடுக்கும் தமிழ்க்கட்சிகளும்- கருணாகரன்

21 Feb, 2026

இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தேசிய மக்கள் சக்தியும் தீர்வைத் தரப்போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது. எந்தப் பிரச்சினைக்கும் எந்தப் பதிலையும் உறுதியாகவோ வெளிப்படையாகவோ சொல்லாமல் தந்திரமாக நாட்களைக் கடத்தும் உபாயத்தைக் கையாள்கிறது NPP அரசாங்கம். இனப...