news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

ஹோர்முஸ் நீரிணை முடக்கப்படுமா? - நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கை தயாரா?

06 Feb, 2026

சர்­வ­தேச எரி­சக்தி விநி­யோ­கத்தின் மையப்­புள்­ளி­யாகத் திகழும் 'ஹோர்முஸ் நீரிணை' (Strait of Hormuz) இந்த மோதலால் முடக்­கப்­பட்டால், அது உலக நாடு­களை மீள­மு­டி­யாத ஒரு பொரு­ளா­தார நெருக்­க­டிக்குள் தள்­ளி­விடும். இலங்­கை­யையும் இது கடு­மை­யாக பாதிக்க...

மீண்டும் TNA....? தமிழ் தரப்பின் சுடலை ஞானம்!!

06 Feb, 2026

நீண்ட இழுபறிக்குப் பின்னர் மீண்டும் மாகாண சபை தேர்தல் ஒன்று நடத்தப்படுமா என்ற எதிர் பார்ப்பு எழுந்திருக்கிறது. மாகாணசபை தேர்தலை நடத்துவதில் அரசு மெத்தனப் போக்கை காட்டிவருகின்றது என்ற குற்றச்சாட்டு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக எழுந்த...

ஆபத்துக்கள் நிறைந்த கிவுல் ஓயா திட்டம்

05 Feb, 2026

'வடக்கில் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும், திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் ஒதுக்கக் காடுகள் மற்றும் தொல்பொருளியல் பகுதிகளை அழித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது முன்னெடுக்கப்படவுள்ள இனம் சார்ந்த நீர்பாசனத்திட்டம்' மகாவலி அதி...

உலக நாடுகள் விடுதலைப் புலிகளை ஒழிக்க திட்டமிட்டுள்ளதை பாலசிங்கம் நன்கு தெரிந்திருந்தார்!!: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் : பாகம் 12)

05 Feb, 2026

• இலங்கை அரசு சர்வதேச வலைப் பின்னல் ஒன்றை ஏற்படுத்தி புலிகளை ஒடுக்குவது எனத் தெரிந்திருந்த அன்ரன் பாலசிங்கம், சர்வதேச சதியின் நோக்கங்களையும் தெரிந்திருந்தார். ஆனாலும் அவ்வாறான நிலமையைத் தவிர்க்க ஏன் முயற்சிக்கவில்லை? • புலிகளுக்கு ஆதரவாக புலம்பெயர...

"சனத்தொகையை பெருக்க இலங்கை அல்லது வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து  பெண்களை "இறக்குமதி" செய்ய விரும்பும்  தென்கொரியா!!

05 Feb, 2026

- தென்கொரிய ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு! தென்கொரியாவில் நிலவி வரும் சனத்தொகை வீழ்ச்சியை ஈடுகட்ட, இலங்கை மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து இளம் பெண்களை "இறக்குமதி" செய்ய வேண்டும் என ஜின்டோ கவுண்டி ஆளுநர் கிம் ஹீ-சூ தெரிவித்துள்ள கருத...

எப்ஸ்டீன் ஃபைல்ஸ்| ’சிறுமிகள் பாலியல் to மனித மாமிச விருந்து..?’ A to Z முழு விவரம்!

04 Feb, 2026

மறைந்த அமெரிக்க செல்வந்தர் மற்றும் குழந்தைகள் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்க செல்வந்தர் மற்றும் நிதியாளர்,...

கிளிநொச்சியில் கரிநாள் அனுஷ்டிப்பு ; கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி!

04 Feb, 2026

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், இன்று (4) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக...

'இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்.': இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாட்டிற்கு வழங்கிய சத்தியம்' !- (பகுதி-1) -வி. சிவலிங்கம்

03 Feb, 2026

- விடுதலைப் புலிகள் முழு நாட்டினையும் 30 ஆண்டுகளாக பணயமாக வைத்திருந்தார்கள். நாளாந்த வாழ்வு தினமும் இருள் கௌவ்வியதாக அமைந்தது. • முன்னாள் இலங்கையின் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்கள் தனது போர் அனுபவங்களை 'ராணுவ கட்டளை அதிகாரி நாட்டிற்கு வழங்கிய ...

2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் –A9 பாதை திறந்தது: ஓமந்தைப் காவலரணில் தமிழினி!!: ஒரு கூர்வாளின் நிழலில் : பாகம் 2

03 Feb, 2026

இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் செழுமை மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. பெருமரங் களைத் தழுவிப் படர்ந்திருந்த...

அரச நிர்­வா­கத்தில் பௌத்த பீடங்­களின் தலை­யீ­டு!!: என்.பி.பி. அர­சாங்­கத்­துக்கு வந்­துள்ள சோதனை!

03 Feb, 2026

அஸ்­கி­ரிய, மல்­வத்த, அம­ர­புர பீடங்­களின் மகா­நா­யக்க தேரர்கள் கையெ­ழுத்­திட்ட கடிதம் ஒன்று ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­வுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. இது சாதா­ர­ண­மான ஒரு விடயம் அல்ல. மகா­நா­யக்­கர்கள் எப்­போ­தா­வது சில பிரச்­சி...

துரைமுருகன்: எம்.ஜி.ஆரின் 'செல்லப்பிள்ளை' கலைஞரை 'தலைவராக' ஏற்றுக்கொண்டது ஏன்?

02 Feb, 2026

தன்னை படிக்க வைத்த எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியப்போதும், அதில் சேராமல் திமுகவிலேயே தொடரும் துரைமுருகன் - பின்னணி என்ன? தமிழ்நாட்டின் தற்போதைய நீர்வளத்துறை அமைச்சர், திமுகவின் பொதுச் செயலாளர், காட்பாடி தொகுதியின் எம்.எல்.ஏ, சீனியர் அரசியல்வாதி - இது '...

புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு!  (ஒரு கூர்வாளின் நிழலில் : பாகம் 1)

01 Feb, 2026

  முன்னுரை தமிழினி (23.04.1972-18.10.2015) தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் பிறந்தவர். தாய் சின்னம்மா. தந்தை சுப்பிரமணியம். பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்த (1991) ...