news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

ஜே.வி.பியின் அரசியல் வித்தை!!

21 Jan, 2026

அரசியல் தலைவர்கள், கட்சிகள் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வர். சில வேளைகளில் தாமாகவும் சந்தர்ப்பங்கள் உருவாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துவதில் சாதக பாதகங்கள் இருந்து விடுகின்றன. ஈஸ்ட்ர் குண்டுத் தாக்குதல்கள், விவசாயத்தில் இயற்க...

கேரளா: பேருந்தில் எடுத்த வீடியோ வெளியானதால் ஊழியர் தற்கொலை செய்த வழக்கு - இளம் பெண் கைது

21 Jan, 2026

  கைதுசெய்யப்பட்ட ஷிம்ஜிதா முஸ்தபா தனியார் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னால் ஏதோ திட்டம் உள்ளதாக தீபக்கின் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியை சேர்ந்தவர் ஷிம்ஜிதா முஸ்தபா(35). இன்ஸ்டா கன்டென்ட்...

ஐ.நா சபைக்கு போட்டியாக ஒரு ‘வில்லங்க சபை’ - உலக நாடுகளுக்கு ட்ரம்ப் அழைப்பு! இந்தியாவின் முடிவு என்ன?

21 Jan, 2026

புத்தாண்டு பிறந்த நேரத்தில், உலக மக்களுக்கு ஒரு பேரதிச்சியைக் கொடுத்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இறையாண்மை கொண்ட வெனிசுலா நாட்டுக்குள் அத்துமீறிப் புகுந்த அமெரிக்கப் படையினர், வெனிசுலா நாட்டு அதிபரையும், அவருடைய மனைவியையும் துப்பாக்கிமுனையி...

முன்பு மூன்று முறை திருமணம்: தோழியுடன் தன்பாலின உறவு - எதிர்ப்பு தெரிவித்த கணவனை ஆள் வைத்து கொலை செய்த மனைவி

21 Jan, 2026

தன்பாலின உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கணவனை தோழியுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரை சேர்ந்தவர் சுமன் சிங். இவர் அங்குள்ள திகர் என்ற கிராமத்தில் இருக்கும் தோட்டத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு ...

அண்ணா 1969-ம் ஆண்டு, பிப்ரவரி 3-ம் தேதி காலமானார். (தமிழக தேர்தல் வரலாறு-9 )

21 Jan, 2026

- பிற்போக்குக் கட்சியுடன் கைகோத்த தி.மு.க! பிற்போக்குக் கொள்கையுடைய  சுதந்திரா கட்சியுடன் கூட்டணியா?’ என்ற கேள்வி, தி.மு.க-வை நோக்கி எழுந்தது. ‘தி.மு.க வெற்றிபெற்றால் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவருமா?’ என்று பெரியார் கேட்டார். கூட்டணி தொ...

ஆர்க்டிக் மீதான அதிகாரப் போட்டி : கிரீன்லாந்துக்கு என்ன நடக்கும்?

20 Jan, 2026

பனி படர்ந்த ஆர்க்டிக் பிராந்தியமானது இன்று உலக வல்லரசுகளின் கவனத்தை ஈர்க்கும் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக, உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் வியூகம்,...

கனடாவை 51ஆவது மாநிலமாக இணைக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக தயாராகிறது கனடா இராணுவம்!!

20 Jan, 2026

ஒரு நூற்றாண்டுக்கு பிறகு முதன்முறையாக, தெற்கிலிருந்து (அமெரிக்காவிலிருந்து) இராணுவத் தாக்குதல் நடந்தால் என்ன ஆகும் என்பதை கனடா அரசு ஆய்வு செய்துள்ளது. இது சம்பந்தமாக கனடா நாட்டு பாதுகாப்பு நிபுணர்கள் கூறுவதாவது, இப்படிப்பட்ட தாக்குதல் நடந்தால் கனடாவ...

கப்பலேறிய மானம்: ஆபாச வீடியோவில் இருப்பது யார்? -(வீடியோ இணைப்பு)

20 Jan, 2026

சென்னை: கர்நாடக மாநில குடிமை உரிமைகள் அமலாக்கப் பிரிவு போலீஸ் டிஜிபியாக உள்ள ராமச்சந்திர ராவ் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.. டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திர ராவ், பெண்கள் விஷயத்தில் இப்படியெல்லாம் நடந்து கொண்டாரா? என்ற அதிர்...

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் பலி!

19 Jan, 2026

யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் திங்கட்கிழமை (19) உயிரிழந்துள்ளார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த அன்னலிங்கம் அஜந்தன் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு கடந்த 17...

இரானில் போராட்டம்: ரகசிய மறைவிடத்தில் தங்கியுள்ள காமனெயி அடுத்து என்ன நடக்கும்?

19 Jan, 2026

இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி சமீப நாட்களாக தனது ரகசிய மறைவிடத்தில் தங்கி வருகிறார். தான் குறிவைக்கப்பட்ட நபர் என்பதை அவர் அறிவார். இரானில் போராடி வருபவர்களுக்கு உதவ அமெரிக்கா அடுத்து என்ன செய்யும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பி...

வவுனியாவில் சோகம் ; உயர்தர வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

19 Jan, 2026

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மாமடுப் பொலிஸார் இன்று திங்கட்கிழமை (19) தெரிவித்தனர். வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (18) மா...

கரூர் கூட்ட நெரிசல்: விஜயிடம் சிபிஐ இன்று மீண்டும் விசாரணை

19 Jan, 2026

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய், சிபிஐ முன்பு இன்று மீண்டும் ஆஜராகிறார். சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக, அவர் நேற்றே டெல்லி புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவரிடம் கடந்த 12ஆம் தேதி சிபிஐ ஏற்கனவே விசாரணை நட...