news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

அண்ணா, புற்றுநோயால் காலமானார்: முதல்வர் பதவியை கருணாநிதி ஏற்றார். -. (தமிழக தேர்தல் வரலாறு-10)

24 Jan, 2026

1969-ம் ஆண்டு, பிப்ரவரி 3-ம் தேதி. தி.மு.க-வின் ஆணிவேராக இருந்த அண்ணா, புற்றுநோயால் காலமானார். அடுத்த தலைமை யார் என்ற கேள்வி எழுந்தது. ‘சீனியர் நெடுஞ்செழியனா, செயல்வீரர் கருணாநிதியா?’ என்ற நிலை உருவானது! அண்ணாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் இரா.ந...

மட்டக்களப்பு, கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து 20 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை

24 Jan, 2026

மட்டக்களப்பு, கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாழங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற...

நிந்தவூரில் சிறுமி மீது கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் - தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கைது

24 Jan, 2026

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்து தலைமறைவாகி இருந்த எஞ்சிய 3 சந்தேக நபர்களில் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் வைத்து 43 நாட்களின் பின்னர் 36 ...

பாலசிங்கம் – பிரபாகரன் இடையே இடம்பெற்ற பலத்த வாக்குவாதம்: வன்னியிலிருந்து தந்திரமாக வெளியேறிய அன்ரன் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் – 10)

23 Jan, 2026

பல்வேறு சந்தேகங்களுக்கு மத்தியிலும் விடுதலைப்புலிகள் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கத் தயார் என ஏற்றுக்கொண்டது அரசு மட்டத்தில் ஓரளவு நிம்மதியை அளித்தது. ஏனெனில் பிரிவினைக் கோரிக்கை இல்லாதது அவர்களுக்கு அது ஓர் வ...

ஏகாதிபத்தியம் நிச்சயம் தோற்கடிக்கப்படும்!

23 Jan, 2026

அமெரிக்கா இன்றைய உலகின் மிகப்பெரிய ஏகாதிபத்தியமாக இருக்கின்றது. அதே நேரத்தில் அது தனது அந்திம காலத்திலும் உள்ளது. அமெரிக்காவின் ஆகப் பிந்தைய ஏகாதிபத்திய நடவடிக்கையாக அதன் வெனிசுவேலா நாட்டின் மீதான தாக்குதல் அமைந்துள்ளது. அமெரிக்கப் படைகள் வெனிச...

கணவனை கொன்று விடியவிடிய ஆபாசபடம் பார்த்த மனைவி

23 Jan, 2026

கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ விரும்பிய பெண் ஒருவர் பிரியாணியில் தூக்க மருந்து கலந்து கொடுத்த நிலையில் அவர் மயங்கவே கள்ளக்காதலனை வரவழைத்து கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு விடியவிடிய ஆபாசபடம் பார்த்த சம்பவம் நடந்துள்ளது. இந்த திடுக்கிட வைக்கும் சம்பவம் ...

உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்திராத சாதனை

23 Jan, 2026

இதுவரை எந்த உலக நாடுகளுமே தொடாத உச்சத்தை சீனா தற்போது தொட்டுள்ளது. ஆம்… வர்த்தகத்தில் 1.2 டிரில்லியன் டாலர் அளவிற்கு அபரிமிதத்தை எட்டியுள்ளது. இதுவரை எந்த நாடுமே இவ்வளவு பெரிய அபரிமிதத்தை எட்டியதில்லை. அபரிமிதம் என்றால் என்ன என்கிற கேள்வி எழ...

இந்திய கடற்படை தங்களை கொல்வதை முறியடித்த கிட்டுவும் தோழர்களும்

23 Jan, 2026

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதி கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமாரின் வாழ்வும் காலமும் இந்த நீண்ட கட்டுரையின் கவனக்குவிப்பாக இருந்துவருகிறது. முதல் மூன்று பாகங்களும் வல்வெட்டித்துறையை சேர்ந்த பதினெட்டு வயதான ...

அநுர குமாரவின் வடக்கு விஜயம் சொல்லும் செய்தி

23 Jan, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தைத்திருநாள் பண்டிகையுடன் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட இரண்டு நாள் விஜயம், சமகால அரசியல் தளத்தில் புதிய விவாத அலைகளைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக, ஐந்து வெவ்வேறு இடங்களில் அவர் ஆற்றிய உரைகளில்; ‘புதிய இலங்கை’ பற்றிய ...

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள 'அமைதி வாரியத்தில் இணைய மறத்த இஸ்ரேல் பின்பு இணைந்தது?

22 Jan, 2026

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, காசாவின் எதிர்காலம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள “அமைதி வாரியம்” (Board of Peace) என்ற அமைப்பில் சேர ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு சில நாட்களுக்கு முன், காசாவை நிர்வகிக்க அமெரிக்கா முன்மொ...

ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 09

22 Jan, 2026

ராஜிவ் கொலை வழக்கை புலன் விசாரனை செய்த அதிகாரி கே ரகோத்மன் அவர்களால் 5 பாகங்களாக தயாரிக்கப்பட்டு, தணிக்கை செய்ய பட்டு வெளியிடப்பட்ட காணொளி: 5/5 ராஜிவ் கொல்லப்படுவதற்கு சற்று முன், அவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் எடுக்கப்பட்ட போட்டோ (கடந்த அத்தியாயம்...

பத்து லட்சம் யூதர்களை ரஷ்யாவில் குடியேற அனுமதித்த ரஷ்யப் பேரரசி கேத்தரின்!:! இஸ்ரேல் பயணம்- (பகுதி-2)

22 Jan, 2026

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை இஸ்ரேல் 1948-இல் உருவாக்கப்பட்டதிலிருந்து இருந்து வருகிறது. சுமார் 3000 வருட யூதர்களின் சரித்திரத்தைப் புரிந்துகொண்டால்தான் இப்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையின் பின்னணி விளங்கும். யூதர்களின் பழைய சரித்திரத்தை இங்கு ச...