காக்காவை வளர்க்கும் டெஸ்லா குயின்.. ‘வாழை’ பட நடிகை திவ்யா துரைசாமிக்கு இப்படியொரு பழக்கமா?
சென்னை: டெஸ்லா குயின் என இன்ஸ்டாகிராமில் இடுப்பழகை காட்டி திவ்யா துரைசாமி வெளியிட்டு வந்த போட்டோக்களை பார்த்து ஆரம்பத்தில் ரசிகர்கள் அவரை வர்ணித்து வந்தனர். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடிக்கத் தொடங்கிய திவ்யா துரைசாமிக்கு மாரி செல்வராஜ...
