"பிரதமர் பதவியில் மாற்றமே இல்லை" - டில்வின் சில்வா திட்டவட்டம்!
பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலகத் தயாராகி வருவதாகக் கூறப்படும் தகவல்கள் அனைத்தும் அடிப்படையற்ற வதந்திகள் என அவர் மறுத்துள்ளார். பிரதமர் மற்றும் கல்வி அமைச்சராகப் பணியாற்றும் ஹரிணி அமரசூரிய எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, அவரது பதவிகளில் எவ்வித மா...
