news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 10

01 Feb, 2026

இந்த ஒரு பதில்தான், ராஜிவ் கொலை வழக்கில் புலிகளை உள்ளே கொண்டுவந்தது. இந்தப் பதில் வந்திராவிட்டால், கேஸ் வேறு விதமாகப் போயிருக்கும்! ஒருவேளை புலிகளில் சம்மந்தம்கூட தெரிய வந்திராது! ஹரிபாபு எடுத்த பத்து போட்டோக்களில் முதலாவது போட்டோவை, ஹிந்து பத்திர...

தமிழ் அரசை சிதைக்கும் தீர்­மானம்- கபில் (சிறப்பு கட்டுரை)

01 Feb, 2026

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சவா­லான கால­கட்டம் ஒன்­றுக்குள் காலடி எடுத்து வைத்­தி­ருக்­கி­றது. அந்த கட்சி தன்னை மீள­மைத்துக் கொள்­வதில் அல்­லது வலுப்­ப­டுத்திக் கொள்­வதில் அக்­கறை செலுத்­து­வதை விடுத்து, உள்­ளக முரண்­பா­டு­களை கூர்­மைப்­ப­டுத்­து­...

1918-இல் பிரிட்டிஷ் படை ஆட்டோமான் அரசின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தை வென்று ஜெருசலேமிற்குள் புகுந்தது.-இஸ்ரேல் பயணம் – 4

01 Feb, 2026

அப்போது பாலஸ்தீனம் ஆட்டோமான் பேரரசின் அரசராகிய சுல்தான் ஆளுகையில் இருந்தது. எப்படியாவது சுல்தானைச் சந்தித்து பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியேற்றுவதற்கு ஒரு ஒப்பந்தத்தை (charter) வாங்கிவிட வேண்டும் என்று ஹெர்ஸல் பல நடுவர்களின் வழி முயன்றார். Czar...

பல பெண்களுடன் உடலுறவு... பில் கேட்ஸுக்கு பால்வினை நோய்? - பரபரப்பை கிளப்பிய எப்ஸ்டீன் பைல்ஸ்

31 Jan, 2026

Epstein Files: பல ரஷ்ய பெண்களுடன் உடலுறவு மேற்கொண்டதால், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸுக்கு பால்வினை நோய் வந்ததாக எப்ஸ்டீன் பைல்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. Bill Gates vs Epstein Files: எப்ஸ்டீன் பைல்ஸ் சமீப காலமாக அமெரிக்காவில் பெரும் பரபரப...

உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அந்நியனுக்கா? -(தமிழக தேர்தல் வரலாறு-12)

31 Jan, 2026

எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி  சோபிக்காது என்றே பலரும் நினைத்தனர். ‘அ.தி.மு.க-வின் பலம் ஒரு தனிமனிதனின் கவர்ச்சிதான். மூன்று, நான்கு மாதங்களில் அந்தக் கட்சி கரைந்துவிடும்’ என்றார் நெடுஞ்செழியன். அ.தி.மு.க-வை இப்படிக் குறைத்து மதிப்பிட்டவர்களையெல்லா...

ஈரான'மீதான தாக்குதலுக்குத் தங்கள் வான்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என சௌதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் அறிவிப்பு: இந்த முடிவு இரானை அமெரிக்கா தாக்காமல் தடுக்குமா?

31 Jan, 2026

மீதான தாக்குதலுக்குத் தங்கள் வான்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என சௌதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் அறிவிப்பு: இந்த முடிவு இரானை அமெரிக்கா தாக்காமல் தடுக்குமா? இரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சுறுத்தல் இன்னும் கு...

காதலுக்கு தடையாக இருந்த பெற்றோர் ஊசிபோட்டு கொலை - மகள் கைது

31 Jan, 2026

தோள் வலிப்பதாகக் கூறிய பெற்றோரிடம், 'இந்த ஊசியைப் போட்டால் நீங்கள் நன்றாக உறங்குவீர்கள்' என்று கூறி ஊசியிட்டு, மகளே பெற்றோரைக் கொலை செய்ததாக தெலங்கானா மாநிலம் விகராபாத் போலீஸார் தெரிவித்தனர். அந்தப் பெண்ணின் காதல் திருமணத்திற்குப் பெற்றோர் முட்டுக...

"தமிழ் நாட்டில் நடந்த முதலாவது இயக்க மோதல் : (அல்பிரட் துரையப்பா முதல் காமனி வரை -17)

30 Jan, 2026

- தமிழ் நாட்டில் பாண்டி பாசரில் வைத்து பிரபாகரன்-உமாமகேஸ்வரன் மீது  துப்பாக்கி சூடு நடத்தினார். தமிழீழ விடுதலைப்  புலிகளின்  பொறுப்பை தன்னிடம்  தரும்படி பிரபாகரன் கேட்டார்.  தலைவரே  முடிவினை  எடுக்கவேண்டும்.  அதற்கு மறுபேச்சு  இருக்கக்கூடாது.  அப்...

தமிழரசு: சுமந்திரனின் வலையில் சிக்கிய சிறிதரன்…!

30 Jan, 2026

இலங்கை தமிழரசுக்கட்சி என்றால் சுமந்திரன், சுமந்திரன் என்றால் தமிழரசுக்கட்சி என்ற நிலை இரா .சம்பந்தர் – மாவை சேனாதிராஜா காலத்து விளைவு. இந்த வலை தமிழரசுக்கட்சி தன்னைச் சுற்றி தானாகவே பின்னிக்கொண்ட ஒன்று. கடந்த ஒன்றரை தசாப்தங்களாக சுமந்திரனை எல்லா ச...

ஜப்பானிய விருந்தினர்களை பாலசிங்கம் அலட்சியப்படுத்தினார்: பிற்காலத்தில் விளைவு பாரதூரமாக அமைந்தது!(சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்  - 11)

29 Jan, 2026

நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த வேளை, புலிகள் அரசுடன் உலகின் முக்கிய தலைநகரங்களில் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். தமது வீரப் போராட்டங்களையும், தமிழ் மக்களது ஜனநாயக உரிமைக்கான கோரிக்கைகளையும் உலகறியச்...

பாங்காக்கில் வாழ்க்கையையும் வளர்ச்சியையும் கண்ட பிறகு கருணா விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்தார் - எரிக் சொல்ஹெய்ம்

29 Jan, 2026

2002-2006 போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை அமைதி செயல்முறையின் தலைமை சர்வதேச ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியதற்காக இலங்கையில் நன்கு அறியப்பட்ட நோர்வே இராஜதந்திரி மற்றும் முன்னாள் அமைச்சரவை அமைச்சரான எரிக் சோல்ஹெய்ம், டெய்லி மிரர் பத்திரி...

ஈரான்: பொருளாதார அதிருப்தியில் இருந்து தகவல் யுத்தம் வரை

29 Jan, 2026

தெஹ்ரானின் கிரான்ட் பஸார். எப்போதும் வணிகம் களைகட்டும் ஈரானின் இதயத் துடிப்பு. அரிசி, வாசனைத் திரவியங்கள், அத்தியாவசியப் பொருட்கள் எல்லாமே இங்கு கிடைக்கும். ஆனால், சமீப வாரங்களில், கையில் பணம் இருந்தும் பொருட்களை வாங்க முடியாத நிலை உருவானது. விலைக...