news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

காசாவிலிருந்து இறுதி பணயக் கைதியின் உடலும் மீட்பு - இஸ்ரேல் அறிவிப்பு

27 Jan, 2026

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட 251 பேரில் எஞ்சியிருந்த இறுதி பணயக் கைதியான ரான் கிவிலி (Ran Gvili) என்பவரது உடலை இஸ்ரேலியப் படைகள் வடக்கு காசாவில் உள்ள ஒரு மயானத்திலிருந்து மீட்டுள்ளன. 24 வயதான ரான் கிவில...

அமெரிக்கா விலை கொடுத்து வாங்கிய மாநிலங்கள் எத்தனை தெரியுமா? கிறீன்லாந்தை விலை கொடுத்து வாங்குமா??

27 Jan, 2026

- -கிறீன்லாந்து விவகாரத்தில் பின்வாங்கிய ட்ரம்ப் உலகின் மிக விசாலமான தீவாகக் கருதப்படுகிறது கிறீன்லாந்து. 27000 கிலோ மீற்றர் நீளமும் ஆயிரம் கிலோ மீற்றர் அகலத்துடனான 2,16600 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுமுள்ள இத்தீவில்,வெறும் 96,583 பேரே வசிக்கின்றனர்....

“வெனிசூலாவில் மடுரோவை குறிவைத்து நடந்த தாக்குதலில் அமெரிக்கா ‘ரகசிய ஆயுதம்’ ஒன்றை பயன்படுத்தியதாக டிரம்ப் தெரிவிப்பு

26 Jan, 2026

- அந்த ஆயுதம் வெனிசுவேலாவின்  அனைத்து  சாதனங்களையும்  வேலை செய்யாமல் செய்ததாக அவர் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நிக்கோலாஸ் மதுரோவை அமெரிக்கா பிடித்த போது, வெனிசுவேலாவின்  அனைத்து சாதனங்களையும்   செயலிழக்கச் செய்ய “தி டிஸ்கொம்போபுலேட்ட...

ஈழத்தில் தமிழ் பௌத்தர்கள்!! -வராலாற்றுத் தொடர்- (பகுதி-1)

26 Jan, 2026

ஈழத்தில் தமிழ் பௌத்தர்கள்’ என்னும் தலைப்பு, ஈழத் தமிழர்களில் பலருக்கு வியப்பாகவும், இன்னும் சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம். ஆனால், அதுவே வரலாற்று உண்மை. இந்த ஆய்வின் நோக்கம், ''சிலருக்குத் தெரிந்தும் சிலரால் ஏற்றுக்கொள்ளப்பட்...

இந்தியாவிடம் அதிகம் கடன் வாங்கிய 7 நாடுகள்.. எவை? இலங்கை எவ்வளவு கடன் வாங்கியது?

26 Jan, 2026

Borrowed Countries From India: இந்தியாவிடம் அதிகம் கடன் வாங்கிய 7 நாடுகள் என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம். வியட்நாம்: இந்தியாவிடம் இருந்து அதிகம் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் வியட்நாம் 7வது இடத்தில் உள்ளது. அந்நாடு சுமார...

ஈரானில் ஆட்சியை கவிழ்க்க சதி செய்த அமெரிக்காவும் இஸ்ரேலும்

26 Jan, 2026

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் இங்கிலாந்து-ஐரோப்பிய பங்காளிகள் தங்கள் வெட்கம் கெட்ட அரபு ஒத்துழைப்பாளர்களுடன் சேர்ந்து இஸ்லாமிய ஆட்சியை கவிழ்க்கவும் ஈரானிய செல்வத்தை கொள்ளையடிக்கவும் இஸ்ரேலுக்கு உள்ள எல்லா அச்சுறுத்தல்களையும் நீக்கி, தமக்கு தேவ...

அண்ணாவின் `முதல்’ வெற்றி - காங்கிரஸ் சரிவு தெரியும்; கம்யூனிஸ்ட் சரிந்தது ஏன்? - (களம் - 01)

26 Jan, 2026

1957 தேர்தல் வெறும் எண்களின் போட்டி மட்டும் அல்ல; அது தமிழ்நாட்டின் அரசியல் DNA-வையே மாற்றிய தேர்தல் எனலாம். அண்ணா தலைமையிலான திமுகவின் எழுச்சி ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு குறையத் தொடங்கிய முக...

30,000 பேர் வரை உயிரிழந்த நிலையில்.... ஈரான் போராட்டங்களை கடுமையான அடக்குமுறைமூலம் நசுக்கியுள்ளது, ஆனால் நெருக்கடி இன்னும் தீரவில்லை.

25 Jan, 2026

மூன்று வாரங்களாக நடந்த பெரும் மக்கள் போராட்டங்களும், கடுமையான அடக்குமுறைகளும் காரணமாக ஒடுக்கப்பட்டுள்ளது. —சில கணிப்புகளின்படி 30,000 பேர் வரை உயிரிழந்த நிலையில்—ஈரானின்  கொமேனியின் ஆட்சி இன்னும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு இருந்த சி...

புலிகளின் புரியாணியும் முஸ்லிம்களின் கண்ணீரும்

25 Jan, 2026

யுத்த காலத்தில் முக்கியமான ஒரு சமாதானப் பேச்சுவார்;த்தைக்கு சென்று திரும்பியிருந்த முஸ்லிம் தலைவர் ஒருவரைப் பார்த்து இன்னுமொரு அரசியல்வாதி 'பேச்சுவார்த்தை எப்படி அமைந்திருந்தது?' என்று கேட்ட போது, 'புரியாணி ருசியாக இருந்தது என்று சொன்னதாக,' அரசியல் ம...

முதன் முதலில் பகிரங்கத்திற்கு வந்தத இயக்க மோதல் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -16)

25 Jan, 2026

-(புளொட் சுந்தரத்தை ‘மண்டையில் போடவேண்டும்’ என்று முடிவு செய்தார் பிரபாகரன் 1981ம் ஆண்டில் நடைபெற்ற அரச பயங்கரவாதம் ஆயுதப் போராட்டமே ஒரே பாதை என்ற நம்பிக்கைக்கு உரமிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான விரிசல் அதிகமாகியது....

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால்...கனடாவுக்கு «100% சுங்க வரி விதிக்கப்படும் என மிரட்டும் ட்ரம்ப்!!

24 Jan, 2026

டொனால்ட் டிரம்ப், கனடா சீனாவுடன் தனது வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்த விரும்பினால், அதற்கு பதிலாக புதிய சுங்க வரி  விதிப்பதற்கு தயாராக இருப்பதாக சனிக்கிழமை தெரிவித்தார். அமெரிக்காவின் பெரும் பகுதிகளை அபூர்வமான கடுமையான பனிப்புயல் தாக்கும் அபாயம்...

"இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம்: கழுத்தை அறுத்து இளம்பெண் கொடூரக்கொலை; கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம்"

24 Jan, 2026

மதுரை, மதுரை மாவட்டம் ஏழுமலை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர், குடும்பத்துடன் திருப்பூர் முருகம்பாளையம் பாறக்காடு பகுதியில் வசித்து வருகிறார். அந்த பகுதியில் உள்ள சாய ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவருடைய மகள் சிம்யா (22). இவ...