news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

BB Tamil 9 Day 99: அரோரா ரொமான்ஸ்; சாண்ட்ரா அழிச்சாட்டியங்களை சொன்ன திவ்யா; முட்டுக்கொடுத்த பிரஜன்! -வீடியோ இணைப்பு

14 Jan, 2026

• Who is the hero? என்கிற ஆண்ட்ரியா அட்டகாசமாக பாடிய பாடல் ஒலித்தது. “இன்னிக்கு யாரு வருவாங்கன்னு தெரியல.. துஷார் வந்தா அரோவை கையிலேயே பிடிக்க முடியாது” என்றார் திவ்யா. வீட்டில் இருப்பவர்களும் மீண்டும் வீடு திரும்பியவர்களுக்குமான சந்திப்புகள் நீடி...

இலங்கைக்கு வந்தது உலகின் அபூர்வ ரோல்ஸ் ரொய்ஸ்: டட்லி சிறிசேனவின் புதிய 'மெகா' கொள்வனவு!

14 Jan, 2026

அரலிய குழுமத்தின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருமான நாட்டின் முன்னணி வர்த்தகர் டட்லி சிறிசேன, உலகின் மிக விலையுயர்ந்த கார் வகைகளில் ஒன்றான ரோல்ஸ் ரொய்ஸ் (Rolls-Royce) காரை கொள்வனவு செய்துள்ளார். அவர் வாங்கியுள்ள 'Phantom...

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: 'தாயக மக்கள் கட்சி' அலுவலகத்திற்கு நள்ளிரவில் தீ வைப்பு!

14 Jan, 2026

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது நேற்று (13) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின் வீடும், கட்சி அலுவலகமும் செயற்பட்ட...

BB Tamil 9 Day 98: `சாண்ட்ராவை புரிஞ்சுக்கவே முடியலை' திவ்யாவின் வருத்தம்; ஒரு குறும்படம்! ஹைலைட்ஸ்- (வீடியோ இணைப்பு)

13 Jan, 2026

வினோத் பணப்பெட்டியை எடுத்தது குறித்து ஆங்காங்கே மக்கள் வம்பு பேசிய காட்சி. வியானாவிற்கு அரோரா மீது சந்தேகம். எப்பவோ நிகழ்ந்திருக்க வேண்டிய எவிக்ஷன். இப்பவாவது நிகழ்ந்தது. ‘இவருக்கு கோப்பையை கொடுத்து விடுவார்களோ?’ என்கிற பீதியும் சந்தேகமும் ஓடிக் க...

இஸ்ரேலின் நாட்டின் முக்கிய இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் எத்தனை பில்லியன்கள் தெரியுமா?? 

13 Jan, 2026

2025 ஆம் ஆண்டில் இஸ்ரேலுடன் மிகப் பெரிய ஒப்பந்தங்களை செய்த நாடுகள் எவை? கடந்த ஆண்டு, இஸ்ரேல் தனது வர்த்தக கூட்டாளிகளுடன் எரிவாயு, தொழில்நுட்பம் மற்றும் இராணுவத் துறைகளில் பல பில்லியன் டாலர் மதிப்புடைய பல சாதனை ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது. 2025...

இஸ்ரேல் பயணம்- (பகுதி-1)

13 Jan, 2026

விட்ட குறை, தொட்ட குறை என்பார்களே அது போல் நான் பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன். அந்த ஆசையை நான் வெளிப்படையாகச் சொல்லும் பொழுதெல்லாம் என் மகள், ‘இஸ்ரேலுக்கா, இப்போதைக்கு நாம் அங்கு போக முடியாது’ என்று வீட்ட...

இலங்கையிலிருந்து விடைபெறுகிறார் ஜூலி சங்: 4 ஆண்டு கால அமெரிக்கத் தூதுவர் பணி நிறைவு!

13 Jan, 2026

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung), தனது நான்கு ஆண்டுகால இராஜதந்திரப் பணியை நிறைவு செய்து கொண்டு எதிர்வரும் ஜனவரி 16-ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார். 2022 பிப்ரவரி மாதம் தூதுவராகப் பொறுப்பேற்ற அவர், இலங்கையின் மிக...

ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 08

12 Jan, 2026

மே மாதம், 24ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு சி.பி.ஐ. புதிய வழக்குப் பதிவு செய்தது. அந்த நிமிடத்திலிருந்து தமிழக போலிசாரிடமிருந்து ராஜிவ்காந்தி கொலை வழக்குப் புலனாய்வுப் பணியை அதிகாரபூர்வமாக சி.பி.ஐ. தமது கரங்களில் எடுத்துக் கொண்டது. ஆனால், ராஜிவ் கா...

கிளிநொச்சி - முரசுமோட்டை வீதியில் பஸ்ஸில் மோதி கார் விபத்து ; 4 பேர் பலி

12 Jan, 2026

கிளிநொச்சி முரசுமோட்டை ஏ 35 வீதியில் பஸ் ஒன்றுடன் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (12)  பிற்பகல்...

திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்தார் அண்ணா!!: தமிழகத் தேர்தல் வரலாறு – (பகுதி-7)

12 Jan, 2026

- தோல்வியடைந்த அண்ணா… வெற்றிபெற்ற கருணாநிதி! 1962-ம் ஆண்டு. நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், ஒரு தொகுதியில்கூட தி.மு.க வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதில் முதல்வர் காமராஜர் முனைப்பாக இருந்தார். ஆகவே, முந்தைய தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்ற 15 ...

"வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி நானே!" - விக்கிபீடியா புகைப்படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் அதிரடி!

12 Jan, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதியாக (Acting President of Venezuela) அறிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்...

'வெனிசுவேலா அதிபராக' தன்னைத்தானே அறிவித்த டிரம்ப்

12 Jan, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னைத்தானே 'வெனிசுவேலாவின் தற்காலிக அதிபர்' என்று அழைத்துக்கொண்டுள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படத்தைப் பதிவிட்டு, அதன் அருகில் "வெனிசுலாவின் தற்காலிக அதிபர்" என்று பதிவிட்டிருந்தா...