news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

வேகக் கட்டுப்பாட்டை இழந்து சேற்றில் கவிழ்ந்த கார்: யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்!

19 Jan, 2026

யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்த கார் ஒன்று, அச்சுவேலி வல்லைப் பகுதியில் இன்று கோர விபத்துக்குள்ளானது. அதிவேகமாகச் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சேற்று நிலப்பரப்பில் கவிழ்ந்தது. இதில் காரில...

Bigg Boss SO9 |-Grand Finale: முதல் இடத்தைப் பிடித்து டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றிருக்கிறார் திவ்யா கணேஷ் - (வீடியோ இணைப்பு)

18 Jan, 2026

BB Tamil 9: "எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன்; ஆனா.!"- டைட்டில் வின்னர் திவ்யா கடந்த அக்டோபர் மாதம் ஒளிப்பரப்பாக தொடங்கிய 'பிக் பாஸ்' சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று (ஜன.18) நடைபெற்றது. இந்த ஆண்டும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சிய...

திட்டமிட்ட தீ! எரிக்கப்பட்ட யாழ் நூலகம் : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -15

18 Jan, 2026

“தம்பி பிரபாகரன்  தமிழீழத்தை  மீட்டெடுத்து தளபதி அமுதரின் காலில் சமர்ப்பிப்பார்”  என்று பேசிவிட்டார் காசி ஆனந்தன். அப்போது அமுதரோடு  பிரபா முரண்பட்டிருந்த  நேரம்.   காசியானந்தனை  கூப்பிட்டனப்பினார்  பிரபாகரன்.  அவ்வாறான பேச்சுக்களை நிறுத்துமாறு...

Bigg Boss Tamil 9: டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்! - 2, 3 வது இடங்கள் யாருக்கு?!

18 Jan, 2026

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ன் டைட்டில் வின்னர் மற்றும் மற்ற ரிசல்ட் குறித்த செய்தி அக்டோபர் முதல் வாரத்தில் இருபது போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 9 வது சீசனின் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் பிக்பாஸ் செட்டில் நடந்தது. சில நிமிடங்களூக்கு முன்...

டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் – திடுக்கிடும் தகவல்கள்!

17 Jan, 2026

டுபாயில் பதுங்கியிருந்த பாரிய குற்றவாளிகள் மூவர் அதிரடியாக இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்!, டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் – திடுக்கிடும் தகவல்கள்! சர்வதேச சிவப்பு வாரண்ட் (Red Warrant) பிறப்பிக்கப்பட்டு, துபாய...

BB TAMIL 9 DAY 102: தனிப்பட்ட தாக்குதலில் இறங்கிய திவாகர்; என்டர்டெயினர் வினோத்! பிக் பாஸ் ஹைலைட்ஸ்- (வீடியோ இணைப்பு)

16 Jan, 2026

வினோத்தும், பிரவீன்ராஜூம் இணைந்து திவாகரை வம்பிழுத்ததும், அவர் மிகையாக அவதூறுகளை வாரி இறைத்ததும், கொண்டாட்டத்தின் கரும்புள்ளிகள். இந்த எபிசோடில் பொங்கல் கொண்டாட்டங்களைத் தவிர வேறு ஒன்றுமில்லை. வினோத்தும், பிரவீன்ராஜூம் இணைந்து திவாகரை வம்பிழுத்...

எம்.ஜி.ஆரைச் சுட்ட எம்.ஆர்.ராதா!: "‘கலவரக்காரர்களை ஆதரிக்காதீர்... தி.மு.க-வுக்கு எதிராக பெரியார் பிரசாரம்: (தமிழக தேர்தல் வரலாறு-8 )

15 Jan, 2026

1964-ம் ஆண்டு,.. மே 27-ம் தேதி. உடல் நலம் குன்றியிருந்த பிரதமர் நேரு திடீரென காலமானார். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான அந்தச் செய்தியைக் கேட்டு நாடே சோகமயமானது! நேரு மறைவைத் தொடர்ந்து, பிரதமர் பதவியை ஏற்றார் லால் பகதூர் சாஸ்திரி. இவர் நேரு அ...

செல்ஃபி நட்சத்திரமாக மாறிய அநுர குமார திஸாநாயக்க!!: தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதிக்கு யாழ். மக்கள் உற்சாக வரவேற்பு(படங்கள் இணைப்பு )

15 Jan, 2026

இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக கடந்த ஆண்டு பதிவாகிறது என வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். எந்த மொழியைப் பேசினாலும், ...

BB TAMIL 9 DAY 101: இம்சை செய்யும் திவாகர்; அடம் பிடிக்கும் ரம்யா! - 101வது நாளில் நடந்தது என்ன? -(வீடியோ இணைப்பு)

15 Jan, 2026

திவாகர் செய்யும் ராவடிகள் பற்றி ஆதிரையிடம் அனத்திக் கொண்டிருந்தார் திவ்யா. “நான் எப்பவும் இவ்ள கோபமா பேசினதில்லை. எல்லையைத் தாண்டும் போது பிரச்சினை” என்று அவர் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு விட்டு சண்டைக்கு வந்தார் திவாகர். பாரு இல்லாத இடத்தை திவாகர...

பலஸ்தீன பூமியை கபளீகரம் செய்யும் இஸ்ரேலின் அடுத்த இலக்கு மேற்குக் கரை

15 Jan, 2026

இஸ்ரேல் அதன் அண்மைக்கால போர்க் குற்றங்களில் ஒன்றாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 19 புதிய குடியேற்றங்களை அங்கீகரிக்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேல் அரசாங்கம் அதன் குடியேற்ற விரிவாக்க முயற்சிகளைத் தொடர்ந்தும் முன...

ஓர் அடாவடித் தலைவரும், அராஜகத்திற்குள் தள்ளப்படும் உலகமும்

14 Jan, 2026

வரலாற்றில் மிகவும் ஆபத்தான அரசியல் தலைவர்கள் இருந்துள்ளார்கள். சிலர் பகிரங்கமாக போர்ப் பிரகடனம் செய்வார்கள். இவர்களில் சட்ட ஒழுங்கை மதிப்பவர்கள் உண்டு. சிலர் தாறுமாறாக செயற்படுவார்கள். சட்ட திட்டங்களை பொருட்டாகக் கொள்ள மாட்டார்கள். அமெரிக்க ...

பிரான்ஸில் இலங்கைத் தமிழருக்கு 12 மாத சிறை: மனைவி, மகளைக் கொடூரமாகத் தாக்கியவருக்குத் தண்டனை!

14 Jan, 2026

பிரான்ஸில் வசித்து வரும் ஜோசப் கே. எனும் இலங்கைத் தமிழர், தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகத் தாக்கியக் குற்றச்சாட்டில் அந்நாட்டு நீதிமன்றத்தினால் 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தினால் ஏ...